Wednesday, September 27, 2006

காதலின் முரண்பாடுகள்

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்

பி.கு: இதை படித்தவுடன் உங்க கற்பனை வளத்தை அப்படியே உரம் போட்டு வளர்க்க வேண்டாம். சமீப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை.

35 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

இதுக்கு எதுக்கு உரம் சுரம் எல்லாம் போடனும்.அதெல்லாம் அவுங்களே சரியா போட்டுடுங்க நம்ப வேலை அதே அப்படியே போட வேண்டியதுதானே.
வரிகள் மிகப்பிரமாதம்.முடியாமல் ரெண்டுதரமா வரும்

Syam said...

எனக்கும் ரொம்ப பிடிச்ச பாடல்....சரி சேம் பிளட்னா அப்படி தான் இருக்கும் :-)

Syam said...

//உங்க கற்பனை வளத்தை அப்படியே உரம் போட்டு வளர்க்க வேண்டாம//

இது அம்பிக்கு தான :-)

indianangel said...

//இதை படித்தவுடன் உங்க கற்பனை வளத்தை அப்படியே உரம் போட்டு வளர்க்க வேண்டாம்.
சரி அப்ப நீங்களே சொல்லிடுங்க! யாரந்த மணாளன்?? :)

Bala.G said...

hmm....feelings huh?...

Gopalan Ramasubbu said...

grrrr, i wanted to put up Salma heyak pic and my pic(hee hee) and post these lines.neenga en idea va copy adichuteenga.;)

பொற்கொடி said...

karpanai valatha kamika vendamnu particulara sonna ena artham? edo iruku nu thana.. neruppu illama pugaiyuma sollunga :)

Sasiprabha said...

Total songum super, adhula ungaloda pick innum super.. Last stanza'll be my pick.. "Yaarum maanidare illaadha idathil, thani veedu kattikkolla thondrum.. Neeum naanum angae vaalkindra vaalvai maramdhorum sedhukkida vendum.."

Sasiprabha said...

@Porkodi.. Naanum unga support.. Something is behind the scene.

Jeevan said...

Neenga solitengala, valarthuduvom, Karpanikuka panjam:) Nalla varigal.

Pavithra said...

The whole song has nice lyrics. Even my favourite lines !! pin kurippu than engaiyo idikuthu ;-)

Harish said...

En friend kku andha paatu tune edho Christmas carol maadhiri teriyudu..Nalla kaettu paarunga...
But yes...varigal super :-)

Syam said...

//Yaarum maanidare illaadha idathil, thani veedu kattikkolla thondrum//

@Sasi, apdina malikai kadai ku ellam enga porathu...annachi angayum vandhu kadai aarambipaaraa :-)

Priya said...

நல்ல romantic வரிகள்.
//இதை படித்தவுடன் உங்க கற்பனை வளத்தை அப்படியே உரம் போட்டு வளர்க்க வேண்டாம்.//
எங்கப்பா குதிர்க்குள்ள இல்லனு சொல்றீங்களா?

Anonymous said...

i don know the double/intended meaning behind with jus those lyrics there. but a particular mention creates that interest ..LOL.
vettaidu vilayadu..
found a coupla songs good in the movie "veyyil"..

vishy said...

hmm indha ppata ketu rombha naal aachu.. MP3 player la battery appeet..

வேதா said...

@திராச,
அது சரி அவங்க போட்டாலும் நாமளும் கொஞ்சம் போட்ட தான நல்லா இருக்கும்:) முடியாமல் ரெண்டு முறை வரும்.

@ச்யாம்,
ஆமா பின்ன நம்மள மாதிரி உயர் ரசனை வேற யாருக்கும் வரும்?:)

வீணா என்னை மாட்டி விட பாக்கறீங்க:) அம்பி இன்னும் இந்த பக்கம் எட்டி பார்க்கலை:) இல்லை ஒரு வேளை பார்த்துட்டு எஸ்கேப் ஆகிட்டாரோ என்னமோ? அதுவும் தவிர யாருக்கு எப்படியெல்லாம் ஆப்பு வைக்கலாம்னு பிளான் போட்டுண்டு இருப்பார் அதனால் பிசியா இருப்பார்:)

@இந்திய தேவதை,
அதானே யார் அந்த மணாளன்? இன்னும் என் கிட்ட யாரும் மாட்டலை:)

@பாலா,
ஆமாம்:)

வேதா said...

@கோப்ஸ்,
//i wanted to put up Salma heyak pic and my pic(hee hee) and post these lines.//
நல்ல வேளை வலையுலகத்தை நான் காப்பாத்திட்டேன், இல்லேன்னா அந்த கண்றாவியை வேற பார்க்க வேண்டியிருந்துருக்கும்:)

@பொற்கொடி,
வாம்மா மின்னல், நெருப்பில்லாம ஏன் புகையாது? நீ பனிப்புகையை பார்த்ததில்லையோ?:)

@சசி,
நீ சொன்ன வரிகளும் எனக்கு பிடிக்கும், ஆனால் மேற்சொன்ன வரிகள் மிக பிடிக்கும்:0
அப்புறம் இந்த பொற்கொடி சொல்றதெல்லாம் நம்பாத:) தான் பெரிய நடிப்பு புயல்னு அவளே வாக்குமூலம் கொடுத்துருக்கா:)

@ஜீவ்,
அது சரி நான் சொன்னா கேட்கவா போற, நடத்து நடத்து:)

வேதா said...

@பவித்ரா,
என்னது இடிக்குதா? பொற்கொடி கொஞ்சம் தள்ளி நில்லேம்மா:)

@ஹரீஷ்,
அப்படியா சொல்றீங்க எனக்கு அப்படியெல்லாம் தோணலை:)

@ச்யாம்,
நாட்டாமை அதெல்லாம் நீ கேட்க கூடாது ஏன் கேக்குற?:)அது சரி அதுக்குள்ள ரெண்டாவது ரவுண்டா? நான் தான் லேட்டு போல:)

@ப்ரியா,
நீ வேறம்மா அப்படியெல்லாம் இல்லைமா:) டிஸ்கி போட்டாலும் போடாவிட்டாலும் இப்படி ஓட்றதுக்குன்னே வருவாங்க நம்ம மக்கள்:)

@அரவிந்த்,
சும்மா ஒரு பில்ட் அப் தான் அதெல்லாம் கண்டுக்கப்படாது அது தான் எங்க தலைவி எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பால பாடம்:)

@விஷி,
உடனே பேட்டரி போட்டு கேட்டுப்பார்:)

Jeevan said...

Enna veda eppadi solitenga, neenga sonna naan keakka matteanna! kattalai podunga mudichitu vanthu nikurean:)

ambi said...

it's a nice song. ippa thaan kekara vaaypu vanthathu. now it's running in loop in my system.

LOL on all comments. :D

Shuba said...

alagaana varigal!!!

enakku pudichathu...

tooralil virumbi nindren...thmummal vandaal un ninaivai konden!!!1

malai alagaa?

veyil alagaa?

nee konjum pothu malai alagu...kanna

nee kovapattaal veyil alagu!

மு.கார்த்திகேயன் said...

வேதா..தாமரை வரிகள் ரொம்பவும் இயல்பானவை. வேட்டையாடு விளையாடு படத்துல அவங்க எழுதின ஒவ்வொரு வரிகளும் வைரங்கள்.. அதுவும் ஆங்கில மொழி கலவாமல்..

பொற்கொடி said...

seri enavo usha settled, ambikku kudia seekiram agidum, ningalum queuela join panindunga.. :))

G3 said...

Yappa.. Unga bloga romba naala padichaalum anonymous comment enable pannadhadhala padichittu nalla pullaya thirumbi poiduven.. Inimae correcta attendence potruvenakkum.. :) Aaha.. naan podara first commentae super romantic songkka.. great start.. :)

Usha said...

adi paavi, VV paatuku oru blog-a? aana super pattu adhu really! The voice and the lyrics - just amazing!

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம்ம்ம், சினிமாப்பாட்டா? சரி, உங்க அம்மாவுக்கு ஃபோன் செய்யறேன். சரியா?

Ram said...

Very true in case of ppl we love. Was written by Thamarai right?

ambi said...

//nee konjum pothu malai alagu...kanna
nee kovapattaal veyil alagu! //

@eley subha, enna matter? sari illaye? anna irukken pathukoo! katha thirugiduven! :D

Balaji S Rajan said...

Veda,

It is nice. Your poems published in Tamil Sangam 'Innum irukirathu Aagayam' is really good. Keep up your good writing. Why don't you write some pudhu kavithai in your blog frequently?

வேதா said...

@ஜீவ்,
என்னே உன் பொறுப்புணர்ச்சி, நான் சொல்லியனுப்பும் போது பொங்கியெழுந்தா போதும்:)

@அம்பி,
என்ன ரொம்ப அடக்கி வாசிக்கறீங்க:)ம்ம் சரியில்லை:)

@சுபா,
ஆமா நீ சொல்லிட்டா அப்பீலே இல்லை:)

@கார்த்திக்,
ஆமா அவங்க ஆங்கில கலப்பில்லாமல் தான் பாட்டு எழுதறாங்க, அதனால பல தெரியாத தமிழ் வார்த்தைகள் நமக்கு தெரிய வருது:)

@பொற்கொடி,
உன் கஷ்டம் புரியுதும்மா:) உனக்கு என்ன அவசரம் இப்போ உன் பாட்டிக்கே 15 வயசு தான் ஆகுது:)

வேதா said...

@g3,
நன்றி நன்றி அப்பப்போ வந்து எட்டி பார்த்துட்டு போங்க:)

@உஷா,
ஹிஹி அதெல்லாம் கண்டுக்கப்படாது:)

@கீதா,
போன் பண்ணுங்களேன், நீங்க அன்னிக்கு பண்ணிய போதே யாரு அது வயசான குரலா இருக்கேன்னு என் அம்மா கேட்டாங்க:)

@ராம்,
ஆமாம் தாமரை எழுதியது தான்:)

@அம்பி,
ஏன் ஏன் இந்த பொறாமை:) நான் இருக்கும் போது என் சிஷ்யை காதை திருகிடுவீங்களா? அப்புறம் உங்களுக்கு திருக கையே இருக்காது:) சாக்கிரதை:)

@பாலாஜி,
தங்கள் வாழ்த்துக்கும், ஊக்கத்திற்கும் நன்றி:) நானும் அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன்:)

நாகை சிவா said...

என்னத்த சொல்ல!
ஏதோ நல்லா இருந்தா சரி தான்.
வாழ்த்துக்கள் வேதா

Known Stranger said...

sounds like film song. but not able to feel firm if it is a filmy song.

Anonymous said...

Goood one yaaaar...
Like to get into the trance state forever.....