Monday, July 16, 2007

நன்றியுரைத்தேன் இன்று..

இன்றுடன் நான் வலைப்பதிய ஆரம்பித்து இரண்டு வருடங்கள் முடிவடைந்துவிட்டன. இந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து என் பதிவுகளை படித்து ஊக்கமளித்த என் இனிய நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :)

மீண்டும் அடுத்த வருடமும் உங்களுக்கு நன்றி கூறும் வகையில் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே என் அவா :)


தனித்திருக்கும் பொழுதுகளில்
துணையாய் வந்துதித்து,
மனக்கிடங்கில் உறங்கிக்கிடந்த
சோம்பலை தட்டி எழுப்பி,
விரல்கள் பிரசவித்த வார்த்தைகள்
என் வலைப்பூக்களில் மணம் பரப்ப,

நாற்புறமும் வண்ணங்கள்
அள்ளி இறைக்கும் பட்டாம்பூச்சிகளாய்,
என் வலைப்பூக்களை சுற்றி வந்து
என் இதழ்களுக்கு
புன்னகையை பரிசாய் அளித்த
நட்புள்ளங்களுக்கு தருவதற்கு
என்னிடம்,
நன்றியை தவிர
வேறு வார்த்தைகள் இல்லை..


என்றும் அன்புடன்,
வேதா

39 comments:

Sumathi. said...

ஹாய் வேதா,

கங்க்ராட்ஸ், அட, ரெண்டு வருஷமா என்னல்லாம்(!!) எழுதியிருக்கீங்க...

நீங்க இன்னும் நிறைய்ய எழுதுங்க படிக்க நாங்க இருக்கோம்ல..

ambi said...

congrats veda, for completing 2 yrs of selfless service in putting
good posts (few mokkais too, sari vidunga, ellam geetha madam serkai) :0

ambi said...

//நட்புள்ளங்களுக்கு தருவதற்கு
என்னிடம்,
நன்றியை தவிர
வேறு வார்த்தைகள் இல்லை..
//

avvvvvvv :) intha kadhai ellam aprom irukkatum, naan pashtu vanthathuku edunga kalkandu saadham :))

G3 said...

Happy Bday to Veda's blog.. Yekka cake cut panni idha naama celebrate panniyae theeranum.. eppo cake cutting sollunga.. naan aajar aayidaren :)))

பொற்கொடி said...

han okay okay... nalla ezhudhunga :-)

பொற்கொடி said...

seri 2nd anniversaryku rendu varusham munnadi neenga padicha vaasanthi ezhudina kutravaali puthagam enakku anupi vechidunga :-)

Balaji S Rajan said...

Veda,

Kalakiteenga! Felt like just recently you had put a post on your first anniversary of blogging. Oh..my god before I could realise that you have done another year. Great keep it up!

Arunkumar said...

வாழ்த்துக்கள் வேதா

//
நன்றியை தவிர
வேறு வார்த்தைகள் இல்லை..
//
சைலண்டா தேங்க்ஸ் சொல்லி முடிச்சிட்டா எப்பிடி? அப்பறம் எங்க தியாகங்களுக்கு எல்லாம் என்ன அர்த்தம்... ஹி ஹி.. ஒழுங்கா ட்ரீட் குடுங்க :)

மு.கார்த்திகேயன் said...

வாழ்த்துக்கள் வேதா.. உங்களின் இனிய த்மைழ் நடையில், கவிதை தேனில் எங்களை நனைத்து, இத்தனை காலங்கள் எங்களுக்கு விருந்து படைத்த தங்களின் வலைப்பூ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..

மு.கார்த்திகேயன் said...

இரண்டு வருடங்கள்.. நல்ல வேகம் தான் வேதா..

Bharani said...

Congrats Guru....Adutha varusham....ini varapogum ella varushamum neenga ezhudhanum-nu me praying god :)

Bharani said...

//நன்றியை தவிர
வேறு வார்த்தைகள் இல்லை//..

kavidhai asathal guru....super-a padhivu podura ungaluku naanga dhaan nandri sollanum :)

கீதா சாம்பசிவம் said...

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், வேதா, எல்லாமே அருமையான பதிவுகளாய்க் கொடுத்து வருவதற்கும் வாழ்த்துக்கள். இந்தப் பணி மேன்மேலும் சிறந்து பத்திரிகைகளிலும் தொடர என் வாழ்த்துக்கள். உங்கள் கவிதைகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கலாமே? முயற்சி செய்யவும். அருமையான கவிதையும் கூட.

Dreamzz said...

வாவ்! வாழ்த்துக்கள்!

Dreamzz said...

எழுத ஆரம்பித்து, ஒரு வரூடம் முடியாத நிலையில், நிறுத்திடலாமா என பல முறை யோசிச்ச என்னைப் போன்றவர்கள் மத்தியில், எங்களை ஊக்கிவுக்கும் முறையாக நீங்கள் எழுதவது மகிழ்ச்சி!

வேதா said...

friends thanks for ur wishes. en computerla intha post pota nalirunthu net connectionla prob(enna kodumai kedi ithu?:)), en annan systemla thaan itha publish panren so koodiya seekiram thirumba varen :) again thanks for the wishes :)

வேதா said...

@சுமதி,

/ரெண்டு வருஷமா என்னல்லாம்(!!) எழுதியிருக்கீங்க.../
எதுக்கு இந்த ஆச்சரிய குறி ஏதாவது உள்குத்தா?:)

/படிக்க நாங்க இருக்கோம்ல../
ஹிஹி அந்த தைரியத்துல தான் எழுதறேன் :) ந்ன்றி:)

@அம்பி,
/for completing 2 yrs of selfless service in putting
good posts/
என்னது? !!!!!!!! :)

/naan pashtu vanthathuku edunga kalkandu saadham :)) /
ஹிஹி சுமதி முந்திக்கிட்டாங்க கல்கண்டு சாதம் அவங்களுக்கு உங்களுக்கு கல்சாதம் வேணா அனுப்பி வைக்கறேன் :)

வேதா said...

@காயத்ரி,
அன்பு தங்கச்சி உனக்கில்லாத கேக்கா? நீ இப்ப என்ன பண்ர உங்க ஆபிஸ் கேண்டீனுக்கு போற... ஓகே போயிட்டியா என் பேர சொல்லி ஒரு டீயும் பன்னும் வாங்கி சாப்டு... சாப்டியா? அப்டியே எனக்கொரு கேக் ஆர்டர் பண்ணி அனுப்பி வச்சுடு ஓகே? நோ நோ இதுக்கெல்லாம் பீல் பண்ணாம அழாம சாப்டு கண்ணா :)

வேதா said...

@கேடி அண்ட் குட்டி:)

/han okay okay... nalla ezhudhunga :-)/
சரிங்க மேடம் ;)

குற்றவாளி புத்தகம் வேணுமா? நீ இந்தியா வந்ததும் வாங்கித்தரேன் :)

@பாலாஜி,
நன்றி :) அடுத்த வருடமும் வாழ்த்த நீங்க வருவீங்கன்னு நான் நம்பறேன் (அது வரை நான் எழுதினா) :)

வேதா said...

@அருண்,
/அப்பறம் எங்க தியாகங்களுக்கு எல்லாம் என்ன அர்த்தம்... ஹி ஹி.. ஒழுங்கா ட்ரீட் குடுங்க :) /

இதப்பாருடா நீங்க உங்க பிறந்தநாளைக்கு நாங்க அடிச்சு கும்மிக்கே இன்னும் ட்ரீட தரல :) அதை முதல்ல தாங்க அப்புறம் இதை பத்தி நான் யோசிக்கறேன் :)
நன்றி :)

@கார்த்தி,
/இத்தனை காலங்கள் எங்களுக்கு விருந்து படைத்த தங்களின் வலைப்பூ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்../
அவ்வ்வ்வ்வ் :) ரொம்ப நன்றி தலைவரே :)

/.. நல்ல வேகம் தான் வேதா../
இது வேகமா? அப்ப உங்களை என்னன்னு சொல்றது?:)

வேதா said...

@பரணி,
/ini varapogum ella varushamum neenga ezhudhanum-nu me praying god :)/
ரொம்ப நன்றி சிஷ்யா :)

/super-a padhivu podura ungaluku naanga dhaan nandri sollanum :)/
ஆனாலும் ரொம்ப புகழறீங்க பரணி :)
நன்றி :)

@கீதா,
வாங்க தலைவி உங்க வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி :)
வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கும் முன் என் கவிதைகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்பும் ஆசை இருந்தது, ஆனா இங்க எழுத ஆரம்பிச்ச பிறகு அந்த எண்ணம் மெல்ல மறைந்துவிட்டது :) இங்கு கிடைக்கின்ற ஊக்கமிகு வார்த்தைகளிலேயே ஒரு ஆத்மதிருப்தி கிடைத்துவிடுகின்றது :)

வேதா said...

@ட்ரீம்ஸ்,
உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அந்த மாதிரி தோணியிருக்கு, பல முறை நிறுத்திவிடலாம் என தோன்றும் ஆனா எப்டியாவது திரும்ப வந்துடுவோம் :)

வாழ்த்துக்களுக்கு நன்றி ட்ரீம்ஸ் :)

Nirai said...

Veda,

Congrats for your 2nd anniversary at blogging :) Romba nalla ezhadareenga :) Continue the great work :)

Jeevan said...

Lovely kavithai Veda :) felt through the words. Congrats for ur 2nd year on blogging, front and template is beautiful. Wish you continue this blog forever!

priya said...

Crawled thru' Bharani. Congrats on your 2nd year of blogging and keep continue to share your thoughts.

Priya said...

2 year a? Congrats Veda. Innum niraya ezhudhunga..

பரத் said...

//விரல்கள் பிரசவித்த வார்த்தைகள்
என் வலைப்பூக்களில் மணம் பரப்ப,//

Congratz Veda...
thodarnthu kalakkungal

Anonymous said...

ella kodumaiyum apdi thaan. enakku kooda iniku phone velai seiyala :( mummmmmmmmmy kitta pesanum :-((

-kodi

மணி ப்ரகாஷ் said...

வாழ்த்துகள் வேதா....

இன்னும் நிறைய,
வெவ்வேறு வடிவங்களில்
உங்கள் சோம்பல் மட்டுமல்ல
உலகினை சற்றே உலுக்கி போட
இன்னும் நிறைய எழுதுங்கள்..
ஆண்டுகள் பலவாயினும்....

வேதா said...

@நிறை,
உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி :)

@ஜீவ்,
நன்றி ஜீவ் உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு எப்டி இருக்க?:)

@ப்ரியா,
வாங்க முதல் தடவை வர்றீங்கன்னு நினைக்கறேன் :) வாழ்த்துக்கு நன்றி :)

@காதல்யானை ப்ரியா :)

என்னம்மா எப்டி இருக்க? அடுத்த கதை எப்போ?:)
நன்றி:)

@பரத்,
நன்றி :)

@கொடி,
அழாத கொடி எல்லாம் சரியா போயிடும் :)

@ப்ரகாஷ்,
என்ன காலண்டர் கவிஞரே ரொம்ப நாள் கழித்து எட்டிப்பார்க்கறீங்க?:) புதுசா ஏதாவது எழுதினீங்களா?:)

நன்றி :)

Anonymous said...

abcdefghijklmnopqrstuvwxyz

My days(Gops) said...

ah ah indha post eppo poteeenga....
en server aniyaiathuku velai ah kaatudhey....

adukulla 2yrs mudinchi pocha.....

gopuraaney, total ah ethana posts pottu irukeeenga?

My days(Gops) said...

//இந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து என் பதிவுகளை படித்து ஊக்கமளித்த என் இனிய நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :)
//

ada nanri ellam edhukunga... :)

நீங்க இன்னும் நிறைய்ய எழுதுங்க படிக்க நாங்க இருக்கோம்ல....

My days(Gops) said...

thosai suda thevai ravaa

தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே ungal அவா

ellathukum en

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,

My days(Gops) said...

kavidhai topu....

varenga..

Gopalan Ramasubbu said...

வாழ்த்துக்கள் வேதா :)

வேதா said...

@gops(md),
latea vanthaalum vaazthukkaluku nanri :)

@gops,
nanri :)

தி. ரா. ச.(T.R.C.) said...

வாழ்த்துக்கள் வேதா.

வேதா said...

@திராச,
ரொம்ப நன்றி :)