Wednesday, July 25, 2007

வாழ்த்துகிறேன் இன்று...

இன்று பிறந்த நாள் விழா காணும் அன்பு நண்பர் 'பில்லு பரணி' அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை இங்கு கூறிக்கொள்கிறேன். பரணி நீங்க ரொம்ப நாளாக எழுதி வந்தாலும் கிட்டத்தட்ட உங்க 100வது பதிவுல தான் உங்க அறிமுகம் எனக்கு கிடைச்சது.

ஆரம்பத்தில் படித்தேன் என்று கூறிக்கொள்வதற்காக மட்டுமே என் பின்னூட்டங்களை பதிய ஆரம்பித்த நான் கடந்த சில மாதங்களாக தான் தொடர்ந்து உங்க பதிவுகளை ஆழமாக(!) படித்து வருகிறேன். உங்க நகைச்சுவை உணர்வு(அதுவும் உங்க டைமிங் சென்ஸ் சூப்பர்:))அழகிய ஹைக்கூ கவிதைகள், பீலிங்க்ஸ் பதிவுகள், சமயத்தில் சில மொக்கைகள் என எல்லாமே எனக்கு பிடித்தவை தான் :) இன்னும் சொல்லப்போனால் நான் எழுதும் கவிதைகளை படித்து தாங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கும் , சமயத்தில் பின்னூட்ட புயலாக மாறி என் பின்னூட்ட பெட்டியை நிறைத்ததற்கும் என் நன்றிகள்.

என்னையும் குருவாக ஏற்று பணியும் அன்பு சிஷ்யனே தொடரட்டும் உன் பதிவெழுதும் பணி. இன்று மட்டுமல்லாமல்,என்றும் பல சிறப்புகள் பெற்று நீ வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)
"இன்னும் வார்த்தை தேடுகின்றேன் உன்னை வாழ்த்துவதற்கு! "

ம்மாவின் அன்பும்
ன்றோரின் நட்பும்
தழோரத்து புன்னகையும்
தல் குணமும்
ண்மையான மனமும்
ரறியும் பெருமையும்
ன்றும் மகிழ்வும்
ற்றமிகு வாழ்வும்
யமில்லா வாக்கும்
ருமித்த கருத்தும்
கோவென்ற புகழும்
ஒளவையின் சொல்லும்

(என்றும் உன்னோடு திகழ)
'ஃ' போல்,
ஒன்று இரண்டாகி
பின் மூன்றாகவும்
வாழ்த்துக்கள் :)
உன் பழைய பதிவுகளை புரட்டிப் பார்த்ததில் சில வரிகளை மேற்கோள் காட்டி "I want a life like that….Is that a dream?" என்று ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தாய். "கறுப்பா சிவப்பா தெரியவில்லை கவலைகள் இது வரை முளைத்ததில்லை" என்ற பாடல் வரிகளின் படி, நீ நினைக்கும் அந்த வாழ்க்கை உனக்கு கண்டிப்பாக அமைய கடவுளை வேண்டுகிறேன் பரணி :) இதுவே உன் பிறந்த நாளுக்கு என் எளிய பரிசு :)

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!"
65 comments:

Anonymous said...

Happy bday billu :-)

-kodi

Bharani said...

Thank u very much Guru :)

Bharani said...

சந்தோஷத்தில் என்ன சொல்றதுன்னே தெரியல குரு. இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகள் பல :)

Bharani said...

//உங்க நகைச்சுவை உணர்வு(அதுவும் உங்க டைமிங் சென்ஸ் சூப்பர்:))அழகிய ஹைக்கூ கவிதைகள், பீலிங்க்ஸ் பதிவுகள், சமயத்தில் சில மொக்கைகள் என எல்லாமே எனக்கு பிடித்தவை தான் :) //......ellamevaa....neenga romba nallavanga :)

Bharani said...

//பின்னூட்ட புயலாக மாறி என் பின்னூட்ட பெட்டியை நிறைத்ததற்கும் என் நன்றிகள்//...ada enna guru idhukellam nandri sollikitu....naama blog ezhudharadhe comments podathaane :)

Bharani said...

//என்னையும் குருவாக ஏற்று பணியும் அன்பு சிஷ்யனே தொடரட்டும் உன் பதிவெழுதும் பணி//....endarikum neega en guru dhaan :)

Bharani said...

//அம்மாவின் அன்பும்
ஆன்றோரின் நட்பும்
இதழோரத்து புன்னகையும்
ஈதல் குணமும்
உண்மையான மனமும்
ஊரறியும் பெருமையும்
என்றும் மகிழ்வும்
ஏற்றமிகு வாழ்வும்
ஐயமில்லா வாக்கும்
ஒருமித்த கருத்தும்
ஓகோவென்ற புகழும்
ஒளவையின் சொல்லும் //......thank u very much :)

Bharani said...

//ஒன்று இரண்டாகி
பின் மூன்றாகவும்
வாழ்த்துக்கள்//.....guru idhu enna ulkuthu vaazthu....irundhaalum super-a iruku :)

Bharani said...

// நீ நினைக்கும் அந்த வாழ்க்கை உனக்கு கண்டிப்பாக அமைய கடவுளை வேண்டுகிறேன் பரணி :) இதுவே உன் பிறந்த நாளுக்கு என் எளிய பரிசு :)
//....idha vida sirandha parisu iruka mudiyaadhu guru....nandri-yai thavira ennidam solvadharku vaarthaigal illai.....thanks guru....

Bharani said...

blog ezhudha aarambikum bodhu nenachi kooda paarthadhu illa....ivlo nanbargal kidaipaanganu....nalla nanbargal kidapadhu kooda mun jenma thavam dhaan....

Bharani said...

cherinshing every moment of your friendship....thanks guru :)

Bharani said...

guru....card sema asathal...adhulayum unga kavidhai :)

Padmapriya said...

Happy Birthday Bharani!!!

Padmapriya said...

//ஆன்றோரின் நட்பும்// hyyy...Naanga ellam :D

Dankies Veda!!!

//'ஃ' போல்,
ஒன்று இரண்டாகி
பின் மூன்றாகவும்
வாழ்த்துக்கள் :)
//
idhu topppuu..Kalakkiteenga!!

Sumathi. said...

ஹாய் வேதா,

ரொம்ப அழகா வாழ்த்தியிருக்கீங்க..
இப்படியெல்லாம் வாழ்த்தக் கூட நல்ல மனம் வேண்டும். நல்ல மனசு உங்களுக்கு...

ambi said...

//சமயத்தில் சில மொக்கைகள் என எல்லாமே எனக்கு பிடித்தவை தான்//

LOL :)
ithukku 4 adi adichu irukalam. :p

kavithai as usual superrrrrrr.

Happy B'day Billu barani. treat Nee bnglre vanthu tharuviyaa? illati naanga chennai varum bothu tharuviyaa? :)

வேதா said...

@கேடி,
முதல் கமெண்ட் போட்ட கேடிக்கு அந்த கேக் கொடுங்கப்பா :)

@பரணி,
/இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகள் பல :)/
நன்றிகள் சொல்லப்படுபவை அல்ல நினைக்கப்படுபவை மட்டுமே அப்டின்னு எங்கேயோ படிச்சேன் :)

/ellamevaa....neenga romba nallavanga :)/
ஹிஹி இது எனக்கே தெரியுமே :)

/.....guru idhu enna ulkuthu vaazthu....irundhaalum super-a iruku :)/
இதென்ன உள்குத்து? இன்னும் வரும் பாரு வரிசையா :)

/nalla nanbargal kidapadhu kooda mun jenma thavam dhaan..../
கண்டிப்பா தவம் தான் பரணி :) என் வாழ்க்கையில் கல்லூரி நாட்களுக்கு பிறகு நட்பு பூத்தது இங்கே தான் :)

@பத்மப்ரியா,
/hyyy...Naanga ellam :D/
நாம் எல்லாம்னு சொல்லியிருந்தா ஒத்துக்கிட்டு இருப்பேன் :D

/Dankies Veda!!!/
எதுக்கு?

/idhu topppuu..Kalakkiteenga!!/
நன்றி :)

@சுமதி,
நீங்க கூட தான் வாழ்த்தியிருக்கீங்க இதிலென்ன பேதம் :)
நன்றி :)

@அம்பி,
/ithukku 4 adi adichu irukalam. :p/

அதையும் தாங்கிப்பாரு பரணி :) நாங்கெல்லாம் எப்பவும் உண்மை விளிம்பிகள் :) உங்கள மாதிரியா?:0

/treat Nee bnglre vanthu tharuviyaa? illati naanga chennai varum bothu tharuviyaa? :)/
பில் நீங்க தான கட்டப்போறீங்க? அப்ப எங்க வேணும்னாலும் வந்து தருவாரு :)

Bharani said...

@kodi...//Happy bday billu//....thanks kodi....andha double meeta innum varalaye...neengale saaptuteengala :)

Bharani said...

@padmapriya...//Happy Birthday Bharani!!!//....thanks a lot priya :)

Bharani said...

@ambi...//Happy B'day Billu barani. treat Nee bnglre vanthu tharuviyaa? illati naanga chennai varum bothu tharuviyaa?//...thanks annathe....neenga enga virupa padureengalo angaye kuduthudaren :)

Bharani said...

@veda...//நன்றிகள் சொல்லப்படுபவை அல்ல நினைக்கப்படுபவை மட்டுமே அப்டின்னு எங்கேயோ படிச்சேன் //....ninaikapadugiradhu :)

//இன்னும் வரும் பாரு வரிசையா//..innuma....avvvv :)

Dreamzz said...

wow! super! Bharani, ungalku innoru pathivu potaachu!

Dreamzz said...

Happy Birthday once more bharani!

rsubras said...

as i assured...vedha i am here to ur blog :) Bharani ku pirantha naal vaazhthu naan avar blog poi tu vaazh thitten :)

ada ada ada.......tamil ah ennama pinnu pinnu nu pinnureenga ponga .... aana G3 maathiriye neengalum sila idathula pinootam nu konjam overaa mozhi peyarthittu sila idathila timing sense nu english pottu kalanthu cocktail maathiri kodukareenga.. :)

வேதா said...

@ட்ரீம்ஸ்,
ஆமா இன்னிக்கு எங்க பார்த்தாலும் பில்லு மயம் தான் :)

@சுப்ராஸ்,
வாங்க வாங்க சொன்ன வாக்கை காப்பாத்திட்டீங்க இனி அடிக்கடி வருவீங்கன்னு நம்பறேன் :)நன்றி :)

Arunkumar said...

superb dedication vedha... bharani b'day-ku kalakkitinga and as usual unga kavithai chance-ae illa..

chummava ungala guru-va ethutturkaaru :)

Arunkumar said...

bharani,
nethe wish panniten.. still..
kudukka kudukka korayaadadhu wishes.. so,

Many many happy returns of the day.. Have a blast !!

Arunkumar said...

//
உங்க நகைச்சுவை உணர்வு(அதுவும் உங்க டைமிங் சென்ஸ் சூப்பர்:))
//
repeatu :)

Arunkumar said...

//
இன்னும் சொல்லப்போனால் நான் எழுதும் கவிதைகளை படித்து தாங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கும்
//

enna sishyana poi thaangal adhu idhunu periyapulla thanama?

Arunkumar said...

avanukku appidi enna vayasaayiduchu? 6 mudinju 7 pogaraan..

Arunkumar said...

//
என்னையும் குருவாக ஏற்று பணியும் அன்பு சிஷ்யனே தொடரட்டும் உன் பதிவெழுதும் பணி
//
hello vedha.. mathavangalukku ungala guru-va ethukkura thagudhi kooda kedayaadhu.. adaan odungi irukkom :)

Arunkumar said...

//
அம்மாவின் அன்பும்
ஆன்றோரின் நட்பும்
இதழோரத்து புன்னகையும்
ஈதல் குணமும்
உண்மையான மனமும்
ஊரறியும் பெருமையும்
என்றும் மகிழ்வும்
ஏற்றமிகு வாழ்வும்
ஐயமில்லா வாக்கும்
ஒருமித்த கருத்தும்
ஓகோவென்ற புகழும்
ஒளவையின் சொல்லும்
(என்றும் உன்னோடு திகழ)
'ஃ' போல்,
ஒன்று இரண்டாகி
பின் மூன்றாகவும்
வாழ்த்துக்கள் :)
//

vaarthai thedi kidaikaama thaan ivalo nalla ezhudureengala? neenga thaan unmayaana GURU :)

Arunkumar said...

//
நீ நினைக்கும் அந்த வாழ்க்கை உனக்கு கண்டிப்பாக அமைய கடவுளை வேண்டுகிறேன் பரணி :)
//
venda vayadillai vaazthugiren :)

Arunkumar said...

cardum cardu saarndha kavithayum super-o-super veda

Anonymous said...

ennadhu varaliya!! ipdiye ellathuyum rendu rendu dadavai sapidringle!! nalla technique thaan ;-)

-kodi

Bharani said...

@dreamzz...//Happy Birthday once more bharani! //.....thanks again dreamzz :)

Bharani said...

@veda...//ஆமா இன்னிக்கு எங்க பார்த்தாலும் பில்லு மயம் தான் //....ellam unga aashirvaadham dhaan guru :)

கீதா சாம்பசிவம் said...

அட,அட, மொத்தக் குத்தகையும் "பில்லு பரணி"க்கேவா? பிறந்த நாள் பரிசா இது? :P

Bharani said...

@arun...//nethe wish panniten.. still..
kudukka kudukka korayaadadhu wishes.. so,
Many many happy returns of the day.. Have a blast !! //....thanks a lot annathe...ungaludaya vaazthugalaam day super-a pochi....thanks again :)

//enna sishyana poi thaangal adhu idhunu periyapulla thanama//....adhaane....naanum ketkalaamu irundhen.....

//avanukku appidi enna vayasaayiduchu? 6 mudinju 7 pogaraan//.....annathe.....avvvv....mudiyala :)

//vaarthai thedi kidaikaama thaan ivalo nalla ezhudureengala? neenga thaan unmayaana GURU//.....repeatu...oru pudhiya aathichuvadi ezhudhi kuduthutaanga :)

//venda vayadillai vaazthugiren //.....avvvv....marupadi....marupadiyuma.....

//cardum cardu saarndha kavithayum super-o-super veda //....repeatu :)

Bharani said...

@kodi...//ennadhu varaliya!! ipdiye ellathuyum rendu rendu dadavai sapidringle!! nalla technique thaan //....anupiten..anupiten solli mothama neengale saapadreengale...adhu dhaan nalla techinque :(

Bharani said...

@geetha madam...//மொத்தக் குத்தகையும் "பில்லு பரணி"க்கேவா? பிறந்த நாள் பரிசா இது//....motha kuthagayum ennake :)

Balaji S Rajan said...

Veda,

Super Birthday greetings yeah... Keep it up.

G3 said...

hehe.. enna odhaikka varradhukkulla commenta vandhuten :))

Post sema kalakkals of india.. asathiteenga :)

G3 said...

Billu-kku innoru murai vaazhthai sollikkaren..

Appy Bday Bharani :)

G3 said...

//உங்க 100வது பதிவுல தான் உங்க அறிமுகம் எனக்கு கிடைச்சது//

Bhavna paettiya thaanae soldreenga ;)

G3 said...

//அம்மாவின் அன்பும்
....
வாழ்த்துக்கள் :)
//

அ முதல் ஃ வரை அசத்திட்டீங்க.. ரூம் போட்டு யோசிப்பீங்களோ??

G3 said...

//"கறுப்பா சிவப்பா தெரியவில்லை கவலைகள் இது வரை முளைத்ததில்லை" என்ற பாடல் வரிகளின் படி, நீ நினைக்கும் அந்த வாழ்க்கை உனக்கு கண்டிப்பாக அமைய கடவுளை வேண்டுகிறேன் பரணி :) //

ஆஹா.. இதல்லவோ வாழ்த்து.. நானும் ஜாயின் பண்ணிக்கறேன் இந்த வாழ்த்துல :)

G3 said...

பேசாம என்னோட வாழ்த்து போஸ்ட் எல்லாம் உங்க கிட்ட அவுட்சோர்ஸ் பண்ணிடவா?? ;)

G3 said...

ஆஹா.. எத்தனை கமெண்ட் போட்டேன்னு தெரியலியே :(

G3 said...

ஒரு 50 அடிப்பேனா?

G3 said...

இல்லாட்டி வெறும் 45 தானா?

G3 said...

யாராவது சொல்லுங்களேன்.. இந்த மாடரேஷன் எனக்கு சொல்ல மாட்டேங்குது :(

G3 said...

குரு நீங்க நாளைக்கு காலைல வந்து தான் சொல்லுவீங்களா?

G3 said...

சரி.. அப்போ நான் நாளைக்கு நைட் வந்து பாத்துக்கறேன்..

G3 said...

இப்போ அப்பீட்டு :)

மணி ப்ரகாஷ் said...

belated wishes billu...

மணி ப்ரகாஷ் said...

வேதா..வாழ்த்து கவிதை.. அருமை..

பரணி என்ன தவம் செய்தானோ!!!

வேதா said...

@அருண்,
/chummava ungala guru-va ethutturkaaru :) /
நீங்க வேற சும்மா தான் ஏத்துக்கிட்டாரு , இது வரைக்கும் குரு தட்சணையே வரல :)

/enna sishyana poi thaangal adhu idhunu periyapulla thanama?/
அது சும்மா ஒரு மரியாதைக்காக அதுக்கப்புறம் படிச்சுப் பாருங்க. சிஷ்யனுக்கு என்ன மரியாதை கொடுக்கணுமோ அது தான் கொடுத்துருகேன் :)

/ 6 mudinju 7 pogaraan.. /
எத்தன வருஷமா? ;)

/ungala guru-va ethukkura thagudhi kooda kedayaadhu.. adaan odungi irukkom :) /
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :( இப்டி சொல்லியே என்னை எல்லாரும் வயசுல பெரியவளாக்கறீங்க நான் உங்கள விட சின்னவ தான் :)

/vaarthai thedi kidaikaama thaan ivalo nalla ezhudureengala?
இது ஏதோ அவசர அவசரமா/ எழுதினது :) இன்னும் நல்லா எழுதியிருக்கலாம்னு பீல் பண்றேன் :)

/cardum cardu saarndha kavithayum super-o-super veda/
நன்று அருண் :)

வேதா said...

@கீதா,
/அட,அட, மொத்தக் குத்தகையும் "பில்லு பரணி"க்கேவா? பிறந்த நாள் பரிசா இது? :P/

ஆமா பிறந்த நாள் பரிசு தான் இது :)

@பாலாஜி,
ரொம்ப நன்றி :)

@காயத்ரி,
/enna odhaikka varradhukkulla commenta vandhuten :))/
பாரு உன் கிட்ட கமெண்ட் வாங்க மிரட்ட வேண்டியதாயிருக்கு :) இன்னிக்கும் கமெண்டாம இருந்திருந்தா வீட்டுக்கு ஆட்டோ வந்துருக்கும் :)

/Bhavna paettiya thaanae soldreenga ;)/
அதே அதே :)

/ ரூம் போட்டு யோசிப்பீங்களோ??/
ஹிஹி அந்தளவுக்கு வசதியில்ல வீட்டுல இருக்கற ரூமில உக்கார்ந்து யோசிக்கறதோட சரி :)

/பேசாம என்னோட வாழ்த்து போஸ்ட் எல்லாம் உங்க கிட்ட அவுட்சோர்ஸ் பண்ணிடவா?? ;)/

முதல்ல என் பேங்க் அக்கவுண்ட் நம்பர் நோட் பண்ணிக்கோ ;)

/குரு நீங்க நாளைக்கு காலைல வந்து தான் சொல்லுவீங்களா?/
ஆகா உனக்கும் நான் குருவா?:)

@ப்ரகாஷ்,
வாழ்த்துக்களுக்கு பரணி வந்து பதில் சொல்வாரு :) இருந்தாலும் சிஷ்யன் சார்பா நன்றி :)

/பரணி என்ன தவம் செய்தானோ!!! /

இதெல்லாம் டூ மச் :)

Bharani said...

@g3...//Billu-kku innoru murai vaazhthai sollikkaren..
Appy Bday Bharani :) //....innoru thaba ungaluku nandri sollikaren :)

//ஆஹா.. இதல்லவோ வாழ்த்து.. நானும் ஜாயின் பண்ணிக்கறேன் இந்த வாழ்த்துல //.....thanks a lotnga :)

Bharani said...

@maniprakash...//belated wishes billu//....thanks a lot :)

Bharani said...

@veda...//இது வரைக்கும் குரு தட்சணையே வரல //....guru...unga marriage-ku anaithum vandhu serum :)

//எத்தன வருஷமா?//....romba kaalama :)

//இன்னும் நல்லா எழுதியிருக்கலாம்னு பீல் பண்றேன் //....avvvv.....innum nalla ezhudhi irukalaamava.....idhai vida nalla ellam ezhudha mudiyuma enna???

வேதா said...

/....guru...unga marriage-ku anaithum vandhu serum :)/
ipdiyellam eematha mudiyaathu marriageku kodutha athu giftu, guru thatchanai illa :)

Bharani said...

//ipdiyellam eematha mudiyaathu marriageku kodutha athu giftu, guru thatchanai illa//...gift thaniya, guru thatchanai thaniya kuduthudaren :)

Padmapriya said...

//நாம் எல்லாம்னு சொல்லியிருந்தா ஒத்துக்கிட்டு இருப்பேன் :D//
neenga ezhuthinadhu naala..naanga ellam nu potten.. adhukenna??
Naama ellam :D poruma??

//நன்றிகள் சொல்லப்படுபவை அல்ல நினைக்கப்படுபவை மட்டுமே அப்டின்னு எங்கேயோ படிச்சேன் :)//
very well said!!!