Tuesday, June 06, 2006

சிந்தனைக்கு இடமில்லை

என்ன எழுதுவது, எதைப் பற்றி எழுதுவது? நானும் இரண்டு நாட்களாக யோசித்துக்கொண்டே இருக்கிறேன், ஒன்றும் தோன்றவில்லை. தமிழ் ப்ளாகில் பல நாட்களாக எழுதவே இல்லை. என் மனம் வேலை நிறுத்தம் செய்துவிட்டது. யோசனைகள் பாதியிலேயே தடம் மாறிவிடுகின்றன. சில சமயங்களில்,'அட இப்ப எழுதலேன்னா என்ன? குடியா முழுகப் போகிறது?'என யோசிக்கிறேன். எனவே சில நாட்களுக்கு எழுதுவதை நிறுத்திப்பார்க்க போகிறேன்.ஆனால்,எதுவும் உறுதி இல்லை,இன்றே ஏதாவது தோன்றும், நாளையே கூட ஏதாவது பதிவு செய்துவிடுவேன்.


பல எண்ணங்களால் மனதைக் குழப்பிக் கொள்ளாதே. ஒரு எண்ணத்தைச் செயல்படுத்துவதே கடினமானது. எனவே பல சிந்தனைகளால் மனதை சிதறடிக்காதே. - சாரதா தேவி

18 comments:

ambi said...

enna Aachu veda?
Yen ezhuthuvathai niruthi vittai?
Un blog endra inba vellathil kuthikka Ododi vantha ennai yematraathe!

marupadi, 5 google pics pottu, advice ambujam velaya start pannida vendi thane..? :) LOL...

Jeevan said...

porumiya ara ama Youcichu ealuthunga, ok:)

Delhi_tamilan said...

Ennaga ippadi solliteega, ayooo...nenju valikudhae... ahhh....yaravadhu....ahhh

Gopalan Ramasubbu said...

ithelam elarukum usual ah thonrathuthaan.amaitheya yosichu parunga,kanidpa ethavathu nalla matter elutha kedaikum.:)

My days(Gops) said...

sare sare confusion?
confusion'a confusion'nu ninaicha thaan confusion'ey....jst forget....
yosicka onnumey illaatium eludhuradhu'ku evalavo irrukum'nu solluvaanga.......
come back........

Arjuna_Speaks said...

Usha - ippadi solli oru post potu viteergalae!! :))..sikiram eluthungal :)

Keshi said...

just commenting on one of ur prev posts..

**friends - easier to make, tougher to maintain.

so darn true!

Keshi.

Harish said...

Writers block???

கீதா சாம்பசிவம் said...

Veda,
I saw your comments in my blog for the Kali's thaththuvam. Please do visit my blog whenever you find time.Thank You.

Bala.G said...

Saaratha devi yaarunga?? ;-)

ambi said...

@bala.g, adapaavi, she is Mrs.Ramakrishna paramahamsar..(avar yaarunu ketraathee!)

@veda, u might've mentioned as saroja devi.. LOL :)

வேதா said...

@ambi,
avlo seekirathala stop panniduven-nu nenachutiya enna? this is jus a break, i will be back.
@jeev,
ok:)
@dt,
ok,ok cooldown:)
@gops,
saringanney:)
@sachin,
idho vanthuten:)

வேதா said...

@arjun,
kandipa:)
@keshi,
danks and keep visiting.:)
@bala,
read ambi's comments:)
@harish,
yeah:)
@geetha,
welcome and keep visiting:)
@ambi,
saroja deviya?grrrr....

கீதா சாம்பசிவம் said...

வேதா, படமே பார்க்கலை. பெயர் எப்படித் தெரியும். விஜய் நடிச்சு நான் பார்த்தது, பூவே உனக்காகனு நினைக்கிறேன். படம் எல்லாம் லாஜிக்கோட வருதா? அதுவும் தெரியாது. சினிமாவே வெறுத்துப் போகும்படித் தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப அதேதான்.

Syam said...

ipdi ellam solla padaathu, thoninathai eluthiranum, appuram enga paadu :-)

:: The Protector :: said...

bulp post superb.... kids are always kids.....

Cheers!
:)

unknown said...

ennakum appadithaan thonuchu but eppadiyo inaaikku oru post mudivu panni pottuten....

Usha said...

ellarume namma blogspace-la indha problemdhan poliruku...I see the same thing in almost all blogs (including mine :D)