Tuesday, March 06, 2007

இது கொஞ்சம் சீரியஸ்..
பி.கு: அது ஒன்னுமில்லீங்கோ போன பதிவுல சொன்ன மாதிரி சீரியஸ் பதிவு போடலாம்னு பார்த்தா நிலைமை கொஞ்சம் சரியில்ல.இப்போதைக்கு பதிவிட முடியாது ஆனா நாமெல்லாம் சொன்னா சொன்னது தான், சீரியஸ் பதிவுன்னு தான சொன்னேன்,அதனால நான் சீரியஸா யோசிச்சுக்கிட்டு இருக்கேன், மீட் யூ இன் தி நெக்ஸ்ட் போஸ்ட் ஹிஹி:) அய்யோ கல் பறந்து வருதே...........டமால்........

பி.கு.கு( இது நாட்டாமைக்கு, சாரி பி.மு.க முதல்வருக்கு)

முதல்வரே உங்களுக்காக தான் மூக்குத்தி தெரியற மாதிரி போஸ் கொடுத்துருக்கேன், வைர மூக்குத்தி ஒன்னு பாக்கியிருக்கே(அதான் முதல்வராகிட்டீங்க இல்ல கட்சி நிதியிலிருந்து எடுத்து வுடறது ஹிஹி, அய்யோ பாறாங்கல்லே பறந்து வருதே.........)

49 comments:

ambi said...

மூக்குத்தியா? சரி தான்! அடுத்து ஜிமிக்கி, நெக்லெஸ்,
துணை முதல்வர்!னு சொன்னவுடனே நகை ஆசையா? :)


நான் தான் பஷ்ட்டு! :p

Delhi_Tamilan said...

Enna alaluku busy ayiteenga... ?

.:: மை ஃபிரண்ட் ::. said...

சீரியஸ் சீரியஸ்ன்னு சொல்லியே நல்லா காமெடியா எழுதியிருக்கீங்க..

கட்சி நிதியிலிருந்து உங்களுக்கு ஒரு வைர மூக்குத்தி என்ன.. ரெண்டாவே வாங்கிடலாம்..;-)
பரணிட்ட் ஒரு லோன் போட்டுடலாம்.. :-)

Ravi said...

Veda, previous post-oda thalaippai indha post-kku vechirukkalaam.

Adhu enna? Ambi solra maadhiri, Mudhalvar (deputy) padhavai vandh udan nagai aasaiyaa?

ஜி said...

துணை முதல்வர் பதவிக் கொடுத்தவுடனே அரசியல்வாதி ஆகிட்டீங்களா????

அய்யோ... அய்யோ... ரொம்ப சீரியஸாதான் இருக்குது போஸ்(டு)....

மு.கார்த்திகேயன் said...

அது எப்படிப்பா.. துணை முதல்வர், இணை பிரியா சகோதரின்னு ஆனாலே பொன்னாசை வந்திடுமோ வேதா..

மு.கார்த்திகேயன் said...

ஆமா.. அப்படி என்ன சிரீயசா யோசிக்கிறீங்க.. எப்ப முதல்வர் பதிவு கிடைக்கும்னா

மு.கார்த்திகேயன் said...

ரொம்ப யோசிக்காதீங்க.. எதிர்ல இருக்க கண்ணாடி உடையப் போகுது வேதா

Syam said...

//அதனால நான் சீரியஸா யோசிச்சுக்கிட்டு இருக்கேன்//

ரொம்ப யோசிக்காதம்மா...அது எல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஆகாது
:-)

SKM said...

LOL!aahaa!ippdi kooda post podalama?very funny veda.

Syam said...

//உங்களுக்காக தான் மூக்குத்தி தெரியற மாதிரி போஸ் கொடுத்துருக்கேன்//

அது தான் ஆட்சி நம்ம கைக்கு வந்துருச்சு இல்ல...வைர மூக்குத்தி என்ன ISRO ல சொல்லி சேட்டிலைட் மூக்குத்தியே வாங்கி தரேன் :-)

Siva said...

என்ன.. இப்படி பண்னிடீக?? ரொம்ப சீரியஸா ஏதொ சொல்லப்போறீகனு வளச்சு வளச்சு ஆம்புலன்ஸ ஓட்டிட்டு வந்தா.. இப்படி எங்கலலாம் வச்சு காமெடி பண்னிடீகளே...

Gopalan Ramasubbu said...

ஒரு சாயல்ல (மூக்குத்திய மட்டும் மறைச்சுட்டு) பார்த்த உடன் பிறவா சகோதரி சசிகலா மாதிரியே இருக்கரீங்க்கோவ் :P

கீதா சாம்பசிவம் said...

கோபிநாத் கார்த்தி கிட்டே கொடுத்த கட்சி நிதி இப்படி எல்லாம் போகுதா? சரியாப் போச்சு. வைர மூக்குத்தியா வைர மூக்குத்தி? பெரிய கல்லை வச்சுத் தரச் சொல்றேன், பாருங்க.

அது சரி, நேத்து சாயந்திரம் வந்து வந்து பார்த்துட்டு இருந்தேன், ஒண்ணும் எழுதலை, அப்புறம் எப்போ எழுதினீங்க? ராத்திரி பார்க்காதது தப்பாப்போச்சு. :p

கீதா சாம்பசிவம் said...

ரவி சொல்ற மாதிரி இந்தப் போஸ்டை மொக்கைனு போட்டிருக்கலாம்.

ambi said...

//ஒரு சாயல்ல (மூக்குத்திய மட்டும் மறைச்சுட்டு) பார்த்த உடன் பிறவா சகோதரி சசிகலா மாதிரியே இருக்கரீங்க்கோவ் //

@gops, வாப்பா! ஷிஷ்யா! ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்றது உன்னால தான் முடியும்!

//ரவி சொல்ற மாதிரி இந்தப் போஸ்டை மொக்கைனு போட்டிருக்கலாம்.
//
@geetha madam, அய்ய்ய்ய்ய்! இங்க பாருங்க! அப்படி போட்டா உங்களுக்கு வாழ் நாள் முழுக்க ராயல்டி குடுக்கனுமே! அதான் அப்படி போடலையாம். :)

வேதா said...

@அம்பி,
பின்ன துணை முதல்வர்னா சும்மாவா?:)
அம்பிக்கு ஒரு ப்ளேட் கேசரி சூடா பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்:)

@dt,
என்ன பண்றது? அப்டி சொல்றது இப்ப பேஷனாகி போச்சு:)

@மை பிரண்ட்,
முதல் வருகைக்கு நன்றி:)
கட்சியிலிருந்து நிதி திரட்டிடலாம் வேணா உங்களுக்கும் ஒன்னு ஆர்டர் பண்ணிடலாம், அதுக்கு எதுக்கு லோன்?

வேதா said...

@ரவி,
சரி சரி மொக்க பதிவு தான் ஒத்துக்கறேன்:)
இது பதவி வந்தப்புறம் வந்த ஆசையில்லீங்க அது நாட்டாமைக்கும் எனக்கும் எப்பவோ ஏற்பட்ட டீலிங், வாங்கி தரேன்னு சொல்லி ஏமாத்திக்கிட்டு இருக்கார்:)

@ஜி,
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா:)

@கார்த்தி,
அதெல்லாம் இல்லீங்கோ,இதுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, ஒரு அண்ணனுக்கும் தங்கைக்கும் உள்ள டீலிங்:)ஹிஹி:)

/அப்படி என்ன சிரீயசா யோசிக்கிறீங்க.. எப்ப முதல்வர் பதிவு கிடைக்கும்னா/
சே சே அப்டியெல்லாம் இல்ல, எனக்கு என்னிக்குமே பதவி ஆசையே வந்ததில்ல:)ஹிஹி எப்டியும் அடுத்த மந்திரிசபை மாற்றத்துல நமக்கு தான் முதல்வர் சீட்:)

வேதா said...

@ச்யாம்,
/ரொம்ப யோசிக்காதம்மா...அது எல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஆகாது
:-)/
சரி சரி ப்ரீயா விடுங்க இதெல்லாம் வெறும் போஸ்தான்னு உங்களுக்கு தெரியாதா?

இதப் பார்றா வைர மூக்குத்திக்கே வழிய காணும் இதுல சாட்டிலைட் மூக்குத்தியா?:)

Balaji S Rajan said...

Mokkai podarathunna kelvi thaan pattu irukane.... Hmmmm.... Kashta kalam.... Ipadiya... BTW what were you thinking when the picture was taken. Totally good pose.

வேதா said...

@எஸ்.கே.எம்,
ஹிஹி நன்றி ஹை:)

@சிவா,
நீங்க புதுசில்ல அதான் உங்களுக்கு புரியல,நாங்க சாதாரணமாகவே இப்டி தான் ஏதாவது பண்ணுவம்:)

@கோப்ஸ்,
முதல்ல உங்க கண்ண செக் பண்ணிக்கோங்க:) நீங்க அரசியல் கண்ணோட்டத்துலேயே எல்லாத்தையும் பார்க்கறீங்க:)

@கீதா,
தலைவி(வலி) உங்களுக்கு தான் பெரிய கல்,நான் சிறியவள் எனக்கு சின்ன கல் போதும்:)

நான் மதியமே எழுதிட்டேன்,நீங்க தான் கவனிக்காமே போயிட்டீங்க.

/ரவி சொல்ற மாதிரி இந்தப் போஸ்டை மொக்கைனு போட்டிருக்கலாம். /

ஹிஹி என்ன இருந்தாலும் உங்க லெவலுக்கு எழுத முடியாது தான்:)

வேதா said...

என்ன அம்பி சிஷ்யனை பார்த்தவுடன ரொம்ப துள்றீங்க? சரியில்ல சொல்டேன்:)

@பாலாஜி,
பாவம் நீங்க ரொம்ப நாள் கழிச்சு நம்ம வலைப்பக்கம் வந்தீங்க இப்டி மொக்கையா போச்சு சாரி:)

Priya said...

sema kadi Veda. Neways, nice picture..

Priya said...

sema kadi Veda.. Neways, nice pic..

Priya said...

//அது தான் ஆட்சி நம்ம கைக்கு வந்துருச்சு இல்ல...வைர மூக்குத்தி என்ன ISRO ல சொல்லி சேட்டிலைட் மூக்குத்தியே வாங்கி தரேன் //

mu.ka thalaivare.. mudhalvarum, thunai mudhalvarum panra aniyayatha parunga.. Adhutha dhadava enna madhiri nermayanavangalukku post kudunga solliten.

Bharani said...

enna oru post...che...pose...superungo :)

Bharani said...

mookuthiya...adhuvum mudhalvara...enganga....anupina petti ellam nayan padathuku sponser panna poyaachi :)

Bharani said...

@myfriend...//ரெண்டாவே வாங்கிடலாம்..;-)
பரணிட்ட் ஒரு லோன் போட்டுடலாம்.. :-) //...ennadhu loan-a...oh ippa idhukellam loan kuduka aarambichacha...kadavule...enna sothanada idhu :(

Bharani said...

Happy Women's Day..

Dreamzz said...

adada! padam pottu vaira mookuthi ketkareenga!

unga kavidhaiku, tamil pesum nallulagam onna parisa kodutha thappe illa!

Dreamzz said...

sidela bharathi padam kalakkal!

Dreamzz said...

serious posta seekiram podunga vedha!

dubukudisciple said...

veda!!
naanga ellam katchila illave illa!!
ungaluku thunai mudalvar padaviya??
seri ungaluku oru mookuthi vangikonga.. engaluku platinumla diamond vachu oru chinna thodu podum

நாகை சிவா said...

படம் பிடிக்குறவருக்கும் உங்களுக்கும் ஏதும் சண்டையா, முகத்தை திருப்பிகீட்டீங்க...

நாகை சிவா said...

பங்கு,

நான் இது வரைக்கும் சேட்டிலைட் மூக்குத்தி பாத்தது இல்ல... சீக்கிரமே ஆவண செய்

Syam said...

// Adhutha dhadava enna madhiri nermayanavangalukku post kudunga solliten//

அதுவரைக்கும் தமிழ்நாடு இருந்தா தாராளமா நீங்க தான் முதல்வர்...இப்போவே அமெரிக்கா & பிரிட்டன் கிட்ட பேசியாச்சு...ஆளுக்கு பாதி வாங்கிக்கறேன்னு சொல்லிட்டாங்க...நான் கேரளாவுல போய் செட்டில் ஆகிடுவேன் :-)

Syam said...

//anupina petti ellam nayan padathuku sponser panna poyaachi //

பரணி, ஆட்சில இருந்திட்டு காசு கொடுத்து மூக்குத்தி வாங்குனா நாலு பேரு பாத்து சிரிக்க மாட்டாங்க...சொல்லி விட்டா லலிதா ஜுவல்லரி காரன் ஒரு டஜன் எடுத்திட்டு வர போறான் :-)

Syam said...

//engaluku platinumla diamond vachu oru chinna thodu podum //

DD, தோடா...என்னங்க இவ்வளவு பெரிசா கேக்கறீங்க...பிளாட்டினம்ல டையமண்ட் வெச்ச டைனிங் டேபிள் செட் கேட்டீங்கனா..சின்னது ஈஸியா வாங்கி குடுத்துடலாம் :-)

Syam said...

//நான் இது வரைக்கும் சேட்டிலைட் மூக்குத்தி பாத்தது இல்ல... //

பங்கு நானும் பார்த்தது இல்ல..ISRO ல எத்தன அப்ரசண்டிசுக இருக்காங்க...அவங்கள பண்ண சொல்ல வேண்டியது தான்... :-)

Bharani said...

//ஆட்சில இருந்திட்டு காசு கொடுத்து மூக்குத்தி வாங்குனா நாலு பேரு பாத்து சிரிக்க மாட்டாங்க...சொல்லி விட்டா லலிதா ஜுவல்லரி காரன் ஒரு டஜன் எடுத்திட்டு வர போறான் //....neegadhaana niranthara mudhalvar...innama yosikareenga...

பொற்கொடி said...

rotfl :)

பொற்கொடி said...

enna konjam gundu aagitingla munna vida? :-/ (nee gundagitta oorellam gundagiduvangla nu kekka koodadu!)

பொற்கொடி said...

aiyayo mundhina post padichu sirikra siripula saapta kesariyum pakodavum vandhiyagidum polarke vedha!! :)

ungala pathapove nenachen unga thambi paavam nu! :))

Jeevan said...

So funny post veda! how are u doing, been long time since here:)

கீதா சாம்பசிவம் said...

இன்னும் எத்தனை நாளைக்கு மூக்குத்தி கேட்டுட்டுப் பிடிவாதம் பிடிச்சுட்டு இருக்கப் போறீங்களோ? சீக்கிரம் வாங்க. :(

பொற்கொடி said...

indha vedha enna konja naalave varanga oru padhivu perukku potutu odi poidranga??! yaaroda enga odranga nu yarakachum edhavadhu teriumappa? terinja sollungalen! talai vedikudu :)

Dreamzz said...

enna vedha! etho post podaren enru dimiki kaatitinga? innum onnaiyum kaanum!

Ravi said...

..yappa erkanavae .. madras'la veyil koluthuthu ..ithula neenga ipdi serious aaneenga na thaangathu ma .. konjam korachukonga ..

...athu seri .. ithu unmayavae neenga dhaana .. !!!

// பொற்கொடி said...
indha vedha enna konja naalave varanga oru padhivu perukku potutu odi poidranga??! yaaroda enga odranga nu yarakachum edhavadhu teriumappa? terinja sollungalen! talai vedikudu :) ///

athu seri ..ethu enna puthu matter'a iruku .. enna nadakuthu .. anaegama .. neengalum visa edukavendiyathu dhaan pola ..
.. list'la add pannidata !!!

seekaram sollunga ..

Arunkumar said...

இன்னும் சிந்திக்கிறீங்கனே நெனச்சுட்டேன் :(