Saturday, January 27, 2007

எங்கயும் போகல ..:)

தலைவி காணாமல் போனவர்கள் லிஸ்டுல நம்மளையும் சேர்த்துட்டதனால, நான் எங்கயும் காணாம போயிடுல தொடர்ந்து எழுதி உங்களையெல்லாம் அப்டியே மகிழ்வித்து என் சேவையை தொடர்வேன் என தெரிவிக்கவே இந்த இடைக்கால பதிவு:) அது வரைக்கும் என் கவிதை பக்கத்தில் புதியதாக எழுதிய கவிதையை படித்து வழக்கம் போல் கல்லெறியுமாறு கேட்டுக் கொள்(ல்)கிறேன்:)

17 comments:

Syam said...

என்னாது கவித பக்கமா? அந்த படத்தயும் இந்த தியேட்டர்லயே ஓட்டறேன்னு சொல்லிட்டு...இன்னமும் multiplex ல தான் சினிமாவா :-)

Anonymous said...

வேதா.. அப்படி போடுங்க.. இந்த தலைவிக்கு எழுத விஷயம் கிடைக்கலைனா நாம காணாபோயிட்டோம்னு சொல்ரது கொஞ்சம் கூட நல்லா இல்லை..

இப்பவே கவிதை பக்கத்துக்கு ஜூட்.. ஆமா.. ரெண்டையும் ஒன்றாக்க போவதாக சொன்னீர்களே வேதா

Anonymous said...

//என் கவிதை பக்கத்தில் புதியதாக எழுதிய கவிதையை படித்து வழக்கம் போல் கல்லெறியுமாறு கேட்டுக் கொள்(ல்)கிறேன்:) //

இதோ பொறேன். பொவதற்க்கு முன் இங்கன ஒரு கல்!

Arunkumar said...

merger innum aagaliya?
sari sari project-la idhellam sagajamappa :)

Anonymous said...

//Syam said...
என்னாது கவித பக்கமா? அந்த படத்தயும் இந்த தியேட்டர்லயே ஓட்டறேன்னு சொல்லிட்டு...இன்னமும் multiplex ல தான் சினிமாவா :-) //

நான் சொல்ல வந்தது... ஸ்யாம் பயங்கர ஃபாஸ்ட்டா இருக்காரு...

Anonymous said...

என்னது கல்லெறியிறதா?

அது என்னோட காப்பி ரைட்... அத யூஸ் பண்ணீங்கன்னா ஸூ பண்ணிடுவேன் :))

வேதா said...

@ச்யாம்,
நாட்டாமை அதான் சீசன் டிக்கெட் வாங்கியாச்சில்ல, அப்புறம் என்ன குஷ்டம் சீ.. கஷ்டம்:)

@கார்த்தி,
தலைவரே சந்தடி சாக்குல தலைவி(வலி)ய ரொம்ப புகழ்ந்துட்டீங்க :)

/.. ரெண்டையும் ஒன்றாக்க போவதாக சொன்னீர்களே வேதா /
ஆமா ஆனா இன்னும் முடிவு பண்ணல:)

@ட்ரீம்ஸ்,
ஆகா என்ன ஒரு நல்ல எண்ணம்:)

@அருண்,
ஹிஹி தற்காலிகமா மெர்ஜர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது:)

@ஜி,
என்னது கல்லெறியற்துல கூட காப்பிரைட்டா.. விளங்கிடும்:)

Anonymous said...

ஆமா முன்னாடி இங்க போட்டு இருந்த கவித எங்க??????????????

veerakumar said...

//நான் எங்கயும் காணாம போயிடுல தொடர்ந்து எழுதி உங்களையெல்லாம் அப்டியே மகிழ்வித்து என் சேவையை தொடர்வேன் என தெரிவிக்கவே இந்த இடைக்கால பதிவு:)//

உங்கள் சேவை தமிழ் இலக்கிய உலகுக்கு தேவை...

கீதா சாம்பசிவம் said...

உங்க ப்ளாகிலே என்ன மாஜிக் பண்ணினீங்களோ தெரியலை? வேதாங்கிற பேருக்கு அப்புறம் ஒண்ணுமே வரலை! திகைச்சுப் போய் உட்கார்ந்தேன். அப்புறம் திருப்பித் திருப்பி வேதா, வேதா, வேதா, ன்னு கூப்பிடவே ஒரு வழியாக் கதவைத் திறந்தீங்க? ஏங்க இப்படி ஒரு தலைவிக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்காம? :D நல்ல தொண்டர்கள் போங்க, எல்லார் வீட்டுக் கதவையும் தட்டித் தட்டிக் கஷ்டப் படறேன், என்னை மாதிரி எந்தத் தலைவி இருப்பாங்க? போகுது, இதோ இப்போவே கவிதையிலே கல் பொறுக்கிட்டு வரேன்!

Anonymous said...

ungalayavadhu kaanala nu sonnanga, ennai parunga listulaye illa. :(

Anonymous said...

vanakkam guru!

ambi said...

என்னாது கவித பக்கமா? அந்த படத்தயும் இந்த தியேட்டர்லயே ஓட்டறேன்னு சொல்லிட்டு...
me the repeattttu!
olunga ingaye otunga antha padathaiyum! ithuke vara time illai. :p
aapichla neraya velai! he hee :)


//நான் சொல்ல வந்தது... ஸ்யாம் பயங்கர ஃபாஸ்ட்டா இருக்காரு... //

yeeh, syam ellathulayum paashtu thaan! :p wat say syam..?

Anonymous said...

neengalum busy-a...naan ippadhaan vandu oru idaikaala padivu podalaamnu nenachen...

Gopalan Ramasubbu said...

Take rest and come back :)

Delhi_Tamilan said...

nan sollavendiyadha ellam mathavanga sollitanga inga..

My days(Gops) said...

adada....andha pakkam'maaaa