Monday, February 05, 2007

டபுள் சென்சுரி அடித்த தானைத்தலைவி(வலி)..

கொஞ்ச நாளைக்கு எதுவும் எழுத வேண்டாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் ஆனா நம்ம சங்கத்தின் யானை சீசீ தானைத்தலைவி(வலி) தங்கத்தலைவி(வலி) கீதா அவர்கள் டபுள் சென்சுரி அடிச்சு(யாருப்பா அது அவங்க வயசான்னு கேட்குறது?) நம்மள விட பெரியாளாகிட்டாங்க அவங்களுக்காக ஒரு விழா எடுக்கலேன்னா கூட ஒரு பாராட்டு பதிவாவது வேண்டாமா? அதனால சகலமானவர்களுக்கு தெரிவிச்சுக்கற்து என்னன்னா நம்ம தலைவி இன்னும் பல நல்ல கருத்துக்களுடன்(!)கூடிய பதிவுகளை எழுதி பதிவுலகிற்கு பெருமை சேர்க்க வேண்டுமென்று இறைவனை வேண்டிக்கொண்டு தலைவி கீதாவிற்கு கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை கட்சியின் கொ.ப.செ என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன். அப்டியே நம்ம காலண்டர் கவிஞர் மணிப்ரகாஷ் தலைவி(வலி)க்கு எழுதியுள்ள பாராட்டுரையை இங்கன போய் படிச்சுக்கோங்க:)


தலைவிக்கு கட்சியின் சார்பாக பூங்கொத்து :)

29 comments:

Bharani said...

Andha vaazhthukalai naan vazhi mozhigiren :)

மணி ப்ரகாஷ் said...

தலைவிக்கு வாழ்த்துகள்.

கொ.ப.செ ன கொ.ப.செ தான்.. என்னதான் முடிவு எடுத்தாலும் கட்சிக்காக எடுத்த முடிவ மாத்தி எழுதி,வாழ்த்தி...

கொ.ப.செ ன கொ.ப.செ தான்..

//கொஞ்ச நாளைக்கு எதுவும் எழுத வேண்டாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்//

ஏன்? ஏன்? ஏன்?

//அவர்கள் டபுள் சென்சுரி அடிச்சு(யாருப்பா அது அவங்க வயசான்னு கேட்குறது?) //

மு.கார்த்திகேயன் said...

/கொஞ்ச நாளைக்கு எதுவும் எழுத வேண்டாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்//

ஏன் ஏன் ஏன் கொ.ப.செ.. ஏன் அப்படி ஒரு முடிவு..

இது மாதிரி சிறு சிறு பதிவாவது போடுங்களேன் அப்பப்போ..

தானை தலைவி, ஆன்மீக பதிவு பேரொளி எங்கள் தலைவிக்கு (தலை 'விக்கு' என்று பிரித்து நீங்கள் பாட்டுக்கு ஏதாவது கமெண்ட் செய்தால் நான் பொறுப்பில்லை.. ஆமா.. சொல்லிட்டேன்) வாழ்த்துக்கள்

Ravi said...

Ennadhu? Ezhudha vendamnu irudheengalaa? Yaaru kaetu ippadi oru mudivu edutheeng?? (chumma, film).

Well seriously Vedha, neenga ippadi ellaam ninakka pidathu. I really like the posts in your blog. So please please continue posting.

Arunkumar said...

தலைவிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் :)

கீதா சாம்பசிவம் said...

ஹிஹிஹிஹி, என்ன இருந்தாலும் கொ.ப.செ. கொ.ப.செ தான். (ஆனால் அந்த வயசைப் பத்திச் சொல்றீங்களே ஜாடையா அதுக்கு ஒரு நற நற நற, தனியா மனசுக்குள்ளே சொல்லிக்கிறேன், வேறே வழி?) ஹிஹிஹிஹி, டாங்ஸு, டாங்ஸு.

ஜி said...

என்னுடைய வாழ்த்துக்களையும் சேத்துக்கோங்க....

ஏற்கனவே அவிங்கக்கிட்ட சொல்லிட்டேன்...

இருந்தாலும் இங்க ஒரு தடவ...

veda said...

@பரணி,
வழி மொழிந்ததையும் அனுப்பி வைத்தாயிற்று:)

@ப்ரகாஷ்,
/என்னதான் முடிவு எடுத்தாலும் கட்சிக்காக எடுத்த முடிவ மாத்தி எழுதி,வாழ்த்தி/
உடல் மண்ணுக்கு உயிர் கட்சிக்கு:)

/ஏன்? ஏன்? ஏன்?/

ஏன் ஏன் ஏன் இத்தனை ஏன்?:)

//அவர்கள் டபுள் சென்சுரி அடிச்சு(யாருப்பா அது அவங்க வயசான்னு கேட்குறது?) //
என்னது இது மேற்கோள் காட்டிட்டு ஒன்னுமே சொல்லாம போயிட்டீங்க சும்மா சொல்லுங்க தலைவி ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டாங்க:)

@கார்த்தி,
/இது மாதிரி சிறு சிறு பதிவாவது போடுங்களேன் அப்பப்போ../

கண்டிப்பா தலைவர் பேச்சுக்கு மறுபேச்சு உண்டோ?:)

/தலை 'விக்கு' என்று பிரித்து நீங்கள் பாட்டுக்கு ஏதாவது கமெண்ட் செய்தால் நான் பொறுப்பில்லை.. ஆமா.. சொல்லிட்டேன்/

சீசீ இந்த மாதிரி உண்மையெல்லாம் பப்ளிக்கா சொல்லி தலைவி மானத்த வாங்க மாட்டேன்:)

@ரவி,
Yaaru kaetu ippadi oru mudivu edutheeng?? (chumma, film).
அப்டியெல்லாம் முடிவெடுத்து உங்களை அவ்ளோ சீக்கிரத்துல விட்ருவேனா?:) இது சும்மா கொஞ்ச நாளைக்கு மீண்டும் வருவேன் புயல் போல்:)

/So please please continue posting/.
அட அட நம்ம எழுத்துக்கும் ரசிகரா? இதுக்காகவே எழுதுவேன் ரவி:)

@அருண்,
உங்க வாழ்த்துக்களை சொல்லியாச்சு:)

@கீதா,
தலைவி வாங்க வாங்க வாழ்த்துக்கள்:)

/ஆனால் அந்த வயசைப் பத்திச் சொல்றீங்களே ஜாடையா அதுக்கு ஒரு நற நற நற,/
ஹிஹி இட்ஸ் ஆல் இன் தி கேம்:)

@ஜி,
உங்க வாழ்த்துக்களையும் தலைவியிடம் சேர்த்தாச்சு ஜி:)

Syam said...

கொஞ்ச நாளைக்கு எழுத வேண்டாம்னு முடிவு எடுத்து இருந்தாலும்...தலைவிக்காக வந்து ஒரு போஸ்ட் போட்ட என் அருமை சகோதரியின் தியாக்திற்கு தலைமை தகுந்த மரியாதை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் :-)

பொற்கொடி said...

paanai chi thaanai thalavalikku vaazhga valarga!! :)

veerakumar said...

//தலைவி கீதாவிற்கு கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை கட்சியின் கொ.ப.செ என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன்.//


கொ.ப.செ????? sollavae illa..

Dreamzz said...

atataa! itha paththi namma karthiyum oru pathivu pootu irukaanga! en sarbaavum thalaivikku oru paaratu sollidunga :)

veda said...

@ச்யாம்,
ஹிஹி டாங்க்ஸு:)

@பொற்கொடி,
பானை சீசீ தானைத்தலைவி இன்னும் உன் கமெண்டை பார்க்கல போலிருக்கு:)

@வீரக்குமார்,
நீங்க சங்கத்துல லேட்டா சேர்ந்ததனால உங்களுக்கு தெரியாம போயிடுச்சு:)

@ட்ரீம்ஸ்,
ஆமா கார்த்திக்,மணிப்ப்ரகாஷ் ரெண்டு பேரும் போட்ருக்காங்க:) உங்க வாழ்த்து தலைமையிடத்தில் தெரிவிக்கப்பட்டது:)

My days(Gops) said...

adada, enna'nga ingaium katchi karcheeep'nu?
btw,unga katchi pataani sorry koota aaani pidunga sory kootani venum endral engal katchi melidathai (madathai) anugavum...

//கொஞ்ச நாளைக்கு எதுவும் எழுத வேண்டாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் //
yenga? ungalukkum dandanakka'va?

vaazhga enga katchi
valarga enga katchi mattum...

veda said...

அதாவது கோப்ஸ் எங்க கட்சி உங்களுக்கு சீனியர் கட்சி அதனால நீங்க தான் எங்க தலைவரை அணுகனும்:)

valarga enga katchi mattum...
நல்ல கொள்கை:)

SKM said...

@vedha:
ippdiyavadhu oru post pottengalae.Thanks.ungal kavidhai @Dreamzz post superb.Thanks for visiting my blog even though I didn't inform you.Sorry vedha.


@Geetha Maami:
தலைவிக்கு வாழ்த்துகள்.yennada romba naal aachae" நற நற நற," nu pallai kadichu nu parthen. kadichuteenga.Thripthiya irukku.

Dreamzz said...

enna ...vandhutten 20 pottutu poren!

Dreamzz said...

ok thaana/

Dreamzz said...

innum onnu thaan!

Dreamzz said...

aachu!

veda said...

ட்ரீம்ஸ் வாழ்க உங்க தொண்டுள்ளம்:)

veda said...

@skm,
ரொம்ப நன்றிங்க:)
நீங்க பெரியவங்க என் கிட்டெல்லாம் எதுக்கு ஸாரி:) நான் தான் உங்க ப்ளாக் பக்கம் வராம இருந்துட்டேன் அதான் தெரியாம போச்சு:)

Jeevan said...

HI Veda, hope u are doing well. Enna veda break innum mudiyalaiya, naraiya post podunga:)

My wishes for your friend Geetha.

Syam said...

//உடல் மண்ணுக்கு உயிர் கட்சிக்கு//

என்னாது இது...அப்படி இல்ல உயிர் மண்ணுக்கு...உடல் சாப்பாட்டுக்கு :-)

Syam said...

சரி இன்னும் லீவு முடியலியா :-)

Syam said...

அப்பா ஒரு கோட்டர் அடிச்சாச்சு...ஆனா கோட்டரா இல்ல அதயும் தாண்டி கட்டிங்கானு தெரியல :-)

ambi said...

lateaa vanthaalum latestaa sollidaren, congrats to geetha madam. :)

//அப்பா ஒரு கோட்டர் அடிச்சாச்சு...ஆனா கோட்டரா இல்ல அதயும் தாண்டி கட்டிங்கானு தெரியல //
@syam, thirunthavee maatiyaa? vitta vedava side-dish senju thara solluva poliruke! :p

மு.கார்த்திகேயன் said...

வேதா, என்னங்க இவ்வளவு நாள் விடுமுறை.. நிறைய வேலைகளா?

Priya said...

தலைவிக்கு வாழ்த்துக்கள்!

நான் இல்லாதப்ப நிறைய போஸ்ட் போடாததுக்கு நன்றி வேதா :)