Tuesday, September 04, 2007

நின்னை சரணடைந்தேன்...


ஆதியும் நீயே
அந்தமும் நீயே

குழல் கொண்டு நீ இசைக்கும் நாதம்
என் உயிர் கொண்டு போவதென்ன?
என் கவலைகள்
சரண் கொண்டது உன்னடியில்
இனி என் கவலைகள் தானென்ன?

சர்வமும் நீயே
சதா உன் நினைவில் நானே..

10 comments:

கீதா சாம்பசிவம் said...

கிருஷ்ணர் வளர்ந்துட்டாரே? :))))) வாழ்த்துக்கள், அவனைச் சரணடந்தால் நிச்சயம் கவலைகள் தீரும்.

Dreamzz said...

இங்க வந்து வம்பு பேசினா அடிப்பீங்களா?

ungal mel nambikkai kollungal. kadavul thunai irupaar. muyarchi seiyungal, thiruvinai yaakum.

Why do we need a god figure? Only when we are unsure.

well, I am unsure at times, so i certainly need one :). It is good (psychologically re assuring) to think of someone who takes care and looks after you, EVEN if he is actually looking is a question. (I agree he is there pronto)

ambi said...

கவிதை நல்லா இருக்கு. (இதுக்காவது சீடை முறுக்கு தாங்க.) :p

@dreamz, யப்பா dreamz, எதோ சொல்ல வரனு தெரியுது. ஆனா என்ன சொல்ல வர?னு தான் புரியல. :))

உன் கமண்டை ஒரு பதிவா போடுப்பா :p

வேதா said...

@கீதா,
கிருஷ்ணர் வளர்ந்தாலும் மனதால் குழந்தை தான?:)

@ட்ரீம்ஸ்,
நீங்க தாராளமா பேசலாம் அடிக்க மாட்டேன் கவலப்படாதீங்க :) நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியுது நன்றி :)

@அம்பி,
ட்ரீம்ஸ் சொல்றது எங்கள மாதிரி அதிபுத்திசாலிகளுக்கு தான் புரியும் நீங்க சீடையும், முறுக்கும் சாப்டு சமத்தா இருங்க :)

ambi said...

//ட்ரீம்ஸ் சொல்றது எங்கள மாதிரி அதிபுத்திசாலிகளுக்கு தான் புரியும் //

@veda, LOL, இதுக்கு டீரீம்ஸை நாலு அடி அடிச்சு இருக்கலாம். :p

Jeevan said...

You have written beautifully veda :)

Balaji S Rajan said...

Pona postu kooda nalla thaney iruntheenga! Yenna aachu!!! Aha... idhu yellam theiveega... OK..OK..

வேதா said...

@அம்பி,
ஏனிந்த கொலவெறி? :)

@ஜீவ்,
நன்றிப்பா :)

@பாலாஜி,
ஹிஹி அப்பப்ப இப்டி தான் கண்டுக்காதீங்க ;)

நாகை சிவா said...

ஹரே ராம! ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

ஹரே கிருஷ்ணா! ஹரே கிருஷ்ணா
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!

நாகை சிவா said...

//சர்வமும் நீயே
சதா உன் நினைவில் நானே.. //

சிலர் சதா சதா நினைவாகவே இருக்காங்க....