Sunday, August 06, 2006

"HAPPY FRIENDSHIP DAY"

இன்று நண்பர்கள் தினமாகையால் நட்பை பற்றி நாலு வார்த்தை எழுதலாம் என நினைத்தேன். ஆனால் ஏற்கனவே நட்பைப் பற்றியும், சமீப கால ப்ளாகர் நண்பர்கள் பற்றியும் பதிவுகள் எழுதியாகிவிட்டதால் என்ன செய்யலாம் என யோசித்தேன். ஏற்கனவே போன பதிவில் நான் ரொம்ப பீல் பண்ணிவிட்டதாக எல்லோரும் ரொம்ப பீல் பண்ணியதால் புதுசாக எதுவும் பீல் பண்ண வேண்டாம் என முடிவு பண்ணி போன வருடம் நண்பர்கள் தினத்துக்கு நான் பீல் பண்ணி எழுதியதையே இங்கே திரும்பவும் பதிவு செய்து பீல் பண்ணுகிறேன்.( வேதா, உண்மை அதுவா? போன வருடம் நீ எழுதியதியதெல்லாம் யாராவது படிச்சாங்களா? அத சொல்லிட்டு போறத விட்டுட்டு ரொம்பத் தான் சீன் போடுறியே அப்படீன்னு நம்ம நாட்டாமை சொல்றதுக்கு முன்னாடி நானே சொல்லிடறேன். உண்மை அது தான் யாரும் அத படிச்சிருக்க மாட்டீங்க)

The word "friend",means a lot to me. friends are the only people who care more about us apart from the fact that they are not related to us. i am so lucky to have a friend like that. we come across many friends in our life, the friend during our first day in school, friends in our middle school, high school and friends in our locality.

friends are always there in all parts of our life. but mostly as we grow, we jus lose touch with them,and in due course we find a new friend and life goes on. but there is always a friend, who jus come into life like magic,spread her/his love in our life and is always there when we want them the most. such a friend is there in everyones life and such a friend is there for me.she is a distant cousin,but we grew together.

we are of same age, we did different schooling and different colleges. but she is the one who knows everything abt me the goods and the bads, the joys and sorrows. she is there in every part of my life and she is in my heart forever. we share our views abt everything under the sun.

when a friend becomes something more than a friend, such as a mother when we are under emotional pressure, as a sister, as a philosopher ,as everything in our life, then she is the one for us. thats what friendship is . i luv my cousin who is more than a friend to me. the thought that she is there for me, when nobody is, gives me the strength to overcome any kind of obstacles in life. i hope everyone out there has a friend like i have.

"HAPPY FRIENDSHIP DAY"

26 comments:

Shuba said...

LOVELY............

Friends are graetest assets i have in my life!!!If Shuba is rocking today!!!I swear its bcos of my frds...at times i feel when i pray..god comes to my rescue theough my frds!!liked the post a lot!

Syam said...

பீல் பன்ன வேண்டாம்னு சொன்னதுக்கு பீல் பன்னாம பீல் பன்ர மாதிரி மறுபடியும் ஒரு போஸ்டு...நல்லா தான் சொல்லி இருக்கீங்க...:-)

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.. :-)

Bala.G said...

Happy Friendship day!....Anamika thaan andha cousin-a?

Arjuna_Speaks said...

Happy friendship day to u my friend :)

ambi said...

HAPPY FRIENDSHIP DAY!
btw nice post (summa, summa thaan sonnen!) :)

வேதா said...

@சுபா,
நீ ரொம்ப பீல் பண்ணிட்டம்மா:) இந்த தடவை உனக்கு தான் புளியோதரை:)happy frdship day:)

@ச்யாம்,
என்ன நாட்டாமை இப்படி புளியோதரையை கோட்டை விட்டுட்டீங்க:)happy frdship day:)

@பாலா,
happy frdship day:)
ஆமா, அனாமிகா தான் அந்த நண்பி:)

@அர்ஜுன்,
நன்றிங்கோ:)happy frdshipday:)

@அம்பி,
btw nice post (summa, summa thaan sonnen!) :)
அது கூட தெரியாதா என்ன?:) இப்படியெல்லாம் சொல்லி மானத்த வாங்கக் கூடாது:)happy frdship day:)

Balaji S Rajan said...

Friends are wonderful. Friendship has to be from both the sides. What I mean is Friendship cannot be one sided. It is a great feeling to help a friend. I have not heard about friendship day in abroad.

Such posts can be repeated always.

Gopalan Ramasubbu said...

belated friendship day wishes.:)

Gopalan Ramasubbu said...

belated friendship day wishes.:)

Syam said...

//என்ன நாட்டாமை இப்படி புளியோதரையை கோட்டை விட்டுட்டீங்க//

இருக்கர புளியோதரைக்கே தனியா ஒரு ஓட்டல் வைக்கனும்...சரி வேர யாராவது வாங்கட்டுமேனுதான்...நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவும் தப்பு இல்ல.. :-)

Anonymous said...

Happy Friends Day

Azhagana kavithai padithen ungal inoru pathivil.

Jeevan said...

Because of not getting a Friend, i have wastly spend many years, If i got a good friend that time, it will be an energy for me and to share my worry and happiness, i no need to tell, u already know. Happy Friendship Day:)

கீதா சாம்பசிவம் said...

belated friendshipday greetings. Happy friendship day.

நாகை சிவா said...

நல்லா தான் பீல் பண்ணி இருக்கீங்க, (போன வருசம்) இந்த வருசம் இன்னும் கொஞ்சம் பெட்டரா பீல பண்ணி இருக்கலாம். சரி விடுங்க, அடுத்த வருசம் பாத்துக்கலாம்.

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்! (ரொம்ப லேட்டா வந்துட்டுடோனோ)

My days(Gops) said...

friends are gifts in everybody's life...mmmm..

happy friendship day

barath said...

belated Wishes!

வேதா said...

@balaji,
//I have not heard about friendship day in abroad. //
really? i thot the idea was imported from abroad.:)

@gops,
wish u the same:)

@ச்யாம்,
//...நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவும் தப்பு இல்ல.. :-) //
ஆஹா நீங்க நல்லவரா? கெட்டவரா?
நீங்க நல்லவர் தான் ஏன்னா எனக்கு அண்ணனாச்சே. அண்ணே நான் சுபா அம்பி கிட்ட கேட்ட மாதிரி காரெல்லாம் கேட்க மாட்டேன். ஆனாலும் தங்கச்சிக்கு ஒன்னும் வாங்கி தரலியேன்னு நீங்க பீல் பண்ணக் கூடாதில்ல அதனால ஒன்னும் வேண்டாம், ஒரே ஒரு சின்ன வைர மூக்குத்தி வாங்கி கொடுத்துடுங்க:) காரோட விலை கம்மி:)

@ரசிகா,
நன்றி:)

@ஜீவ்,
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்:)

@கீதா,
நன்றி:) வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்கய்யா:)

@சிவா,
லேட்டா வந்தாலும், நட்பு நட்பு தான்:)

@gops, bharath
thanks and wish u the same:)

கீதா சாம்பசிவம் said...

வைர மூக்குத்தி கிடைச்சுதா? மூக்குலே குத்து கிடைச்சுதா?

வேதா said...

கீதா உங்க கஷ்டம் புரியுது:) நீங்க புகையர்து இங்க வரைக்கும் வாசனை அடிக்கற்து . உங்களுக்கு வைர மூக்குத்தி வேணும்னா என் அத்திம்பேர் அதான் நீங்க அக்கான்னா உங்க ஆத்துகாரர் அத்திம்பேர் தான அவர் கிட்ட கேளுங்க வாங்கி தருவார்:)

Syam said...

//ஒரே ஒரு சின்ன வைர மூக்குத்தி வாங்கி கொடுத்துடுங்க:)//

என் அருமை தங்கையே உனக்கு இல்லாததா...அது பாரு சின்ன வைர மூக்குத்தி கிடைக்க மாட்டேங்குது...

வேதா said...

@ச்யாம்,
//என் அருமை தங்கையே உனக்கு இல்லாததா..//
ரொம்ப பீல் பண்ண வச்சுட்டீங்க,:)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)

சின்ன மூக்குத்தி இல்லேன்னா என்ன பரவாயில்லை, நான் இங்க ஆர்டர் பண்ணிடுறேன். நீங்க பணம் அனுப்பிடுங்க:)

Usha said...

seri seri, naanga appo padikala thappudhan..ippo padikarom ;)

Harish said...

Wish u the same yaar..

shree said...

happy friendship day!

smiley said...

belated wishes.... happy friendship day :)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.