Thursday, January 17, 2008

மொக்கையும் போடுவோம்ல :)

நண்பர்களே எல்லாரும் எப்டி இருக்கீங்க? பொங்கல் பண்டிகையெல்லாம் நல்லா கொண்டாடியிருப்பீங்க :) தொடர்ந்து கொஞ்சம் சீரியஸா பதிவுகள் போட்டு உங்க எல்லாரையும் ரொம்ப படுத்தி எடுத்துட்டேன்னு நினைக்கறேன் :) அதனால இந்த தடவை கொஞ்சம் மொக்கை(என்னமோ புதுசா மொக்கை போடற மாதிரி சொல்றான்னு நினைச்சுக்காதீங்க) இந்த தடவை கொஞ்சம் அதிகமாவே மொக்கை போட போறேன்னு இதை படிச்சுட்டு உங்களுக்கு ஏதாவது சொல்லனும்(அதாவது கல்லெறியணும்,ஆட்டோ அனுப்பனும் என்று அர்த்தம்:)) அப்டின்னு தோணுச்சுன்னா அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது, ஏன்னா மொக்கை போட சொன்னது நம்ம தன்னிகரில்லா தலைவியிடம் தமிழ் கற்றுக்கொள்ளும் மாணவர் ரசிகன்..

முதல்ல மொக்கை போடறதுன்னா என்னன்னு தெரியல(ஹிஹி ஓகே அதெல்லாம் எப்பவும் சொல்றது தான்). ஏதாவது "லாங் லாங் அகோ ஸோ லாங் அகோ" அப்டின்னு பழைய கதையை ஓட்டலாம்னு பார்த்தா அதை கூட செஞ்சுட்டாங்க நம்ம மக்கள். சரி ஏதாவது புரியாத மாதிரி எழுதலாம்னா அது பின்,முன்,மேல்,கீழ்,இடது,வலது நவீனத்துவம் பட்டியல்ல சேர்ந்துடுமாம்ல. அப்புறம் அதை படிச்சுட்டு நம்ம நண்பர்கள் சும்மாவே இவ எது எழுதினாலும் புரியாது இதுல இது வேறயான்னு யோசிச்சு என்னையும் இலக்கியவாதின்னு அறிவிச்சுட்டா அது ரொம்ப அபாயமாகிடும்(ஹும் நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்).

அதனால அந்த யோசனையும் கைவிடப்பட்டது. என்னடா இது எனக்கு வந்த சோதனை? ஒரு மொக்கை பதிவு எழுத இவ்ளோ யோசனையா? அதுவும் "எல்லா மொக்கையும் மொக்கை அல்ல -பதிவுலகில் நான் போடும் மொக்கையே சிறப்பு." அப்டின்னு ஒரு புது குறளே படைத்த எங்க தனிப்பெரும் தலைவியின் கட்சியில் இருந்துக்கிட்டு இப்டி சொன்னா அது எங்க தலைவிக்கு தான இழுக்கு? என்ன கொடுமை இது? சரி! அனேகமா நான் இவ்ளோ தூரம் எழுதினதே உங்களுக்கு பெரிய மொக்கையா இருந்திருக்கும் ,இதுக்கும் மேல மொக்கை வேணும்னா நான் எழுதின பழைய பதிவுகளில் நான் மொக்கைன்னு நினைக்கறத இங்க திரும்ப கொடுக்கறேன் அதை படிச்சுட்டு நல்லாவே மொக்கைய அனுபவிங்க :) தமிழ்ல எழுதற பதிவே மொக்கையா இருக்கும் போது நான் தங்கிலீஷில் எழுதிய பதிவு இது :)

எனக்கும் என் அண்ணன் மகளுக்கும் நடந்த உலக பிரசித்தி பெற்ற சம்பாஷைனை இது(அப்ப அவளுக்கு 7 வயதிருக்கும் :) )


my niece and i.

n(niece) : athai antha mama kitta enna letter kudutha?

me: adi paavi, nalla vela yaar kathuleyum vizhala, ipdiya kepa? athu courier office-di.

n: apdina enna?

me: namma kodukara letter-a avanga kondu poi antha address-la koduthuduvanga.

n: appa post-office ethuku?

me: well, athu vera ithu vera.

n: yenaku puriyala!

me: namma post-boxla podura letters ellam post man vanthu collect panni postofficela koduthuduvar, ange yirunthu ella edathukum post man poi deliver paniduvaar.

she somewhat got interested in this and decided to write a letter and trace its journey.

n: appa naan letter ezhuthi post boxla pottu paaka poren.

me: yaaruku ezhutha pora? un cousin-ku ?

n: no , antha nai enna panni-nu thitithu , so avaluku kedaiyathu.
(ithey cousin thanaku bestfriend-nu rendu naal munnadi sonna!)

me: appa un perima ponnuku?

n: illa vendaam ,naan unaku ezhuthareney?

me:ennathu, namma rendu perum pakkathu pakkathu veetula irukom-di.

n: parava illa, naan unaku thaan ezhuthuven

wow, enna pasam, enna pasam, apdiye pullarachi poi, enaku letter ezhutha naaney avaluku help paninen :)

n: ok naan poi post panren.

me: thaniya pogatha, road cross pananum.

n: illa naan thaniya thaan poven.(she came back within seconds.)

n: athai !post paniten.

me: what? athukuleya, thaniya epdi road cross panina?

n: ethuku road cross pananum, namma theruvala irukey?

me: what namma theruleya?

n: athuvum namma veetuleye?

me: whaaaaaat?

n: athaan athai, namma veetu vasal gate-la oru post box maatiyiruke, athula thaane post pananum?

me: whaaaaaaaaaaaaaaaaaaaaaaaat? (bulb bulb -nu solraangaley? athu ithu thaana?)


ஹிஹி மொக்கை எப்டி? :):):)

16 comments:

Sumathi. said...

ஹாய் வேதா,

சூப்பர் பல்பு இதுதான்.

ஹா ஹா ஹா... என்ன இருந்தாலும் சின்ன பசங்க கிட்ட இப்படியெல்லாம் வாங்கி கட்டிக்கிறது பின்னாடி ரசிக்க நல்லாவே இருக்கில்ல...

Dreamzz said...

ROFLLLLLLLLL!

Dreamzz said...

That was cute :)

ambi said...

எப்படியோ உங்க கட்சி மானத்தை காப்பாத்திட்டீங்க. :)

இப்ப அந்த குழந்தைக்கு 9 வயசா? ஏன்னா 2 வருஷத்துக்கு முன்னாடி இதே பதிவை நான் படிச்சு இருக்கேன்.

கீதா சாம்பசிவம் said...

ஹிஹிஹி, குழந்தைக்கு என்ன வயசுன்னு அம்பி வந்து ஜொள்ளிட்டு இருக்காரே, பதிவைப் படிக்கிறதில்லையா? பேரன் பிறக்கும் வயசிலே இந்த ஜொள்ளா அம்பி? :P

என்ன இருந்தாலும் "மொக்கை" போட நீங்க எல்லாமே என்கிட்டே ட்யூஷன் எடுத்தாத் தான் சரியா வரும்! :P

இதெல்லாம் ஒரு மொக்கையா?

Compassion Unlimitted said...

// namma veetu vasal gate-la oru post box maatiyiruke//
KAASU micchham..nalla idea..
Appove appadina ,Ippo unga niece nichhayama Accounts area la specilise panni iruppa,correeta

Mokkaiku edhir mokkai idhu!!
TC
CU

ரசிகன் said...

//ரொம்ப நன்றிங்க வேதா.. எங்களோட மொக்கை டாக் போட்டதுக்கு...
ஆனா இதுல ரெண்டு விடயம் குறையுதுங்கோ..

நம்பர் ஒன்னு :எம்பேரை போடும்போது வெறுமனே மாணவன்னு தான் போடனுமா?..
தனிப்பெரும் பிரதம சீடன்னு போடப்படாதோ?.. அவ்வ்வ்வ்வ்...:))
நம்பர் ரெண்டு: மொக்கை செயின் உடையாம இருக்க,குறைஞ்ச பட்சம் 4 பேரை அழைக்கனுமே, எங்கங்க?..:))//

ரசிகன் said...

////(bulb bulb -nu solraangaley? athu ithu thaana?)

//
நானும் அப்படித்தான் நெனக்கிறேன்..ஹிஹி...//

ரசிகன் said...

//

என்ன இருந்தாலும் "மொக்கை" போட நீங்க எல்லாமே என்கிட்டே ட்யூஷன் எடுத்தாத் தான் சரியா வரும்! :P

இதெல்லாம் ஒரு மொக்கையா?
//
அதானே..

போனாப் போவுதுங்க கீதா அக்கா,மன்னிச்சு விட்டுருவோம்., அதான் மொக்கை புகழ் பரப்ப நான் இருக்கேனே..:P

வேதா said...

@சுமதி,
ஆகா நான் பல்பு வாங்கினது உங்களுக்கு இவ்ளோ மகிழ்ச்சியா? :) நல்லாயிருங்க :)

@ட்ரீம்ஸ்,
எது க்யூட்? நான் பல்பு வாங்கினதா? :)

@அம்பி,
கட்சி மானத்த காப்பாத்திட்டேனா? அப்ப இது மொக்க தானா? :)

@கீதா,
/பேரன் பிறக்கும் வயசிலே இந்த ஜொள்ளா அம்பி? :P/
ஹாஹா விவிசி:):)

அவ்வ்வ்வ்வ்வ் தலைவி அப்ப இதெல்லாம் மொக்கை லிஸ்டுல வராதா? :)

@cu,
/Mokkaiku edhir mokkai idhu!!/

என்ன கொடுமை இது? தாங்க முடியல :)

@ரசிகன்,
/தனிப்பெரும் பிரதம சீடன்னு போடப்படாதோ?.. அவ்வ்வ்வ்வ்...:))/
அவ்வ்வ்வ்வ்வ்வ் அது நானே எப்டி போடறது தலைவி கிட்ட கேட்டு சொல்லுங்க இனி போட்ரலாம் :)

//மொக்கை செயின் உடையாம இருக்க,குறைஞ்ச பட்சம் 4 பேரை அழைக்கனுமே, எங்கங்க?..:))//
ஏனிந்த கொலவெறி!!! என்னைய இந்த ஆட்டத்துல இழுத்த மவளே உனக்கு சங்கு தான்னு பல மறைமுக தாக்குதல்கள் வரும் போது நான் ஏன் அந்த ரிஸ்க் எடுக்கனும்? :D

அப்ப இது மொக்கை இல்லியா ? உங்க புகழ் தெரியாம நாந்தான் இத மொக்கைன்னு நினைச்சுட்டேனா? :):)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

naan thapppaana etaththukku vanthuttenpola.
aa...(nara nara nara...)

வேதா said...

@சாமான்யன்,
ஓ உங்களால இந்த மொக்கைய தாங்கவே முடியலியா? :)

மதுரையம்பதி said...

இத மொக்கைன்னு ஒத்துக்க முடியல்லை.

கீதாம்மா சொன்னபடி நீங்க அவங்க கிட்ட கண்டிப்பா டியூஷன் எடுத்துக்கணும்.

My days(Gops) said...

Rotfl..

bun vaaangunadhu yaaarungo :P

கோபிநாத் said...

அடுத்த சங்கிலிப்பதிவுக்கு வாங்க..


எனக்குப்பிடித்த என்னோட பதிவு... http://gopinath-walker.blogspot.com/2008/01/blog-post_24.html

வேதா said...

@கோபி,
இப்ப தான ஒன்னு போட்டேன் அதுக்குள்ளேயா? இப்டி தெளிய வச்சு அடிக்கறீங்களே :)