Sunday, August 27, 2006

முதல்வன்
"மாற்ற முடிந்ததை மாற்றும் ஆற்றலையும்
மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும்
இவ்விரண்டையும் வேறுபடுத்தி புரிந்துக் கொள்ளும் அறிவையும் தா"

பி.கு.: இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால், முதலில் பின்னூட்டம் இடுபவருக்கு புளியோதரை, சர்க்கரை பொங்கலுக்கு பதில் கொழுக்கட்டை பார்சல். இந்த முறை முந்த போவது அம்பியா? ச்யாமா? எங்க எல்லாரும் லைன் கட்டி க்யூல வாங்க பார்ப்போம் :)


16 comments:

வேதா said...

ஹிஹி கொழுக்கட்டை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதனால் முதல் பின்னூட்டத்தை நானே போட்டு கொழுக்கட்டையும் நானே சாப்பிட்டுக் கொள்கிறேன். எப்பொழுதும் இதுக்காகவே முதல் பின்னூட்டம் போடும் நாட்டாமைக்கும், கலியுக நாரதருக்கும் என் சார்பில் அல்வா பார்சல்

Arjuna_Speaks said...

intha vanthuten!!!

Mama biskothu?? :D LOL

happy pillayar chathurthi veda :)

தி. ரா. ச.(T.R.C.) said...

.ஆமாம் பண்ணிய கொழக்கொட்டையும்,சர்க்கரைப்பொங்கலும் நன்றாக இருந்தால் எல்லோருக்கும் கொடுக்கலாம். வேறு மாதிரி இருந்தால் இப்படித்தான் தானேதான் திங்கவேண்டியதாக இருக்கும்.எப்படி இருந்தால் என்ன அம்பிக்கு அல்வாதானே பிடிக்கும் அதான் கொடுத்தாச்சே.

Shuba said...

LOL....happy vinayak chaturthi1!!

Syam said...

இது நியாமா தர்மமா அல்போன்ஸா ரம்பா இது ரெண்டும் ரைமிங்கு சேர்துக்கிட்டேன்....

Bala.G said...

3rd varavangaluku enna tharuveenga? ;-)

Known Stranger said...

பின்னூட்டத்தை - this word is a new one to hear. what does this mean.

kaliyuga naradarukku alva parcelaa - yaranangaa.. ennakku alva kudukkum vedavai - 10,000 kozhukati sappi 3 nalll kazhi utharavu iddukeren

ambi said...

//முதல் பின்னூட்டத்தை நானே போட்டு கொழுக்கட்டையும் நானே சாப்பிட்டுக் கொள்கிறேன். //
ithu azhkuni aatam.
LOL on arjuna's comment. :)
//வேறு மாதிரி இருந்தால் இப்படித்தான் தானேதான் திங்கவேண்டியதாக இருக்கும்.//
correcttaa sonnenga sir, enna veda kozhakattai panna poi sakra pongal ayiduchaa? :)

btw, danks known stranger, naan illa paa antha kaliyuga naaradhar. :)

கீதா சாம்பசிவம் said...

hi,hi,hi, கலியுக நாரதரா? பரவாயில்லையே! அம்பிக்குப் போட்டி போட்டுக்கிட்டுப் பட்டப் பெயர் கிடைக்குதே. நான் இன்னிக்குத் தான் வந்தேன், எனக்கு என்ன கிடைக்கும்?

கீதா சாம்பசிவம் said...

PILLAYAR SUPER. ROMBA NERAMAA PAARTHTHUKKITTEE IRUNTHEEN.

shree said...

pillayar chathurthi adhuvuma oru kolukattai kooda naan sapadala - sympathy vote pottu yenakke anuppi vainga please

மு.கார்த்திகேயன் said...

sariyana pakkaavana title.. kalakitteenga pOnga..

Pavithra said...

Excellent prayer..exactly what I pray everyday !!

ambi said...

//நான் இன்னிக்குத் தான் வந்தேன், எனக்கு என்ன கிடைக்கும்? //
kaaliyaana pathram irukkaam. Vim bar irukka unga kitta? :)

//oru kolukattai kooda naan sapadala//
@shree, ayagoo! ambiyin akkavuku kozhukattai illai yendraal americavai irithiduvoom!nu bharathi solli irukkar. what say yekka? :)

வேதா said...

@அர்ஜுன்,
கைக்குழந்தைக்கு ஒரு பிஸ்கோத்து பொட்டலம் பார்சல்:)

@திராச,
//வேறு மாதிரி இருந்தால் இப்படித்தான் தானேதான் திங்கவேண்டியதாக இருக்கும்//
என்ன சார் அனுபவமோ?:)

@சுபா,
நன்றிம்மா:)

@ச்யாம்,
//அல்போன்ஸா ரம்பா இது ரெண்டும் ரைமிங்கு சேர்துக்கிட்டேன்....//

அதானே பார்த்தேன், நியாயம், தர்மம்ன்னு கெட்ட வார்த்தையெல்லாம் நீங்க சொல்றீங்களேன்னு:)

@பாலா,
என்ன பாலா நீங்க தான் கொழுக்கட்டை, பாயசம் எல்லாம் பண்ணியிருக்கீங்க அதனால நீங்க தான் எனக்கு அனுப்பி வைக்கணும்:)

@வைஷ்ணவ்,
பின்னூட்டம் என்றால் கமெண்ட்:)
10,000 எல்லாம் நமக்கு தாங்காதுப்பா, அதனால் என் சார்பா எல்லாருக்கும் நீங்களே விநியோகம் பண்ணிடுங்க:)

@அம்பி,
அழுகுணி ஆட்டம் பத்தி நீ பேச கூடாது, நம்ம எப்பவுமே அப்படித் தானே:)

//naan illa paa antha kaliyuga naaradhar. //
எங்கப்பன் குதிருக்குள் இல்லைன்னு சொல்ற மாதிரி நீங்களே ஒத்துக்கறீங்க:)

@கீதா,
உங்களுக்கு முறுக்கு வேணா எடுத்து வைக்கறேன், நீங்க மறக்காம பல்செட் போட்டுக்கிட்டு வாங்க:)
PILLAYAR SUPER
ஆமா ரொம்ப சூப்பர் தான்:)

@ஸ்ரீ,
அக்கா எனக்கே நாலு கொழுக்கட்டைக்கு மேல தேறலன்னு சோகத்துல இருக்கேன், நீ வேற:)

@கார்த்திக்,
நன்றிங்க:) அமெரிக்கா எல்லாம் சுத்திப் பார்த்தாச்சா?

@பவித்ரா,
ஆமா எனக்கும் அந்த வரிகள் ரொம்ப பிடிக்கும்:)

@அம்பி,
kaaliyaana pathram irukkaam. Vim bar irukka unga kitta? :)
ROTFL:)
உன்னை நேர்ல பார்க்கும் போது, விம் பாரால உன்னை தேய்க்கப் போறாங்க பார்த்துக்க:)
எதுக்கெல்லாம் பாரதியை உதாரணம் காட்டுவதுன்னு ஒரு விவஸ்தை இல்லை:)

நாகை சிவா said...

ஆனை முகத்தானே போற்றி!

படம் அருமை.

வார்த்தைகள் நச் என்று உள்ளது.
உங்கிட்ட இல்லாதை எல்லாம் அவரிடம் கேட்டு இருக்கீங்க போல. கொடுக்க சொல்லுறேன்.

கொழுக்கட்டையை பற்றி ஒன்னும் சொல்வதற்கு இல்லை. நடத்துங்க நடத்துங்க.