Monday, August 21, 2006

படித்ததில் பிடித்தது


இன்பக் கோட்டையின்
பூட்டைத் திறக்க
சாவி கொண்டு வந்தார்கள்
சரித்திர புருஷர்கள்!
ஏசுபிரான் ஒரு சாவி செய்தார்- அன்பு
வள்ளுவர் ஒரு சாவி செய்தார் - அறம்
நபிகள் ஒருசாவி செய்தார் - சகோதரத்துவம்
சங்கரர் ஒரு சாவி செய்தார் - அத்வைதம்
கார்ல்மார்க்ஸ் ஒரு சாவி தந்தார் - பொதுவுடைமை
அண்ணல் காந்தி ஒரு சாவி கண்டார் - அஹிம்சை
பெரியார் ஒரு சாவி தந்தார் - பகுத்தறிவு
சும்மா இருக்குமா சுயநலம்?
ஈயம் பித்தளை பேரீச்சம்பழத்திற்கு
எல்லா சாவிகளையும் விற்றுவிட்டது!

இந்த கவிதையை நான் பல வருடங்களுக்கு முன் ஒரு புத்தகத்தில் படித்தேன். இதை எழுதியது யார் என தெரியவில்லை,ஆனால் என்னை மிகவும் கவர்ந்த விட்ட ஒன்று.

44 comments:

கீதா சாம்பசிவம் said...

மிக நல்ல கவிதை. நல்ல செலக் ஷன். நல்லாவே இருக்கு. இது மாதிரி நிறையப் போடுங்க.

கீதா சாம்பசிவம் said...

மிக நல்ல கவிதை. நல்ல செலக் ஷன். நல்லாவே இருக்கு. இது மாதிரி நிறையப் போடுங்க.

Known Stranger said...

birthday nu kelvi patten. birthday wishes

Gopalan Ramasubbu said...

//சும்மா இருக்குமா சுயநலம்?
ஈயம் பித்தளை பேரீச்சம்பழத்திற்கு
எல்லா சாவிகளையும் விற்றுவிட்டது!//

Bang on target.Nice kavithai Veda.

smiley said...

pareecham pazham suvayana inbam thaanay :)

ambi said...

very good kavithai. yaaru ezhuthinaa ennaa? suttu poteenga pathingala, anga thaan neega oru thillalangadi!nu proove pannineenga. :) LOL

btw, veda, intha geetha aunty(paatti nu kuda vaasikalaam, thapillai) paraatraangalenu nambaatheengoo! :)

indianangel said...

arumai romba nalla irukku kavidhai!

Syam said...

கவித கவித :-)

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

Raji said...

First time here..
blog hopped from Syam..
That was a nice poem ..

Have a great birthday!

shree said...

excellent!! ippodhaya nilamaiya takkara solli irukkar.

தி. ரா. ச.(T.R.C.) said...

கவிதை சிறியதாக இருந்தாலும் கருத்தில் பெரியதாக இருக்கு. பிறந்தநாளாமே. வாழ்த்துக்கள்.நூறாண்டுகாலம் வாழ்க. நோய் நொடியில்லாமல் வாழ்க.

தி. ரா. ச.(T.R.C.) said...

வேதா, கீதா மேடம் ஏன் ரெண்டு தடவை போட்டிருக்காங்கன்னு பாக்கறீங்களா? வயசாடிச்சிலே அதான். பாவம் விட்டுடுங்க. அம்பி இதெல்லாம் உன் வேலை நான் வந்து செய்யவேண்டியதாயிடுத்து

கீதா சாம்பசிவம் said...

@ambi grrrrrrrrrrrrrrrrrrrrrrrr
@TRC grrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
@வேதா, தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். நேத்திக்கே ஏன் சொல்லலை?

கீதா சாம்பசிவம் said...

வேதா, நேத்திக்கு கமெண்ட் போட்டப்போ முதலில் சரியா வரலை. error வந்துடுச்சு. திருப்பிப் போட்டதில் இரண்டு முறை வந்திருக்கு. ஒண்ணை எடுத்துடுங்க.

கீதா சாம்பசிவம் said...

வேதா, நேத்திக்கு கமெண்ட் போட்டப்போ முதலில் சரியா வரலை. error வந்துடுச்சு. திருப்பிப் போட்டதில் இரண்டு முறை வந்திருக்கு. ஒண்ணை எடுத்துடுங்க.

கீதா சாம்பசிவம் said...

I do not know how many time it came today. because it showed error today also. If it come more than once, please delete them.

நாகை சிவா said...

நல்லா இருக்கு கவிதை!
சுபாஷ் தந்த வீரம், திறம் என்ற சாவி உண்டு

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வேதா!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு பல கோடி நூறு ஆண்டு எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ்க

ambi said...

//அம்பி இதெல்லாம் உன் வேலை நான் வந்து செய்யவேண்டியதாயிடுத்து
//
i noted already, sari rendaavathu roundukku varaalaam!nu irunthen. see, Great Men think alike! :)

btw, veda, happy b'day. ellarukkum sweet kuduthudu! enakku kesari pothum. geetha auntyku sugar. after 70, sugar ellam normalaa varum, anyway konjam sweet kudu! vayasanavaa paavam! appadi vantha velai mudinjathu! :)
mudinja third round varen. :)

Kamal said...

Very nice Poem...Keep it up...
"Belated B'day Wishes"!!!!
Ambhikku Adi kandippa undunnu nenaikuren...

வேதா said...

@கீதா,
ஒரு தடவைக்கு ரெண்டு தடவை சொல்டீங்க:) கண்டிப்பா போடறேன்:)

@வைஷ்ணவ்,
நன்றி:)

@கோப்ஸ்,
எல்லா புகழும் எழுதியவருக்கே:)

@ஸ்மைலி,
ஆமா ஆமா சுவை தான்:)

@அம்பி,
anga thaan neega oru thillalangadi!nu proove pannineenga. :) LOL
உன்னை மாதிரி நண்பர்கள் இருக்கும் போது இது கூட நிருபிக்கலேன்னா எப்படி?:)

பாராட்டுக்கெல்லாம் மயங்க மாட்டேன் கவலை வேண்டாம். அது தனி டீலிங்:)

@இந்தியதேவதை,
ஆமாங்க மிக நல்ல கவிதை:)

@ச்யாம்,
வாழ்த்துக்களுக்கு நன்றிங்கண்ணே. என்ன வைர மூக்குத்தி பத்தி பேச்சே காணோம்:)

@ராஜி,
நன்றிங்க, அடிக்கடி இந்த பக்கம் எட்டி பாருங்க:)

@ஸ்ரீ,
யக்கா நீ சொன்னா சரி தான்:)

@தி.ரா.ச,
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம் தான்:)
அம்பிக்கு இன்னும் மப்பு தெளியலை அதான் கொஞ்சம் லேட்டா வந்து பதில் கொடுத்துருக்கார் பாருங்க:)

@கீதா,
வாழ்த்துக்களுக்கு நன்றி:) எல்லாம் ஒரு தன்னடக்கம் தான் அதான் சொல்லவில்லை:)
நீங்க இன்னிக்கு போட்டதும் ரெண்டு தடவை வந்தது:) பார்த்து போடுங்க:)

@சிவா,
ஆஹா, சுபாஷை மறக்காமல் சொன்னதுக்கு பாராட்டுக்கள்:) தங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி:)

@அம்பி,
வர வர ஒழுங்கா வேலையை செய்ய மாட்டேங்கற, பாரு உன் வேலையை திராச பண்ணிட்டு போய்ட்டார்:) இனிமேயாவது டைமுக்கு வந்து ஆப்பு வச்சுட்டு போகனும். உனக்கு கேசரி தான வேணும் பார்சல் அனுப்பறேன்:)

My days(Gops) said...

kavidhai soooper.....eppovo padichadha nalla nyabagam vachi eludhi irrukeeenga....gud..


veda,
birthday'nu sollavey illa?
sare sare, ungalukku publicity pudikaaadu'nu therium....atleast neenga solli irrundheengana, oru 'happy birthday'nu same day'vey solli irrupen.....

belated birthday wishes...

Syam said...

//என்ன வைர மூக்குத்தி பத்தி பேச்சே காணோம்//

அதுக்கு என்ன இதோ வாங்கி அனுப்பிடரேன்...நல்லதா கிடைக்க மாட்டேங்குது :-)

Jeevan said...

Super kavithai veda thanks for sharing:)

dakaltiz said...

romba nalla kavithai veda...thought provikin one!

Bala.G said...

nalla kavidhai...B'Day-vamae? Pirandha naal vaazhthukal!!

Arjuna_Speaks said...

naan eluthina kavitha inga eppadi vanthathu?? :D

Harish said...

Happy BDay

மு.கார்த்திகேயன் said...

வேதா..பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. உங்க பிறந்த நாளை நாகை சிவா தப்ப புரிஞ்சுகிட்டு, புது பேர் வச்சுட்டார் போல..

வேதா said...

@gops,
thanks for the wishes:)

@syam,
நல்லா தான்பா கதை பண்ணுறீங்க:)

@ஜீவ்,
நன்றி:)

@dakaltiz,
thanks for the visit and keep visiting:)

@பாலா,
வாழ்த்துக்களுக்கு நன்றி:)

@அர்ஜுன்,
வர வர உங்க தொல்லை தாங்க முடியலை, இருங்க இன்னும் எவ்ளோ நாளைக்கு ஆட போறீங்க:) அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை:)

@கார்த்திக்,
அதெல்லாம் இல்லைங்க(ஏங்க நீங்களே சொல்லி குடுத்துருவீங்க போல:)) வாழ்த்துக்களுக்கு நன்றி:)

@harish,
thanks yaar:)

The last adam said...

Nalla kavidhai...velayatra vennaigal ellathayum damage pannitanga...So sad! btw, Belated B'day wishes..[:)]

Kamal said...

Geetaha maami full formla irukaanga..Neenga enna ippadi chumma ukkanrdhu irukeenga..Thalaiviyae pongi yezhungal

வேதா said...

@last adam,
thanks for the wishes.

@கமல்,
நான் போட்ட ஒரு பதிவுக்கே ஆடி போய் 'சபாஷ் வேதா'ன்னு ஒரு பதிவு போட்டு பரிகாரம் தேடிக்கிட்டாங்க, பாவம் வயசானவங்க கொஞ்ச நாளைக்கு விட்டு வைக்கலாம், ஆனா அதுக்காக உங்க வேலையை நிறுத்திடாதீங்க, அவங்க பதிவிற்கெல்லாம் தவறாமல் போய் உங்க பணியை செய்யுங்க:)

கீதா சாம்பசிவம் said...

grrrrrr. வேதா,
நான் ஒண்ணும் உங்க பதிவைப் பார்த்து ஆடிப் போகலை. அது சரி, தலைவினு நான் ஒருத்தி இருக்கும்போது இந்தக் கமல் என்ன உங்களைத் தலைவியே பொங்கி எழுக னு கூப்பிடறார். இதோ நான் பொங்கி எழுந்துட்டேன். கமலின் சதி அம்பலம் அடுத்த பதிவு வந்துடும், ஜாக்கிரதை! :D

கீதா சாம்பசிவம் said...

@அம்பி, தானா ஒண்ணும் தெரியலை, இதிலே இந்தத் தெனாவட்டுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. எனக்கு 70 வயசா? எங்க அம்மா இப்போ இருந்தாலே 73 வயசு ஆகும். அப்போ நானும், அம்மாவும் அக்கா தங்கையா? அதான் "ஆப்பு அம்பி"னு பேர் வந்தது. "ஆப்புப் போறலை போல் இருக்கு! :D

வேதா said...

@கீதா,
ஏன் உங்களையே தலைவின்னு கூப்ட சில பேர் இருக்கும் போது, என்னையும் தலைவின்னு கூப்பிட ஆளுங்க இருக்கக்கூடாதா?:) பயங்கரமா புகையுது போல இருக்கு:)
//எங்க அம்மா இப்போ இருந்தாலே 73 வயசு ஆகும். அப்போ நானும், அம்மாவும் அக்கா தங்கையா?//
உங்களால மட்டும் தாங்க இப்படியெல்லாம் காமெடி பண்ணமுடியும்:)

நாகை சிவா said...

/வேதா..பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. உங்க பிறந்த நாளை நாகை சிவா தப்ப புரிஞ்சுகிட்டு, புது பேர் வச்சுட்டார் போல.. //

யோவ் இங்க என்னய்யா நடக்குது. என்னைய வச்சு ஏதும் காமெடி பண்ணலயே நீங்க எல்லாம்.

barath said...

Nalla varigal

கீதா சாம்பசிவம் said...

வேதா,
நான் உங்களை உ.பி.ச. லெவெலுக்கு உசத்தி இருக்கேனே பார்க்கலை? போட்டிக்குத் தலைவி பட்டத்துக்கு வராதீங்க ஆமாம், அதென்ன? உங்களையே? ம்ம்ம்ம்? தலைவிக்கு உள்ள எல்லாத் தகுதியோட நான் இருக்கும்போது வேறு ஒரு தலைவியா? புகையுதே! :D

கீதா சாம்பசிவம் said...

நான் ஒண்ணும் காமெடி பண்ணலை, இந்த ஆப்பு அம்பி சும்மா இருந்தாத் தானே! :D

Usha said...

super ending veda! Nee ezhudhinadhu-nu ninaichutten mudhalla..

Known Stranger said...

yarangaa - சுயநலthai kochai patithiya entha maha medaiyai kooparail ittu vatuungal.... khadara khadara

வேதா said...

@siva,
சொல்றதையும் சொல்லிட்டு எப்படி அப்பாவி மாதிரி கேக்கறீங்க:)

@கீதா,
//தலைவிக்கு உள்ள எல்லாத் தகுதியோட நான் இருக்கும்போது வேறு ஒரு தலைவியா? புகையுதே! :D//

நீங்க நிரந்தர தலைவலி, நான் நிரந்தர தலைவி:)

@பரத்,
புகழெல்லாம் எழுதியவருக்கே:)

@உஷா,
அடிப்பாவி என்னைய இப்படி அசிங்கப்படுத்திட்டியே:)

@வைஷ்ணவ்,
ஏன் ஏன் இந்த கொலை வெறி:)

நாகை சிவா said...

//@siva,
சொல்றதையும் சொல்லிட்டு எப்படி அப்பாவி மாதிரி கேக்கறீங்க:)//

உண்மையிலே நான் ரொம்ப அப்பாவிங்க. :)

வேதா said...

@siva,
ரொம்ப தமாசு பண்றீங்க:)