Friday, November 17, 2006

வலைக்கொரு மரம் வளர்ப்போம்...

இப்ப தான் ஒரு கதை எழுதி முடிச்சேன், அதுக்கே மூளையெல்லாம் கசக்கி பிழிஞ்சி(உடனே அது எப்படின்னு கேட்கக் கூடாது அது அப்படித் தான்) ஒரு வழியாயிடுச்சு. சரி இனிமே நம்ம மக்களை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு நினைச்சேன். ஆனா விதி யாரை விட்டது?உங்க ஹெட்லெட்டர் அப்படி, நான் எழுதற்தை படிச்சே ஆகணும் :) இது தான் சாக்குன்னு என் தலையில் இந்த டேகை கட்டிய பெருமை வாய்ந்தவள் கொடுமையின் உறைவிடமான நம்ம உஷா.

இது தான் ரூல்ஸாம்(ஹிஹி நாம என்னிக்கு இதெல்லாம் பாலோ பண்றோம்)


1. A blogger can add only 90-100 words (not more or less) at a time
2. All previous snippets of 90-100 words need to be copied before the new set of 90-100 words are appended.
3. Each entire snippet should be linked to the respective author
4. Characters, scenes, etc. can be introduced by an author
5. Bizarre twists, sci-fi, fantasy sequences are best avoided.
6. After appending 90-100, the Story Tree can be passed on to at most 5 bloggers.
7. If more than 1 branch leads to a blogger, s/he is free to choose any one of them but cannot mix the snippets of the individual branches.
8. The Story Tree is best left to grow than concluded
9. Please attach the image of the Story Tree above with each accepted tag (the link address can be copied and used).
10. Please comment back your story’s link to post from where you were initially tagged so that people can follow.

சரி இப்ப மரம் வளர்ப்போம்
The Unusual Endings
“It was rather strange”, he muttered to himself as he pondered on what had been happening for the past three days, while walking out of the arrogant Italian, Vencelli Darpkink’s 19th century office, which was home not only to its proprietor but also to pugent odours and queer looking sapiens from time to time.Meera Dias, was the name. They had first met when things were quite off note. “Lagos wasn’t a place for summer spots”, he had warned her. What he heard now was troubling him even more. Congo was not something he had suggested either.

"Ennadhan panra ava anga?" he wondered aloud, as he got out of the cab outside the building that flaunted a board that read "Amanushya vishayangaluku anugavum: Dr. JevitsJayaraj". Aniku kalaila, he had got a call, and pesinadhu Meeradhan. Aana he could notice the difference between the voice he had listened to 2 days ago and the one he heard in the morning. '2 days munnadi sema super-a veenai madhiri ketta kural iniku kaalaila eppadi husky-a vichitrama?', he shuddered for a moment recollecting the conversation he had.."Hello, iss it Vassisht, naan Meera" - there was an eerieness around the voice he heard...
(இனி என்ன ஆகுதுன்னு நான் சொல்றேன்)
மீராவின் குரலை இப்ப நினைத்தாலும் ஒரு பயம் அவன் மனதில் பரவியது. சட்டென்று நினைவை கலைத்தது அவன் கைப்பேசி. அவன் அதை எடுக்...

ட்ரிங்,ட்ரிங்

'சே நல்ல கட்டத்துல இப்படி போன் அடிக்குதே, சத்யா சத்யா போன் அடிக்குது பார் எடு'

ட்ரிங்,ட்ரிங்

'அடச்சே, இந்த அத்தியாயத்தை இன்னிக்கு பத்திரிக்கைக்கு அனுப்பனும் இந்த நேரம் பார்த்து எழுத இவ்ளோ தடங்கல்'

ட்ரிங்,ட்ரிங்

'இந்த சத்யா எங்க போய் தொலைஞ்சா? நானே போய் எடுக்க வேண்டியது தான்'

இவன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தது போல் தொடர்ந்து அடித்த போனை எடுத்தான் எழுத்தாளன் சூர்யா.

'ஹலோ யாரு?'

'நான் தான்' என்று ரகசியம் பேசுவது போல் ஒரு பெண் குரல்

'அட யாருன்னு சொல்லித்தொலைங்க'

'மீரா பேசுறேன்'

'எந்த மீரா?'

'என்ன சூர்யா அதுக்குள்ள மறந்துட்ட? இப்ப தான என்னை பத்தி எழுதின?'

'என்னது? யாருங்க இது?'

'உன் கதையின் கதாபாத்திரம் மீரா' என்று கூறிய குரல் அவன் நினைவலைகளில் நீந்தி எதிரொலித்தது.

அதிர்ந்துப்போன சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...
சரி யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு ஏற்ப இந்த கதையை தொடர்ந்து எழுத நான் அழைக்கும் நண்பர்கள், நம் நட்பு வட்ட எழுத்தாளர்கள்,
அமைச்சர் ப்ரியா,
தலைவர் கார்த்தி,
நண்பர்கள் அருண், பரணி
சரி மரம் எங்கன்னு தேடறீங்களா?
நானும் அதை தான் ரெண்டு நாளா தேடறேன், இது வரைக்கும் 20 தடவையாவது அதை வலையேற்றம் பண்ண முயற்சித்தேன் ப்ளாகர் என்னை கன்னாப்பின்னா திட்டி நீ ஆணியே புடுங்க வேண்டாம், எல்லாரும் மரத்தை கற்பனை பண்ணிப்பாங்க ஓடிப் போன்னு சொல்லிடுச்சு:) அதனால் அவங்கவங்க இஷ்டத்துக்கு ஏதாவது ஒரு மரத்தை கற்பனை பண்ணிக்கோங்க:)
உஷா இப்ப திருப்தியா?:)

25 comments:

Bharani said...

Ennaga Veda..ippadi gabaalnu kavutheenga....Unga kadhaya super-a ezhuthitu...ippadi ennaya izhuthu vituteengale :(

G3 said...

Aaha.. kalkitteenga..

//இவன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தது போல் தொடர்ந்து அடித்த போனை எடுத்தான் எழுத்தாளன் சூர்யா//
Idhu top :)

Ivlo azhaga ezhudharavanga dhaan avlo rangea buildup kudutheengala?

மு.கார்த்திகேயன் said...

ஆஹா..வேதா என்னா இது.. நம்மளையும் உள்ளே இழுத்தி விட்டு இருக்கீங்க.. சரி.. பதிவை போடுறேன்.. ஆனா அம்பி மிரட்டாதீங்க.. கொஞ்சம் கால தாமததுல போட்டுவிடுறேன் வேதா.. கொ.ப.செ சொல்லிட்டா அப்பீலேது..

மு.கார்த்திகேயன் said...

//ப்ளாகர் என்னை கன்னாப்பின்னா திட்டி நீ ஆணியே புடுங்க வேண்டாம்//

ROTFL :-))

//கூறிய குரல் அவன் நினைவலைகளில் நீந்தி எதிரொலித்தது.
அதிர்ந்துப்போன சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்//

இப்படி ஒரு சஸ்பென்ஸ்ல விட்டுட்டு எங்க கிட்ட மீதியை விட்டுடீங்களே வேதா.. கதை திருப்பம் சூப்பர் வேதா..

Syam said...

என்னா ரூல்ஸ் இது...கதை ஆரம்பிச்ச மாதிரி இருந்தது அதுக்குள்ல முடிஞ்சு போச்சு :-)

Sandai-Kozhi said...

Ww!thigl kada padchdula.......
che!unga thigil kadhai padichadula kai nadukkam.evalo spelling mistakes bayathula.super.
nalla mystery/scary stories ezhudhuveenga pola.Nalla thiruppam.
--SKM

வேதா said...

@பரணி,
/..ippadi gabaalnu kavutheenga/
கப்பல் இப்ப தான் கிளம்பியிருக்கு, இனிமே நீங்க தான் வழிகாட்டனும்:)

@ஜி3,
பில்டப்புக்கு நமக்கு சொல்லி தரணுமா என்ன?:)

@கார்த்தி,
/ஆனா அம்பி மிரட்டாதீங்க.. கொஞ்சம் கால தாமததுல போட்டுவிடுறேன் வேதா../
தலைவரை போய் மிரட்ட முடியுமா என்ன?:) தாமதமா போட்டா தான் தலைவருக்கு அழகு:)

/எங்க கிட்ட மீதியை விட்டுடீங்களே வேதா.. கதை திருப்பம் சூப்பர் வேதா.. /
திருப்பம் தான் நாலு பேரை இதுல இழுத்துவிட்டுருக்கேன், ஒவ்வொருத்தரும் எந்த வழியில் திருப்பறீங்கன்னு பார்க்கலாம்:)

@நாட்டாமை,
கதை முடிஞ்சுப்போச்சா? என்னது இது, ரொம்ப மப்பு ஜாஸ்தியா போச்சோ?:) இனிமே தான் கதையே களைக்கட்டப்போகுது:0

@skm,
/evalo spelling mistakes bayathula.super/
ஹாஹா விவிசி:) நன்றி:)

Syam said...

//என்னது இது, ரொம்ப மப்பு ஜாஸ்தியா போச்சோ?//

எப்போ குறைஞ்சு இஎஉக்கு ;-)

Usha said...

adada adada adada, chance-e illa po!! Rajesh Kumar style-la ezhudi kalakkitta!

Nanri bakthaiye, nee neenda kalam kathai ezhudhi valamodu iruka aasirvadhikiren ;)

கடல்கணேசன் said...

//இது வரைக்கும் 20 தடவையாவது அதை வலையேற்றம் பண்ண முயற்சித்தேன் ப்ளாகர் என்னை கன்னாப்பின்னா திட்டி நீ ஆணியே புடுங்க வேண்டாம், எல்லாரும் மரத்தை கற்பனை பண்ணிப்பாங்க ஓடிப் போன்னு சொல்லிடுச்சு:)//

விவிசி.. எனக்கும் இதுபோல் எப்போதும் பிரச்னை.. முதல் நாள் இரவு உட்கார்ந்து முதலில் படத்தை ஏற்றி Draft ஆக save செய்து கொள்கிறேன்.. படத்தையும் jpeg ஆக மாற்றுவதால் கொஞ்சம் கருணை காட்டுகிறது..

அடுத்தது க்ரைம் நாவல்தான் போல.. நல்ல நடை வேதா..

Anonymous said...

good one veda!

பொற்கொடி said...

enada idu pora idal ellam iniku ore marama valarkaringa!!

Priya said...

romba sooobera ezhudhi irukkinga Veda. bayangara twist ellam kuduthu. Ungalukku aduthadhu ezhudha enna matti vittutingale! Idhu varaikkum ezhudhina tags laye idhu dhan kasgtamnu ninaikkaren. Konjam time kudunga. Thanks giving holidays lam mudinji ezhudharen.

PS: Friday ve padichitten. Comment poda vidama blogger sadhi panniduchu.

வேதா said...

@ச்யாம்,
அதானே ? நாட்டாமைய பார்த்து தப்பான கேள்விய கேட்டுட்டேன்:)

@உஷா,
ஹிஹி நன்றி தாயே:)

@கணேசன்,
/முதல் நாள் இரவு உட்கார்ந்து முதலில் படத்தை ஏற்றி Draft ஆக save செய்து கொள்கிறேன்../

அட இதை தாங்க நான் 20 முறை செஞ்சேன்,அப்படியும் மனமிரங்க வில்லை இந்த பாழாப்போன ப்ளாகர்:)
க்ரைம் நாவலா? சரி அதையும் முயற்சிக்க வேண்டியது தான் படிக்க தான் நீங்க எல்லாரும் இருக்கீங்களே:)

நன்றி:)

@அசோக்,
நன்றி, ரொம்ப நாள் கழிச்சு நம்ம வலைப்பக்கம் வந்துருக்கீங்க:)

@பொற்கொடி,
வேணா நீயும் ஒன்னு வளர்த்துக்கோ:) ஆனா நமக்கு எங்க மரம் வளர்க்க டைம் இருக்கு?:) பயங்கர பிஸியாச்சே ;)

@ப்ரியா,
பரவாயில்லை, நீங்க மெதுவாகவே எழுதுங்க,முடிஞ்சா கதையை முடிச்சிடுங்க:)

Siva said...

Veda, arumayana nadai.. nalla saanju ukkarnthu irunthavana seat munaila ukkara vachitu poiteenga..

sari, naamalum maram valarpomnu oru chinna muyarchi.. kathayin thodarchi ennudaya pakkathil pathivu panniruken.. parthutu.. illa padichitu sollunga..

http://sirukathai.blogspot.com/

Arunkumar said...

பாத்திங்களா ஏன் பேர பாத்த துக்கத்துல comment போட மறந்துட்டேன்...

இல்லாத மரத்த வளர்க்க சொன்னா எப்பிடி... ஏற்கனவே Janani & Karthik B.S இதே டேக எழுத சொல்லியிருக்காங்க... :(

தவிர, கதை எழுதுறதுக்கும் எனக்கும் ராக்கேட்ல போற டிஸ்டன்ஸ் !!!

இருந்தாலும் டேக் பண்ணிட்டிங்க...
முயற்சி பண்றேன். ப்ரியா மாதிரி கஞ்சத்தனமா "Konjam time kudunga"-னு எல்லாம் கேக்க மாட்டேன்... நிறையவே டைம் குடுங்க pls..

Arunkumar said...

by the way, super post and super story... nalla eludureenga veda :)

// நீ ஆணியே புடுங்க வேண்டாம் //

ROTFL :)

கீதா சாம்பசிவம் said...

சரி, சரி, நம்மளைக் கூப்பிடலை இல்லை ஆளை விடுங்க, நமக்குத் தான் தினசரி வாழ்விலே இல்லாத திரில்லா? சஸ்பென்ஸா? அதை விடவா இது? ஹிஹிஹி, இந்த ரூல்ஸ் எல்லாம் நம்ம கிட்டே ஒண்ணும் பண்ண முடியாது, பாவம்.

sruthi said...

ஹே ! நடை ரொம்ப நல்லா இருக்கு வேதா!Also its very different
sruthi

வேதா said...

@சிவா,
ரொம்ப நன்றிங்க, ஒவ்வொருத்தர் இங்க டேகை பார்த்து எஸ்கேப் ஆகும் போது நீங்களே முன் வந்து எழுதறேன்னு சொல்றீங்களே:) நீங்க எழுதியதையும் படிச்சாச்சு:)

@அருண்,
அதுக்கென்ன, அவசரமே இல்லை, எப்ப வேணா எழுதுங்க:)

@கீதா,
அதானே நாங்க உங்க பதிவை படிக்கற்தே போதாதா?:) உங்கள இழுத்து விடலேன்னு சந்தோஷமா? உங்களுக்கு பெரிய ஆப்பா வச்சுட வேண்டியது தான்:)

@ஸ்ருதி,
அட இங்கன வந்தாச்சா? நன்றி:)

Ravi said...

thank u very much for visiting my page .. neenga sonna maathiri .. naan font perusu pannitane ..

vanthuttu ayyo ravi ennaku padika theriyathae .. nu sollatheenga plz ..appala .. mudiyor kalvi dhaan ..ha ha ha !!!

ayyo kadavulae .. maram varlthathu pothum .. ashoka ellam nee aarambichathu .. naatuku oru maram nu sonna nee .. aana inga valai ku oru maram varlkaraanga pa .. valai kaada maaruthuda saamy !!!

BTW .. hmm cha cha .. ravi'nu paer vechundu ..ivalo nallavara irukaarae .. (apdi ellam irukakudathae .. )


@ porkodi
..paarunga neenga ponnathunaala
naatula enna nadakuthu nu .. hmmm

Syam said...

//sari, naamalum maram valarpomnu oru chinna muyarchi..//

@siva, ithu thaan sondha selavula sooniyam vechukarathunu solvaanga...ensoiiiiii :-)

Syam said...

//ப்ரியா மாதிரி கஞ்சத்தனமா "Konjam time kudunga"-னு எல்லாம் கேக்க மாட்டேன்... நிறையவே டைம் குடுங்க pls.. //

@arun,

ROTFL...சங்கத்து சிங்கம்னு நிரூபிச்சுட்டீங்க... :-)

வேதா said...

@ரவி,
அடடா உங்க வலைப்பக்கம் திரும்ப வந்து பார்க்கணும் நினைச்சேன்,மறந்துட்டேன்:) மன்னிச்சுட்டுங்க இதோ வந்துட்டேன்:)

@ச்யாம்,
ஏன் உங்களுக்கு இவ்ளோ நல்ல மனசு ரொம்ப பேசினா அடுத்த வாட்டி உங்களுக்கு டேக் கொடுத்து சூனியம் வச்சுடுவேன்:)

Anonymous said...

i come... but usually very little time to comment nowadays...