Monday, June 19, 2006

கிராமத்தை நோக்கி..

பாண்டிச்சேரிக்கு பத்து கிலோமீட்டர் முன்பாக உள்ளது கழுப்பெரும்பாக்கம் என்னும் எங்கள் சொந்த ஊர்.அங்கே உள்ள எங்கள் குலதெய்வத்தை தரிசிப்பதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்றிருந்தோம்.நான் சுமார் 8 வருடங்களுக்கு முன்பு அங்கே சென்றிருந்தாலும், எனக்கு அந்த ஊரே மறந்து விட்டது. நம் தமிழ் படங்களில் காட்டும் கிராமங்கள் போல பச்சை பசேலென்று ரம்மியமாக இருக்கும் என நினைத்ததற்கு மாறாக, குண்டும் குழியுமான சாலைகளோடும், காய்ந்துப் போன சவுக்கு தோப்புகளும், ஆங்காங்கே குடிசைகளுமாக இருந்தது.
எங்கள் ஊரில் ஒரு மரம் உள்ளது, அதில் ஒரு இலை கூட கண்ணுக்குத் தெரியாது, ஏனென்றால், அந்த மரம் முழுவதும் , வெளவால்கள் தொங்கிக் கொண்டிருக்கும். ஆனால், இந்த முறை போகும் போது, வெளவால்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது(குடும்ப கட்டுப்பாடோ?)அந்த ஊரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒரு முருகன் கோவிலில் நாங்கள் போன தினத்தில் திருவிழா.எங்குப் பார்த்தாலும், மாட்டு கொம்புகளுக்கு பெயிண்ட் அடித்து, ரிப்பன் கட்டி விட்டிருந்தார்கள்.அது கூட பரவாயில்லை, டிராக்டர், வேன், கார் எதையும் விட்டு வைக்கவில்லை, எல்லாவற்றிற்கும் ரிப்பன், வாழைத்தார் அலங்காரம். அந்த கோவிலைத் தாண்டியவுடன் ஒரு தாமரைக் குளம் உள்ளது. குளம் முழுவதும் தாமரை இலைகள்,ஒரு பூ கூட இல்லை.அந்த குளத்தங்கரையில் அமைந்துள்ள ஒரு சிறு கல் போன்ற வடிவத்தில் எங்கள் குலதெய்வமான அம்மன் வீற்றிருக்கிறாள்.அங்கே பூஜைகள் முடித்து பின் திரும்பி வரும் போது,முருகன் கோவிலில் திருவிழா உச்சக்கட்டத்தை அடைந்தது,எல்லோரும் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.


நான் வாழ்க்கையில் இது வரைக்கும் ரங்க ராட்டினம் தான் பார்த்திருக்கிறேன்,ஆனால் இங்கு பார்த்ததோ மனுஷ ராட்டினம்.அதாவது நேர்த்திக்கடனுக்காக, இவர்கள் முதுகில் கொக்கி மாட்டிக் கொண்டு ராட்டினத்தில் சுத்தினார்கள். இதைப் பார்த்துவிட்டு, எங்க ஊர் கோவிலான திரெளபதி அம்மன் கோவில் வந்தோம்.
இந்த கோவிலில் மாரியம்மன், திரெளபதி அம்மன் மற்றும் பிள்ளையார் சன்னதிகள் உள்ளன, இங்கேயும் அர்ச்சனை,அபிஷேகம் செய்தோம்(என்ன அச்சரியம்! செய்தது இரண்டு பெண்கள்).எங்க வீட்டு வாலு:)
என்னமா போஸ் கொடுக்கறா பாருங்க?

தொடரும்..

26 comments:

கீதா சாம்பசிவம் said...

வேதா, பெண்களின் மனதைப் புரிந்து வைத்திருக்கிறீர்கள். இதற்கு வயசு தேவை இல்லை என்று தெரிகிறது. நல்ல அருமையான பதில். வாழ்த்துக்கள்.

கீதா சாம்பசிவம் said...

யார் அந்த வாலு? நல்ல விஷமமாத் தெரியறாளே?

Ms.Congeniality said...

nice and cute pic of the gal :-)

Shuba said...

அழகான குழந்தை!கிராமத்துத் திருவிழாவைப் பற்றிய
அழகான தொகுப்பு!

Delhi_tamilan said...

choo...sweet.... unga veetu valu :)

smiley said...

valu looks very naughty and mischevious

Arjuna_Speaks said...

usha - gramathuku pogum sugam ulagathil vera engavuthu unda ? :)..after reading ur post - I feel like visting tamil nadu :)

My days(Gops) said...

he he he....
nice post with photos
unga veetu vaalu, ambassador car at the dooorstep indha atmosphere'a paarkum podhu, naan 2years before watch pannu'na "kannan varuvan" tele serial mind'ku varudhu...mmm

yenga, வெளவால்கள் missing sogama irrukaa?

வேதா said...

@geetha,
thanks, pen manasu penuku thaan puriyum, illaiya?
btw, thats my anna ponnu.

@ms.c and shuba,
thanks and keep visiting:)

@dt,
thanks, naan ava kitta solren:)

@smiley,
she is :)

@arjun,
hi welcome back yaar, how was the trip?

@md gops,
hi athu enna serial? i dont remember. btw, naan inga ellarkitteyum enga village vaval maram pathi solliyirunthen. anga poi patha its all gone, antha sogam thaan(en bros first time vanthaanga, they missed it actually)

ambi said...

mmm, nice pictures... and Ula varum Ulikathir nalla irunthathu. :)

Harish said...

uhumm...neenga Desiya geetham padam paathadilla??That shows what villages state is in our country..
Unga graamam paravaala ponga

Ram said...

Mudhugula kokki maatikitu raatinam suthuraangala? That shows their concentration power. They ll concentrate only on the GOD which makes them forget about the pain. Needs guts and practice.

My days(Gops) said...

aiyo sorry, adhu vandhu
"aadugiraan kannan" tele serial...

ippa vaval marathil, leaves therium'nu solli irrukalam...
u missed..

ashok said...

nice pics...

ashok said...

nice pics...

ashok said...

nice pics...

Gopalan Ramasubbu said...

//என்ன அச்சரியம்! செய்தது இரண்டு பெண்கள்)//

wow! nijamave athisayam thaan.
Nice pics.

வேதா said...

@ambi,
thanks.
//Ula varum Ulikathir nalla irunthathu. :) //
aanalum ungaluku romba thaan avaiadakkam jaasthi ambi, neenga ezhuthartha vidava naan ezhutharen:)

@harish,
desiya geetham padathila paatha mathiri illenalum, innum neraya maarangal varanum.

@ram,

//They ll concentrate only on the GOD which makes them forget about the pain. Needs guts and practice. //
yeah thats rite. but my bro says that when pierced at particular points, we wont be experiencing that much pain. but anyway, we need guts to do it at the first place.

@mdgops,
vaval marathuley leaves therium apdigarthey atha patha appuram thaan enakey theriyum, aanalum samalichiten,he,he..

@ashok,
danks.

@gops,
danks.

gayathri said...

namma sondha oor pona oru thani kushi dhan..
unga veetu vaalu sama cute.. :)

gayathri said...

namma sondha oor pona oru thani kushi dhan..
unga veetu vaalu sama cute.. :)

Jeevan said...

Nalla Grammam. Kovalam irunthu 1km thorathula oru திரெளபதி அம்மன் கோவில் irukku, ne poierukkeya. anga varusha varusham, thi meathi, thiruvizha nadakum, naan 2,3 vatte pathurukaan.

Bala.G said...

பயணம் சந்தோஷமாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.
உங்க பதிவைப் பார்த்தபின் உடனே பாண்டிச்சேரி போகனும்னு தோனுது. ;-)

வேதா said...

@gayathri,
thanks and keep visiting:)

@jeev,
illa yaar anga ponathilla. but enga oorlaiye theemithi ellam nadakkum.:)

@bala,
yes enjoyed the trip very much. thanks.

Ram said...

Yup right, but when they do it at many points in the body your weight will be distributed, but they r being pierced only at a single or couple of points, your whole body weight has to be balanced by a layer of your skin. Nenachaale valikudhu....

Usha said...

andha rangaratinam pics???

Arjuna_Speaks said...

veda trip was good :)..missed our south indian food :)