Monday, October 09, 2006

அழுவதா? சிரிப்பதா?

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என கூறி தமிழ் வளர்த்த(!) நம் தமிழக முதல்வருக்கு விழா எடுத்தனர் தமிழ் சினிமா துறையினர். அதை தமிழ் வளர்க்கும் சன்(!) தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தனர். அதில் நடிகர் சிம்பு சில நடிகர்களை பேட்டி எடுத்தார்,

சிம்பு: த்ரிஷா உங்களுக்கு யாருடைய நடனம் பிடிக்கும?

த்ரிஷா: நடனமா? அப்டினா ஆக்டிங்கா?

சிம்பு: !!!

பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு அழுவதா? சிரிப்பதா? என புரியவில்லை:)

37 comments:

நாகை சிவா said...

ஆஹா வேதா, நீங்களும் அரசியல் பேச ஆரம்பித்து வீட்டீர்களா? ஏற்கனவே நம்மளை முத்திரை குத்திக்கிட்டு இருக்காங்க நம்மள ஆள விடுங்க, முதல வந்ததுக்கு ஏதும் அனுப்பி வைங்க, அம்புட்டு தான்

நாகை சிவா said...

சரி இருந்தாலும் நீங்க கேட்டதால் சொல்லிட்டு போறேன்,

நல்லா காமெடி பார்த்ததுக்காக வாய் விட்டு சிரிக்கவும்.

ஏதுக்கும் கொஞ்சம் மெதுவா சிரிங்க, அப்புறம் அங்கு சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு அப்படினு சன் டிவில பாட்டு போட்டாலும் போட்டு விடுவார்கள்.

நாகை சிவா said...

வேதா!
சிம்பு நடிகர்களை பேட்டி எடுத்தார் என்று சொல்லி விட்டு த்ரிஷா பேட்டியை போட்டு எங்கள் ஏமாத்த பாக்குறீங்களா. த்ரிஷா எப்ப நடிகர் ஆனாங்க, இன்னும் அவங்க நடிகையாக தானே உள்ளார்கள்.

நாகை சிவா said...

வேதா,
மறுபடியும் நான் தான்! :)

அந்த பொண்ணு தான் ஏதோ தெரிஞ்சோ இல்ல தெரியாமலோ சொல்லிபுடுச்சு. இந்த சன் டிவி மக்கள் அதையும் எடிட் பண்ணாமல் போட்டு தமிழ் வளர்ப்பதை நினைத்து கண்ணுல ஜலம் கொட்டுது........

Syam said...

அட அட அட...நானும் பார்த்தேன் அந்த நிகழ்ச்சிய ஆனா இத எப்படி மிஸ் பன்னேன்னு தெரியல...என்னே ஒரு தமிழ் பற்று...சீக்கிரம் முதல்வர் ஆகும் தகுதி இருக்கு திரிசாக்கு :-)

Syam said...

பங்காளி நாலு கமெண்டும் நச்சுனு இருக்கு :-)

Priya said...

செம காமெடி..
சென்னைல பிறந்து வளர்ந்த த்ரிஷாவே இந்த லட்ஷணம்னா மத்த வட நாட்டு நடிகைகள பத்தி கேக்கணுமா?

Bala.G said...

vera velai edhuvum illaama andha program vera paathutu irundheengala??...innum uyiroda irukeengala?

indianangel said...

ha ha! indha maadhiri program'ellam ennikki nirutha porangannu theiryala. suntvukku veran edhuvum kedakkalaena udane kalaingarukku oru vizha eduthuruvaanga! ihda vida periya thamashu color tv distribution avan avanukku saapatukke vazhiya kanom idhula mysore bondavum rasamolai kodukkarangala aiyyo aiyyo!

Balaji S Rajan said...

Lot of them could not speak Tamil properly inspite of being Tamilians. Again, why the hell some of them who could speak Tamil well, being Tamilians want to Peter? It was more of flattering someone......Waste of time and money... Thinking about the money and time it could have been spent usefully on a village for some useful purpose..

Known Stranger said...

ada ponga paa unga tamil pattru comedya irrukku

Gopalan Ramasubbu said...

இதுல அழுவதற்கும் சிரிப்பதற்கும் எதுவுமே இல்ல. திரிஷாவ விடுங்க அடுத்த படத்துல தமிழ் டீச்சர் ரோல் யாராவது குடுத்து தொல்காப்பிய இலக்கனம் படிக்க சொன்னா கூட அம்மணி நல்லா படிப்பாங்க.

இங்க என் நண்பர்களிடம்( பத்தாம் வகுப்புவரை தமிழ் படித்தவர்கள்) பேசும் போது சில தமிழ் வார்த்தைக்கு அவர்களுக்கு அர்த்தம் தெரியாது நொந்து போவேன். இது அடிக்கடி நடக்கும் விஷயம்.

அதெல்லாம் சரி விழாவுக்கு என் குருவோட அக்கா வந்தாங்களா? நீங்க பார்த்தீங்களா?:D

ambi said...

Trisha completed her entire studies in a convent and ethiraj college. so can't able to speak clearly. so excused. (ipdi thaan comment podanum!nu syam enakku email pannittan coz syam trisha rasiganaam!)

வேதா said...

@சிவா,
யப்பா புலி அரசியலா? ஆஹா என்னை மாட்டி விடறதுக்குனே கிளம்பி வந்துடுவீங்களே:)

//அது ஆணவ சிரிப்பு அப்படினு சன் டிவில பாட்டு போட்டாலும் போட்டு விடுவார்கள். //

இப்ப அரசியல் பண்றது நீயா? நானா? சூடானுக்கே ஆட்டோ வந்துட போகுது:)

// த்ரிஷா எப்ப நடிகர் ஆனாங்க,//
யோவ் நடிகர் என்பது இருபாலாரையும் குறிக்கும் வார்த்தை:)

//தமிழ் வளர்ப்பதை நினைத்து கண்ணுல ஜலம் கொட்டுது........ //
பார்த்து பார்த்து வெள்ளம் கரை புரண்டு ஓடப்போகுது:)

வேதா said...

@ச்யாம்,
//சீக்கிரம் முதல்வர் ஆகும் தகுதி இருக்கு திரிசாக்கு :-) //
அண்ணே நீங்க தீர்க்கதரிசி:) நாட்டாமை தீர்ப்பு மாறாது:)

//பங்காளி நாலு கமெண்டும் நச்சுனு இருக்கு :-) //
ஆஹா என்ன பங்காளிக்கு ஏதாவது சொத்து தேறுமா இப்டி ஜால்ரா அடிக்கறீங்க(சரி எப்படியும் எனக்கும் பங்கு வரும்ல):)

@ப்ரியா,
அதை சொன்னா தாங்க அரசியலாக்கிடறாங்க:)

@பாலா,
சீசீ முழு நிகழ்ச்சி பாக்குற அளவுக்கு மானம் கெட்டு போகல அதான் இன்னும் உயிரோட இருக்கேன்:)

@ப்ரசன்னா,
avan avanukku saapatukke vazhiya kanom idhula mysore bondavum rasamolai kodukkarangala aiyyo aiyyo!
ஆமாம் சரியா சொன்னீங்க:)

வேதா said...

@பாலாஜி,
//Thinking about the money and time it could have been spent usefully on a village for some useful purpose.. //
உங்களுக்கு தெரியுது தெரியவேண்டியவங்களுக்கு தெரியலையே(இல்லை தெரிஞ்சுக்கிட்டும் பண்றாங்களோ என்னமோ)

@கோப்ஸ்,
//இது அடிக்கடி நடக்கும் விஷயம். //
அடிக்கடி நடந்து அடிக்கடி வருத்தம் தரும் விஷயம்.

குருவின் அக்கா வந்தாங்களான்னு எனக்கு தெரியாது ஏன்னா நான் நிகழ்ச்சியை முழுவதும் பார்க்கவே இல்லை:)

@வைஷ்ணவ்,
இதுல என்ன காமெடி இருக்கு?

@அம்பி,
யோவ் த்ரிஷாவுக்கு தமிழ் வரலன்னு சொல்லு அது என்ன எத்திராஜ்ல படிச்சதனாலன்னு ஒரு காரணம்? வீணா நான் படிச்ச கல்லூரி பேரை கெடுக்காத:)

நாகை சிவா said...

//// த்ரிஷா எப்ப நடிகர் ஆனாங்க,//
யோவ் நடிகர் என்பது இருபாலாரையும் குறிக்கும் வார்த்தை:)//

அப்ப நடிகை என்பது யாரை குறிக்கும் வார்த்தைங்க?

//பார்த்து பார்த்து வெள்ளம் கரை புரண்டு ஓடப்போகுது:) //
அணண கட்டி தடுத்து வச்சு இருக்கோம், தேவைப்படும் போது தஞ்சாவூர் பக்கம் திறந்து விட்டு மூனு போகம் விளைச்சல் பாப்போம்.

//சூடானுக்கே ஆட்டோ வந்துட போகுது:)//

:)))))

நாகை சிவா said...

////பங்காளி நாலு கமெண்டும் நச்சுனு இருக்கு :-) //

தாங்க்ஸ் பங்கு, நாம் எப்பவும் நியாயத்த தானே சொல்லுவோம்.

//வீணா, நான் படிச்ச கல்லூரி பேரை கெடுக்காத:) //

வேதா நீங்க படிச்சீங்க சரி, அது யாருங்க வீணா ;), அவங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்களே....

வேதா said...

@சிவா,
நடிகை என்பது நடிகனின் எதிர்ப்பதம்.அவர்,இவர் என்று இருபாலாரையும் குறிப்பது போல் தான் நடிகர் என்ற வார்த்தையும்.

//அணண கட்டி தடுத்து வச்சு இருக்கோம், தேவைப்படும் போது தஞ்சாவூர் பக்கம் திறந்து விட்டு மூனு போகம் விளைச்சல் பாப்போம்.//
என் பதிவை படிச்சப்புறம் தான இப்படி வெள்ளம் கரை புரண்டு ஓடுது அதனால எனக்கும் விளைச்சல்ல பங்கு ஏமாத்தாம கொடுத்தடுணும்:)

வீணா என் கூட படிச்சவ:)

Jeevan said...

Trisha appdi thaan summa velaiyathuuku soluva athalam namba seriesa eduthukkalama! But trisha look cute in the program:)

மு.கார்த்திகேயன் said...

Vetha,
rendu varushthukku munnadi oru medaila thrisha englishla pesunaanga.. athukku piraku pesa vantha TR(chimbu dad)
"thirisha..unakku thamizhai vida angilam pirisha" nnu kettaar..

enakku athu thaan gyabakathukku varuthu, friend

Raju said...

Nijamava? Appadi bekku ponna Trisha? Ippodhan avalai pathi en friend-kitte discuss pannittu irundhen (romba mukkiyam!!). Oru velai Simbhu-vukku mandai kaayavaikka andha madhiri answer panniyiruppalo!!? I heard that he was pretty irritating and 'adhigaprasangi' in that function..

vishy said...

Apppo Tamil peru irukkaravangalukku.. ellam varumana varilayum discount :)) (thallubadi) unda???

கீதா சாம்பசிவம் said...

தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

வேதா(ள்), தமிழ் எழுதி இருக்கேன் போதுமா? இல்லாட்டி இன்னும் எழுதவா?

ambi said...

//அதெல்லாம் சரி விழாவுக்கு என் குருவோட அக்கா வந்தாங்களா? நீங்க பார்த்தீங்களா?://

@gops, eley! un kovai kusumbuku oru alave illaya? thirumba thirumba pesara neey! thirumba thirumba thirumba pesara neey! (ambi flattens & thangachi subha comes with her usual Drink) :) LOL

வேதா said...

@ஜீவ்,
நான் எங்க சீரியசா எடுத்துக்கிட்டேன்:) ஆமா என்ன த்ரிஷாவுக்கு இப்படி வக்காலத்து வாங்கற?:)

@கார்த்தி,
ஆமா நீங்க சொல்றது எனக்கும் நினைவு இருக்கு:)

@ராஜு,
அது பத்தி எனக்கு தெரியாது, ஆனா பேட்டி ஜாலியா தான் இருந்தது:)

@கீதா,
நீங்க எவ்வளவு முறை எழுதினாலும் உங்க வயசுக்கு வரிச்சலுகையெல்லாம் தர முடியாது:)

@அம்பி,
//thangachi subha comes with her usual Drink//
சுபா இன்னும் இந்த பக்கம் வரலை. வந்தப்புறம் தான் தெரியும் பூரிக்கட்டையா, உருட்டுக்கட்டையான்னு:)

smiley said...

simbu oru vellai rajendar paiyil kettu iruppar, athanaal thaan trisha vukku puriavillai pollum :)
nice background/template for ur blog :)

Bharani said...

நல்ல வேளை கடவுளே, இந்த program எல்லாம் என்னை பார்க்க வைக்காம காப்பாத்தினியே...உன் கருனையே கருனை :)

Syam said...

//நல்ல வேளை கடவுளே, இந்த program எல்லாம் என்னை பார்க்க வைக்காம காப்பாத்தினியே...உன் கருனையே கருனை//

@bharani, athunaala thaan bavana dance paarka ungaluku kuduthu veikala :-)

Syam said...

//சரி எப்படியும் எனக்கும் பங்கு வரும்ல//

எது கிடைச்சாலும் சரி பங்கு சகோதரிக்கு...
(அடி,உதை,கொட்டு கிடைச்சா பாதி வாங்கிட்டு தப்பிச்சுக்கலாம் இல்ல) :-)

வேதா said...

@ஸ்மைலி,
டிஆர் பாணியில கேட்டுருந்தா த்ரிஷா ஓடி போயிருப்பாங்க:)

@பரணி,
உங்களுக்கு எங்க அதுக்கெல்லாம் நேரம்? பாவனாவோட டூயட் பாடவே நேரம் சரியா இருக்கு:)

@ச்யாம்,
இன்னொரு வாட்டி இப்படி ஜொள்ளிக்கிட்டு இங்க வந்தீங்க அவ்ளோ தான் அண்ணி மட்டும் இல்லை, நானும் பூரிக்கட்டைய வீச ஆரம்பிச்சுடுவேன்:)

ஹிஹி அதிலெல்லாம் நாங்க உஷாரு இல்லை(அதான் என் பேரிலேயே இருக்கே)அந்த சமயத்துல(அடி,உதை வாங்குற சமயத்துல) மட்டும் எனக்கு செலக்டிவ் அம்னீஷியா வந்துரும் நீங்க யாரு? அப்படின்னு கேப்பேன்

Bharani said...

@syam...bhavana ennoda idhayathula adudara dance-a vidava :)

@veda...eppadi irundhalum bhavana matter-la unga support ennaku thane...syamku illala :)

Ram said...

Nalla velai naan andha show va paakave illa, karmam karmam. I think this one was delibrate from trisha like that video stuff....

வேதா said...

@பரணி,
//bhavana matter-la unga support ennaku thane...syamku illala :) //

ச்யாமுக்கு தங்கமணி வந்துட்டாங்க அதனால் தான் இந்த ஜொள்ஸ் விஷயத்துல அவருக்கு என் சப்போர்ட் இல்லை. அது போல உங்களுக்கு ஒரு தங்கமணி வந்துட்டாலோ, இல்லை பாவனாவுக்கு ஒரு ரங்கமணி வந்துட்டாலோ என் ஆதரவை வாபஸ் வாங்கிடுவேன்:)

@ராம்,
நல்ல வேளை தப்பிச்சீங்க, அந்த நிகழ்ச்சி மகா கொடுமையா இருந்தது:)

பொற்கொடி said...

guruvoda akka vandangale pathen.. kamal kuda avangla oru range a pathutu irundaru! enada kathikeyan ipdi assualta kandukama irukare nu nenachen.

வேதா said...

@பொற்கொடி,
அது ஒன்னுமில்லை பொது இடங்கற்தால தலைவர் அமைதி காத்திருப்பார்:)

Poornima said...

நல்ல வேளை நான் அந்த நிகழ்ச்சியை பார்க்கலை. தப்பிச்சேன்!