Monday, June 18, 2007

போண்டா இல்லா ஒரு பதிவர் சந்திப்பு!

நேற்று அண்ணாநகரில் மக்கள் வெள்ளத்தில் நாட்டாமையின் பழப்பஞ்சாயத்து எப்படி நடந்தது? நயனை பார்க்கும் அவசரத்தில் தீர்ப்பை அவசர அவசரமாக கூறி விட்டு தன் வெத்தலை பொட்டியுடன் எஸ்கேப் ஆன ஆல் இன் ஆல் அழகுராஜாவும், காண்ட்ராக்ட் எடுத்து கமெண்ட் போடும் வள்ளல் சிபியும், சுக்- சாகரில் நல்லா சாப்டு நாட்டாமையை போண்டியாக்கி விடலாம் என்று நினைத்து , நாட்டாமையால் அந்த சதி முறியடிக்கப்பட்டு சோகமாகி பின் சூஸ் குடித்து மனதை தேற்றிக்கொண்ட காயத்ரியும், நானும், இந்த பூனையும் பீர் குடிக்குமா? என்பது போல் சீன் போட்ட கோல்மால் கோபாலும் கலந்துக்கொண்ட 'பழக்கடையில் ஒரு பஞ்சாயத்து' பற்றி சுடச்சுட படிக்க வாங்கிவிட்டீர்களா?...... சீசீ பீர்அடிக்கும் பூனையின் வலைப்பதிவிற்கு வருகை தாருங்கள்.

விளம்பரம் தந்தாச்சு ! சொன்ன மாதிரி அமெளண்டை என் அக்கவுண்டுக்கு அனுப்பிடுங்க மக்களே :) சரி இவ்ளோ தூரம் வந்துட்டு சும்மா போனா எப்டி? என்னுடைய பழைய கவிதையை நானே ஜி3 பண்ணி போடறேன். அதையும் படிச்சுட்டு வழக்கம் போல் கல்லெறிஞ்சுட்டு போங்க(வைரக்கற்களா இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்:) )

நீ ஆணென்றும்! நான் பெண்ணென்றும்!


பாவனையற்ற நிலைப்பாடுகளும்,
பரஸ்பர பகிர்வுகளும்,
இயல்பான பேச்சுக்களும்,
உள்நோக்கில்லா தொடுதல்களும்,
ஆரோக்கியமான சிந்தனைகளும்,
கொண்ட நம் நட்பு,
சமூக துச்சாதனர்களால் துகிலுரியப்படும் வரை,
நான் உணரவில்லை நண்பா,
நீ ஆணென்றும்! நான் பெண்ணென்றும்!பி.கு : விரைவில் எதிர்பாருங்கள் அடுத்த பதிவு "ஒரு ஃபுல்லும், ஒரு குவார்ட்டரும்" :)

42 comments:

Sumathi. said...

ஹாய் வேதா,

//சுக்-சாகரில் நல்லா சாப்டு நாட்டாமையை போண்டியாக்கி விடலாம் என்று நினைத்து , நாட்டாமையால் அந்த சதி முறியடிக்கப்பட்டு சோகமாகி பின் சூஸ் குடித்து மனதை தேற்றிக்கொண்ட காயத்ரியும், நானும்//

ஹஹா ஹா ஹா ஹா ஹா..... நாட்டாம எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி, அவருக்கே சதியா?

Sumathi. said...

ஹாய் வேதா,

அது சரி, மீட்டிங் யார் கூடன்னு தெரிஞ்சதுக்கப்புறமும் ரிஸ்க் எடுக்க அவரு என்ன வடிவாலுவா?ஹா ஹா ஹா ...

Sumathi. said...

ஹாய் வேதா,

கவித கவித...சூப்பர்ங்கோ.....
(சரி வெறும் வைரக் கற்களை வச்சிகிட்டு என்ன பண்றதா உத்தேசம்?)

hotcat said...

Simply superb...nalla comedyana description....

//பி.கு : விரைவில் எதிர்பாருங்கள் அடுத்த பதிவு "ஒரு ஃபுல்லும், ஒரு குவார்ட்டரும்" ://
Sorna akka varango!!!

ambi said...

ROTFL :)

ஷ்யாம் கிட்ட உங்களுக்கு தர வேண்டிய வைர மூக்குத்தி பத்தி கேட்டீங்களா? :p//அடுத்த பதிவு "ஒரு ஃபுல்லும், ஒரு குவார்ட்டரும்" :)//
ஆஹா, ஷ்யாம் கூட சேர்ந்து இப்படி ஆயிட்டீங்களே. எப்படி இருந்த வேதா இப்படி... :)

கதிரவன் said...

கவிதை நல்லாயிருக்குது வேதா !!

வைரமுத்து said...

//சமூக துச்சாதனர்களால் துகிலுரியப்படும் வரை,
நான் உணரவில்லை நண்பா,
நீ ஆணென்றும்! நான் பெண்ணென்றும்!
//

அற்புதமான வரிகள் வேதா(ளம்) அவர்களே!

சமூகம் தனது தவறான கண்ணோட்டத்துடனே
பார்க்கும் காட்சிகள் அனைத்தும்
பிழை என்கிறது!

நாளைய குடிமகன் said...

//பி.கு : விரைவில் எதிர்பாருங்கள் அடுத்த பதிவு "ஒரு ஃபுல்லும், ஒரு குவார்ட்டரும்" ://

வேதாக்கா வாழ்க!

நாமக்கல் சிபி said...

//காண்ட்ராக்ட் எடுத்து கமெண்ட் போடும் வள்ளல் சிபியும்,//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

நாட்டாமையை மதிப்பவன் said...

//நாட்டாமையால் அந்த சதி முறியடிக்கப்பட்டு //

நாட்டாமை பாதம் பட்டா அங்கே வெள்ளை ஆமை குதிக்குமடி!
நாட்டாமை கண்ணசைச்சா
அங்கே பகார்டியும் பெருகுமடி!

ஓஓஓ! ஓஓஓ! ஓஓஓ!

நாட்டாமையை வெறுப்பவன் said...

நாட்டாமை காலடி மண்ணெடுத்து
பில்லி சூனியம் எடுத்து வைப்போம்!
நாட்டாமை சொல்லுக்குத்தான்
நாங்களெல்லாம் கட்டுப் படமாட்டோம்!

செண்பகப் பாண்டியன் said...

அற்புதமான வரிகள்! ஆழ்ந்த உட்கருத்து!

ஆஹா! கொண்டு வாருங்கள் அந்த வைரக் கிழியை!

(ஊய் ஊய் ஊய்...)

ஐயஹோ! மீண்டும் அதே ஆஸ்பத்திரி வண்டி வருதே! மறுபடியும் கீழ்ப்பாக்கத்துக்கு பிடிச்சிட்டுப் போயிடுவாங்களே!

பின்னூட்ட கன்சல்டன்ஸி said...

அவ்வப்போது பின்னூட்டங்கள் பிரசுரிக்கப் படும் என்ற ஒப்பத்தந்தை மீறிய வேதாக்கா அவர்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

மேலாளர்,
பின்னூட்ட கன்சல்டன்ஸி பி.லிட்.
சென்னை.

வேதா said...

@சுமதி,
/நாட்டாம எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி, அவருக்கே சதியா? /
அது சரி அப்ப கூட நாங்க விடலையே பில்லை அவர் தலையில கட்டிட்டோம். இந்த சுக்-சாகரை சொன்னதால ப்ரூட் ஷாப் கூட்டிட்டு போனார், இல்லேன்னா டாஸ்மாக்லேயே வேலையை முடிச்சுருப்பார் :)

/(சரி வெறும் வைரக் கற்களை வச்சிகிட்டு என்ன பண்றதா உத்தேசம்?)/
இது என்னங்க கேள்வி அப்டியே சைடுல வித்துற வேண்டியது தான் :)

@ஹாட்கேட்,
/Simply superb...nalla comedyana description..../
ஆமா பின்ன நம்ம பஞ்சாயத்தே காமெடி தான் அப்புறம் பதிவும் அப்டி தானிருக்கும் :)

/Sorna akka varango!!!/
சொர்ணாக்கா ஏற்கனவே வந்துட்டாங்களே தெரியாதா உங்களுக்கு?:)

வேதா said...

@அம்பி,
/ஷ்யாம் கிட்ட உங்களுக்கு தர வேண்டிய வைர மூக்குத்தி பத்தி கேட்டீங்களா? :p/
இந்த முறையும் தராம தப்பிச்சுட்டாரு :)

/ஆஹா, ஷ்யாம் கூட சேர்ந்து இப்படி ஆயிட்டீங்களே. எப்படி இருந்த வேதா இப்படி... :) /
என்ன பண்றது? சேர்க்கை அப்படி:)

@கதிரவன்,
ரொம்ப நன்றிங்க :)

வேதா said...

@வைரமுத்து,
அட கவிதையே ஒரு கவிதையை புகழ்கிறதே:) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :) ரொம்ப நன்றிங்கோ :)

@குடிமகன்,
தம்பி ரொம்ப எதிர்ப்பார்க்காதப்பா :)

@சிபி,
சரி சரி நோ பீலிங்க்ஸ் :)

@நாட்டாமையை மதிப்பவன்,

அட இந்த பாட்டு நல்லாருக்கே நாட்டாமை ஊருக்கு திரும்பினவுடனே அவர்கிட்ட சொல்லி அவர் பஞ்சாயத்துக்கு இத தேசிய கீதமா வைக்க சொல்லிடலாம் :)

@நாட்டாமையை வெறுப்பவன்,

இதுக்கு தனியா உனக்கு பஞ்சாயத்து வச்சு தீர்ப்பு சொல்லுவாரு நம்ம நாட்டாமை :)

@செண்பக பாண்டியன்,

/ஹோ! மீண்டும் அதே ஆஸ்பத்திரி வண்டி வருதே! மறுபடியும் கீழ்ப்பாக்கத்துக்கு பிடிச்சிட்டுப் போயிடுவாங்களே! /
அது சரி நீ இருக்க வேண்டிய இடம் அது தான் சீக்கிரம் போ கண்ணா :)

@பின்னூட்ட கன்சல்டன்ஸி,

/அவ்வப்போது பின்னூட்டங்கள் பிரசுரிக்கப் படும் என்ற ஒப்பத்தந்தை மீறிய வேதாக்கா அவர்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!/
ஓ ஐம் தி ஜாரி, இனி இந்த தவறு நடக்காது,காண்ட்ராக்டை கான்சல் பண்ணிடாதீங்க :)

Dreamzz said...

//உள்நோக்கில்லா தொடுதல்களும்,
ஆரோக்கியமான சிந்தனைகளும்,
கொண்ட நம் நட்பு,
சமூக துச்சாதனர்களால் துகிலுரியப்படும் வரை,
நான் உணரவில்லை நண்பா,
நீ ஆணென்றும்! நான் பெண்ணென்றும்!
//

கவித நச்சுனு இருக்கு. இத இதுக்கு முன்னாடி எழுதி இருக்கீங்களோ?

Dreamzz said...

மீட் பத்தி 2 பதிவு. கலக்கறீங்க மக்கா!!

சிங்கம்லே ACE !! said...

LOL :) நாட்டமை எப்படியே G3 கிட்ட இருந்து எஸ் ஆகிட்டாரு...அதுக்கு நீங்க தான் உடந்தைனு பரவலா பேசிக்கறாங்க.. எத்தனை பெட்டி கைமாறுச்சு.. :D

கவிதை நல்லா இருக்கு.. :D

காத்திருப்பவன் said...

//ஒரு ஃபுல்லும், ஒரு குவார்ட்டரும்//

மேடம்!
கடை எப்ப மேடம் திறப்பீங்க?

Bharani said...

this time miss ayidhci :(

Bharani said...

naats verum juice mattum vaangi kuduthu ellarukum super alwa kuduthutaaru pola :)

Bharani said...

kavidhai asathal guru.....edachum magazine-la vandhu iruka idhu....

Bharani said...

adhu enna oru full and iru quarter....ungaludaya 125-vadhu padhivu dhaane....

Bharani said...

cool..advance vaazhthukal :)

பொற்கொடி said...

adutha post enna naats ku dedicationa?? ;)

வேதா said...

@ட்ரீம்ஸ்,
ஆமா இந்த கவிதையை என் கவிதைப்பக்கத்தில் முன்பே எழுதியுள்ளேன் :) நன்றி :)

@ஏஸ்,
பொட்டியை பத்தி இப்டியா பப்ளிக்கா கேட்கறது? :) அதெல்லாம் கட்சி ரகசியம் :) நன்றி :)

@காத்திருப்பவன்,
/கடை எப்ப மேடம் திறப்பீங்க? /
இன்னும் ஒரு வாரத்துல :)

வேதா said...

@பரணி,
//his time miss ayidhci :( /
ஆகா பில்லு கட்ட பயந்து தான் நீ தலைமறைவாகிட்டதா எல்லாரும் பேசிக்கறாங்க சிஷ்யா :)

/naats verum juice mattum vaangi kuduthu ellarukum super alwa kuduthutaaru pola :) /

இந்த முறை போனாப்போறதுன்னு விட்டுட்டோம் :) நான் கொஞ்சம் லேட்டா போயிட்டேன் அதுக்குள்ள அவரு சூஸ் கடையில் போய் உட்கார்ந்துட்டாரு:(

/kavidhai asathal guru.....edachum magazine-la vandhu iruka idhu....
/

இல்ல சிஷ்யா என்னோட கவிதைப் பக்கத்துல ஏற்கனவே எழுதினது தான் :)

adhu enna oru full and iru quarter....ungaludaya 125-vadhu padhivu dhaane....

ஏன் இந்த அவசரம்? அடுத்த பதிவு வரும் வரை பொறுமை பொறுமை :)

@பொற்கொடி,
நீயும் பொறுத்திருந்து பாரும்மா :)

G3 said...

Hehe.. Bharani guess pannudhu dhaan correctunnu naanum kandubidichitten :-)))

Kavidhai kalakkal veda :-))

Arunkumar said...

//
"ஒரு ஃபுல்லும், ஒரு குவார்ட்டரும்" :)
//
naatamayoda sendhu joos kudichadhukke indha effecta ?

Arunkumar said...

nalla post vedha.. short and LOL :)

kavidhai pramadham !!

Arunkumar said...

Advance Vaazthukkal for 125th post veda :)

கீதா சாம்பசிவம் said...

அட, அட, அட பெரிய தலைகள் எல்லாம் ஒண்ணாக் கூடினால் "ஃபுல்லும் க்வார்ட்டரும்"னு தெரிஞ்ச சேதி தான். வேதா, நீங்களுமா? :P

வேதா said...

@காயத்ரி,
என்ன நீ இவ்ளோ லேட்டா வர்ர? இப்ப தான் தெளிஞ்சுதா?:)

@அருண்,
சூஸ் குடிச்சதுக்கே இவ்ளோ எபக்டு அப்ப அவரு சொன்ன மாதிரி டாஸ்மாக் போயிருந்தா?;)

/kavidhai pramadham !! /
நன்றி அருண்:)

@கீதா,
ஆமா பின்ன நாட்டாமைன்னா சும்மாவா? :)

manipayal said...

சௌதியில ஒரு வருடமாய் அடிவயத்த காயபோட்டுட்டு நாளை சென்னை கிளம்பும் பொழுது இப்படி Fuல்லும் குவார்டரும் பத்தி சொல்லி தாகத்தை அதிகப்படுத்தி விட்டுட்டீங்களே. சரி சரி இப்பொதைக்கு பெப்சிய குடிச்சு அட்ஜச்ட் பண்ணிக்கறேன். போன் நம்பர் கொடுத்தால் கான்டாக்டு பண்ணறேன்

Ravi said...

Veda, neenga post potta anikke vandhu padichutten. But onnum puriyala, adhukku appuram neenga sonna link paartha appuram dhaan purinjudhu. Btw, photos upload pannalayaa?

வேதா said...

@மணிப்பயல்,
வாங்க வாங்க :)
/நாளை சென்னை கிளம்பும் பொழுது இப்படி Fuல்லும் குவார்டரும் பத்தி சொல்லி தாகத்தை அதிகப்படுத்தி விட்டுட்டீங்களே./
ஹிஹி நீங்க இதுக்கே இவ்ளோ பீல் பண்றீங்க :)

வேதா said...

@ரவி,
ஒண்ணும் புரியலியா?:) போட்டோஸ் எல்லாம் நாங்க பப்ளிக்கா போடறதில்ல அப்புறம் கண்ணுப்பட்ருமில்ல :)

Padmapriya said...

Super Kavithainga!!

unga 125 post kaha vaazhthukkal!!

Bharani said...

//பில்லு கட்ட பயந்து தான் நீ தலைமறைவாகிட்டதா எல்லாரும் பேசிக்கறாங்க சிஷ்யா //.....idhellam edirigal parapura vadhandhi.....nambidadheenga :)

நாகை சிவா said...

இந்த கவிதையை நாம ஏற்கனவே ஆராய்ச்சானு நினைக்குறேன்...

அதனால் அதை விட்டு விடுவோம், அது என்ன "ஒரு ஃபுல்லும், ஒரு குவார்ட்டரும்" :)"

இதை நான் ரொம்ப ஆவலா எதிர்பாக்குறேன்..

நாகை சிவா said...

//"போண்டா இல்லா ஒரு பதிவர் சந்திப்பு!" //

ஒருத்தர் மட்டும் தான் சந்திச்சிங்களா.. ????? ;-)