Wednesday, November 07, 2007

கொண்டாடுவோம்...

Send this free eCard
Send this eCard !






தீபவரிசைகளின் ஒளி புவியெங்கும் பரவ,
மத்தாப்பு பூச்சிதறல்களாய்
மனமெங்கும் மகிழ்ச்சி பூக்க,
இனிப்புச் சுவை இதழோடு
மனதையும் தழுவ,
கொண்டாடுவோம் தித்திக்கும் தீபாவளி...



புவியெங்கும் பரவி இருக்கும் வலைநண்பர்களுக்கு
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

10 comments:

dubukudisciple said...

ungalukum ennoda vaazhthukal

கீதா சாம்பசிவம் said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

ரசிகன் said...

தோழி வேதாவுக்கு..எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

// இனிப்புச் சுவை இதழோடு
மனதையும் தழுவ,
கொண்டாடுவோம் தித்திக்கும் தீபாவளி.//
ரிப்பீட்டே...
நண்பன்
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.

ரசிகன் said...

அப்படியே, உங்க குடும்பத்துக்கும் என்னோட வாழ்த்த சொல்லிடுங்களேன்..

Compassion Unlimitted said...

Iniya deepavali nal vaazhthukkal
TC
CU

நாகை சிவா said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

கோபிநாத் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

பாரதிய நவீன இளவரசன் said...

வேதா, தீபாவளி வாழ்த்துக்கள்ங்க!

தி. ரா. ச.(T.R.C.) said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள்.
ஒரு கம்பி மத்தாப்பூ பெட்டியிலும் ஒரு சின்ன இனிப்பிலும் சிறுவயதில் பெற்ற மகிழ்ச்சி இன்று பெட்டி பெட்டியாய் இனிப்புக்களும் பட்டாசும் இருந்தாலும் அந்த மகிழ்ச்சிமட்டும் புஸ்வானமாய் போனதின் மர்மமென்ன என்று உன்கவிதையில்/கவிதையால் சொல்லமுடியுமா?

Dreamzz said...

Happy Diwali!