Friday, July 13, 2007

படித்ததில் பிடித்தது..

மு.கு : ரவீந்தரநாத் தாகூர் அவர்களின் 'கீதாஞ்சலி' கவிதைத்தொகுப்பின் தமிழ் மொழிப்பெயர்ப்பின் ஒரு பகுதி இது. தமிழில் மொழிப்பெயர்த்தவர் திரு. மானோஸ். நான் படித்தவரை இந்த பகுதி எனக்கு மிகவும் பிடித்தது. எனவே இங்கு உங்கள் பார்வைக்கும் ..


நேரம் பறக்கிறது,வழியோ நெடுந்தூரம், என் யாத்திரைக்கு ஒரு முடிவில்லை. ஆதி முதல் தோன்றிய சோதிக்கதிர் ஒன்றில் நான் வெளிவந்தேன். வனாந்தரங்கள் போன்ற எத்தனையோ உலகங்களைக் கடந்து, பல நட்சத்திர மண்டலங்களின் வழியே நான் யாத்திரை செய்தேன். எனக்கு வெகு தொலைவிலுள்ள பாதையே உனக்கு மிக அருகே உள்ளது. திக்குத் திசை தெரியாமல் வளைந்து செல்லும் முயற்சியே, ஒரு கீதம் போல் தெளிவாயுள்ள தெய்வீகப் பாதையில் சேர்கிறது.

யாத்ரீகன் பக்கத்து வீடெல்லாம் தட்டிப் பார்த்த பிறகே தன் வீட்டை அடைகிறான்.அது போல் உன் இதயக் கோயிலை அடைய பல வெளியுலகங்களைத் தாண்டி அலைய வேண்டியிருக்கிறது.

என் கண்கள் உன்னைத் திசை திசையாகத் துருவிப் பார்த்தும் காண முடியாமல் நான் கண்களை மூடினேன். 'இதோ இருக்கிறாய்' என்று சிக்கெனப் பிடித்துக் கொண்டேன்.

'எங்கே,எங்கே?' என்று ஓலமிட்டுப் பெருகிய என் கண்ணீரெல்லாம் ஆயிரம் ஓடைகளாகப் பெருகி, 'நானே உண்மை!' என்ற பெருவெள்ளத்தோடு சேர்ந்து உலகைப் பிரளயமாக்குகிறது.
பி.கு : அப்டியே இந்த பாடலையும் கேட்டுட்டு போங்க. அருணா சாய்ராம் குரலில் கண்ணன் மீது ஒரு கிராமிய பாடல் :) கண்டிப்பாக ரசிப்பீர்கள் :) (பாடலை வலையேற்றுவதற்கு எனக்கு உதவிய ஒரு வலைப்பக்கம் இங்கே)
பி.கு.கு : மக்களே போன பதிவில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, அங்க பதில் போடாததுக்கு இங்க மன்னிப்பு கேட்டுக்கறேன். வீட்டுல தொடர்ந்து ஆணி புடுங்க வச்சுட்டாங்க, அதான் தனித்தனியா பதில் போட முடியல :) இந்த அழகுல , அழகு சங்கிலித்தொடர் வேற எழுதனும், வாக்கு கொடுத்துட்டேன் தலைவி(வலி)க்கு(எப்ப டேக் பண்ணினாங்க? எத்தன பேர் டேக் பண்ணினாங்கன்னு கூட நினைவுல இல்ல அவ்ளோ பழைய டேக்;)), அதை தவிர இன்னும் ஒரு டேக் பாக்கியிருக்கு(காயத்ரி கண்டிப்பா எழுதிடறேன்:)) எனவே மக்களே! மீண்டும் திங்கட்கிழமை உங்களை சந்திக்கிறேன் எனக்கூறி விடைபெறுவது உங்கள் அன்புத்தோழி வேதா :)

41 comments:

Anonymous said...

vanten vanten!

-kodi

Bharani said...

first :)

Anonymous said...

apram padikren ;-) ipodhaiku pongal vadai anupringla? :-)

-kodi

Bharani said...

ippa poi padikaren :)

Anonymous said...

muhahaha bharani emandhingla emandhingla nalla venum :D

-kodi

Anonymous said...

yaaayyyy indraiya pozhudhu arumaiya irukka pogudhu! ezhundha udane oru kadaiyil mudhal idam, side by side bharaniku aapu :-)
u made my day vedha :D
-kodi

Bharani said...

foto super :)

Bharani said...

kodi kavutheengale.....grrrr....

Bharani said...

//side by side bharaniku aapu//....idhuku oru kothu parota potu anupidunga :)

Bharani said...

foto super :)

Anonymous said...

cha! aana pavam bharani nallavaru. ellarkum bill settle panradhoda naan panradhu ellamm sapida vera seivaar. so indhanga bharani ungalukkum pongal + vadai :-)

-kodi

Bharani said...

prose konjam range-aa iruku.....purinjum puriyaamalum

Bharani said...

paatu ketta en system hand aagidum....avlo powerful...so browsing center-la ketkaren :)

Bharani said...

guru....bathil podaduku ellam feel panna koodathu.....neenga post poduradhe oru sevai(saapdura sevai kedayaadhu) dhaan :)

Bharani said...

ethana tag ;)

Bharani said...

மீண்டும் திங்கட்கிழமை உங்களை சந்திக்கிறேன் எனக்கூறி விடைபெறுவது ungal sishyan bharani :)

Bharani said...

//aana pavam bharani nallavaru. ellarkum bill settle panradhoda naan panradhu ellamm sapida vera seivaar. so indhanga bharani ungalukkum pongal + vadai //.....avvvvv.....unga paasathuku naan adimai....avvvvv...

வேதா said...

அட அதுக்குள்ள இவ்ளோ கமெண்ட்ஸா? :) அதுவும் சிஷ்யனும், கேடியும் அடிச்சு ஆடியிருக்கீங்க:)

என்ன கொடி உன் குட்டி வரலியா?;)

வேதா said...

முதல்ல போஸ்ட படி கொடி அப்ப தான் பொங்கல் வடையெல்லாம் அனுப்ப முடியும் :)

Bharani said...

//போஸ்ட படி கொடி அப்ப தான் பொங்கல் வடையெல்லாம் அனுப்ப முடியும்//....guru naan padichiten...ennaku anupunga :)

வேதா said...

சிஷ்யா கவலப்படாத உனக்கும் அனுப்பி வைக்கறேன்(ஆட்டோ இல்ல பொங்கலை தான்:))

Bharani said...

//சிஷ்யா கவலப்படாத உனக்கும் அனுப்பி வைக்கறேன்(ஆட்டோ இல்ல பொங்கலை தான்:)) //....danks...danks...pongal kooda ketti chutney-um :)

வேதா said...

சரி மக்களே நான் தூங்க போறேன் :)

Anonymous said...

postai padichittu thaan vandhen, ana enakku thaan onnum puriala! chinna ponnu thaane nu samadhanam pannikitte indha mattum commentu potten :-( vendaamna thirupi koduthudunga, pongalai bharaniku anupchudunga ;-)

-kodi

Arunkumar said...

ஆமா யாரு அந்த யாத்ரீகன்?

Arunkumar said...

comment moderated-aa? ok ok

ரெண்டு பேரும் அடிச்சி ஆடி கோட்டர் ஆல்ரெடி போட்டுருப்பாங்க.. அதுனால எனக்கு count தெரியல..

சரி ஆபிஸ்ல பாட்டு கேக்க முடியாது. அதுனால ஊட்ல கேட்டுக்குறேன்..

மு.கார்த்திகேயன் said...

//மீண்டும் திங்கட்கிழமை உங்களை சந்திக்கிறேன் எனக்கூறி விடைபெறுவது உங்கள் அன்புத்தோழி வேதா//


டிவி நிகழ்ச்சிகள் நிறைய பாக்குறீங்க அப்படிங்கிறது நல்லாவே தெரியுதுங்க வேதா

மு.கார்த்திகேயன் said...

பாடலை வீட்ல போயிட்டு கேட்டு சொல்றேங்க வேதா

மு.கார்த்திகேயன் said...

நல்ல மொழிபெயர்ப்பு.. ஆனால் ஏதோ ஜீவன் குறைந்தது போல் தோன்றுகிறது.. முழதாக படித்தால் அந்த ஆழம் தெரியுமோ என்னவோ

கீதா சாம்பசிவம் said...

ரெண்டு நாள் வரமுடியலைனா போஸ்டும் போட்டு கமென்டும் அள்ளிடறீங்களே? கீதாஞ்சலியைப் பூராவுமே மொழிபெயர்க்க எனக்கும் ஒரு சின்னச் சின்ன ஆசை இருக்கு. என் கிட்டே ஹிந்தியிலெ இருக்கு! :)

Syam said...

veetlaye aani pidunga viduraangala ippo ellaam...:-)

Dreamzz said...

உரை அழகா இருக்கு!

Dreamzz said...

//யாத்ரீகன் பக்கத்து வீடெல்லாம் தட்டிப் பார்த்த பிறகே தன் வீட்டை அடைகிறான்.அது போல் உன் இதயக் கோயிலை அடைய பல வெளியுலகங்களைத் தாண்டி அலைய வேண்டியிருக்கிறது.//

ஆஹா! அருமை!

Dreamzz said...

பாட்டு இன்னும் கேட்கல?

Dreamzz said...

நாளைக்கு கேட்கிறேன்..

வேதா said...

@கொடி,
/chinna ponnu thaane nu samadhanam pannikitte indha mattum commentu potten/
எத்தன முறை சொல்றது? நீ தங்கமணி சங்கத்துல சேர்ந்துட்ட அதனால் இனி சின்னப்பொண்ணுன்னு சொல்லிக்கிட்டு திரியாத, யாரும் நம்பமாட்டாங்க ;)

@அருண்,

பாடலை கேட்டுட்டு சொல்லுங்க அருண் :) நான் ரொம்ப நாளாகவே கமெண்ட் மாடரேஷன் வச்சுருக்கேன் அது இப்ப தான் உங்களுக்கு தெரியுதா?:)

@கார்த்தி,
தலைவா வாங்க வாங்க :)

மொழிபெயர்ப்பின் முழுவதையும் படிக்கும் பொழுது நல்லா இருக்கும் கார்த்தி, நான் கூட இன்னும் முழுவதும் படிக்கல :)

@கீதா,
/ரெண்டு நாள் வரமுடியலைனா போஸ்டும் போட்டு கமென்டும் அள்ளிடறீங்களே?/
ஹிஹி நேத்து இரவு தான் போட்டேன் அதுக்குள்ள அடிச்சு ஆடிட்டாங்க :) இதெல்லாம் என்ன கமெண்ட்ஸ்? நம்ம காயத்ரி பதிவுல போய் பாருங்க அவ மொத்த கமெண்ட்ஸையும் குத்தகைக்கு எடுத்துருக்கா :)

கீதாஞ்சலியை மொழிப்பெயர்க்கறது சின்ன ஆசையில்ல பெரிய ஆசை அதெல்லாம் உங்களுக்கு தான் வரும், ஒரு முயற்சி செய்து தான் பாருங்களேன் :)

@ச்யாம்,
ஆகா நாட்டாமை தலைமறைவு வாழ்விலிருந்து வெளிய வந்துட்டீங்களா?:)

/veetlaye aani pidunga viduraangala ippo ellaam...:-)/


வீட்டுல தாங்க நெறய ஆணி புடுங்கறேன் :(

@ட்ரீம்ஸ்,
ஆமா அழகான உரை தான் :) கண்டிப்பா பாட்டை கேட்டுப்பாருங்க அருமையா இருக்கும் :)

ambi said...

ippothaikku attendence. he hee, i'm in chennai.

ambi said...

@kodi, nee thaan pashtu, so olunga mariyaadhaiyaa en share pongalaa anuppi vai. :)

ambi said...

//கீதாஞ்சலியைப் பூராவுமே மொழிபெயர்க்க எனக்கும் ஒரு சின்னச் சின்ன ஆசை இருக்கு//

@geetha paati, kizhinjadhu krishnagiri!

plssss, venaaam adhaiyaavadhu vittu vaingaa. already engalukku blood coming. :)

ambi said...

aruna sairaam paatu superrroo super.
kavadi sinthaaa? :)

வேதா said...

என்ன அம்பி மாமியார் வீட்டுல விருந்தா?;)

/aruna sairaam paatu superrroo super.
kavadi sinthaaa? :)/

காவடி சிந்து என்று தான் நானும் நினைக்கறேன் :)