Tuesday, August 15, 2006

59வது சுதந்திர தின வாழ்த்துக்கள்




















எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி
யிருந்தது மிந்நாடே - அதன்
முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து
முடிந்தது மிந்நாடே - அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து


சிறந்தது மிந்நாடே - இதை
வந்தனை கூறி மனதி லிருத்தியென்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

14 comments:

indianangel said...

உங்களுக்கும் என் சுதந்திர தின வாழ்த்துக்கள் உஷா! ஆஹா! மகாகவியின் வரிகளே அருமைதான்! :)

Kamal said...

Hello,
"Happy Indepedance day"...
"Vellipani mazhayil meedu lavuom
Adi melai kadal muzhudum kappal Viduvom
Palli thalam anaithum kovil seguvom
Engal bharaha desam endru thozh kottuvom."

நாகை சிவா said...

இனிய சுகந்திர தின நல்வாழ்த்துக்கள்.

ஜெய்ஹிந்த்

வந்தே மாதரம்

Syam said...

தங்கயே அருமையா பீல் பண்னிருக்க..நானும் உன் பீலிங்ஸ்ல கலந்துக்கறேன்...வந்தே மாதரம் :-)

Pavithra said...

Excellent wordings by Bharathi..

smiley said...

Belated wishes... Happy Independence day... :)

smiley said...

Belated wishes... happy independence day ...:)

Arjuna_Speaks said...

Usha - Wish u happy independance day..

These words remind me of that awesome song in bharathi..:)

கீதா சாம்பசிவம் said...

ரொம்ப நல்லாவே சுதந்திர தினம் கொண்டாடி இருக்கீங்க, தாமதமான வாழ்த்துக்கள். நேற்று என் அண்ணன் பெண்ணிற்கு ஒரு உதவி செய்ததில் சரியாக வலைப்பக்கம் வரவே முடியலை. அதான் தாமதம்.

Jeevan said...

Very nice lines Friend. Happy Independence:)

barath said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்

Balaji S Rajan said...

Vande Mathiram !!!

ambi said...

வந்தே மாதரம், வந்தே மாதரம்!
sorry for the தாமதமான வாழ்த்துக்கள்!

Usha said...

vande mataram Ohhhhh Vande mataram!!

Thaye un peyar sollum podhe idhayathil minnal payudhe..
ini varum kaalam ilaignar kaalam
un kadal mellisai padume..

Thayaval poloru jeevan illai
aval kaaladi pol sorgam veru illai
thai mannai poloru bhoomi illai
bharatham engalin swasame..

thai manne vanakkam!!