Saturday, January 21, 2006

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க !!!!!

வர வர சட்டசபை கூட்டத்தில் என்ன பேசுவது என்ற வரைமுறையே இல்லாம போச்சு, போகி அன்று சட்டசபை கூட்டத்தை தொடங்குவது தமிழரை கேவலப்படுத்த தான் என்று நம்ம கலைஞர் சொல்லியிருக்கார். ஆஹா கலைஞர் பகுத்தறிவாளர் ஆச்சே அவர் கூட போகி கொண்டாடுவாரா என்று பார்த்தால் போட்டாரே ஒரு போடு. போகி ஒரு தமிழர் திருநாள் மட்டும் தான் என்று. அப்ப தமிழ் நாட்டுல எல்லா மதத்தவரும் பொங்கல் கொண்டாடுறாங்களா!! . இப்ப புதுசா எந்த பிரச்சினையும் கெடைக்கல போல இருக்கு, அதான் போகி அன்னிக்கு இந்த வெடியை கொளுத்தி போட்டுட்டாங்க.

இதெல்லாம் விட பெரிய காமெடி அதுக்கு நம்ம சபாநாயகர் சொன்ன பதில், "போகி என்பது தமிழ் வார்த்தையே கிடையாது, அது தமிழர் திருநாளும் கிடையாது". இதுக்கு நம்ம கலைஞர் என்ன பதில் தேடி சொல்றாரு பார்ப்போம். ஆக மொத்தம் இந்த மெகாசீரியலின் அடுத்த பாகம் விரைவில் காண்போம் களிப்போம்!!!!!!



6 comments:

Ram said...

Enna nadandhu enna prayojanam muttal thondargal irukkara varaikkum ivaala yaarum onnum panna mudiyaadhu....
Gud post Veda.

Nallavan said...

Arasiyalil ithalam sakajamappa

Paurna said...

hey veda if this is related to politics can u please write in english.


i cant read tamil.please do it if possible.

unknown said...

as per ur request tagged my views
u can visit http://visumbalkal.blogspot.com/
thanks for tagging:-)

வேதா said...

@ paurna,
this is what i had said yaar,

//When the tn assembly began on the day of bhoghi, the opposition parties condemned the govt that by starting the assembly session on a day of tamil thirunaal, they have insulted the tamils. now,my question is since when the opposition(dmk) and mr.karunanidi who is supposed to be a non believer believes in festivals. he says that it is a festival of tamils, not a certain religious function or pandigai. does that mean all the people irrespective of religion celebrate pongal??.
the main comedy part is that our sabanayar(chairman for the assembly) went on to say that bhogi is not a tamil word and it is not a tamil festival. now lets wait and see what mr.karunanidhi answers to this. he may searching and discussing whether bhogi is a tamil word or not?//

Paurna said...

thx for the veda.really appreciate it.well its really funny that our politicians fight on trivial issues like this.as for karunanithi he hasnt visited the assembly for the past 5 years.his opinion shudnt even be considered.if i had my way i wud have banned him from contesting elections for 10 years