Friday, January 25, 2008

தப்பிச்சுட்டீங்க :)

இப்ப தான ஒரு தொடர் பதிவு போட்டோம் அதுக்குள்ள அடுத்து இன்னொன்று போட சொல்லிட்டார் நம்ம நண்பர் கோபிநாத். சரி இப்டி தெளிய வச்சு அடிக்கறாங்களேன்னு பழைய பதிவுகளை படிக்க போனேன்(பிடிச்ச பதிவு போடனுமாம்)அவ்வ்வ்வ் அதுக்குள்ள திரும்ப இணைய தொடர்பு போயிடுச்சு(ஒரு வேளை நம்ம எழுதினதை நம்மளாலேயே படிக்க முடியலியோ?:))உடனே என் தம்பிய கூப்டு போடறா போனை ஹெல்ப்லைனுக்கு சொன்னா அவன் என் தலைல ஒரு குண்டை போட்டுட்டான். இன்னும் எத்தன நாளைக்கு தான் இணையப் பிரச்னைன்னு ஊரை ஏமாத்துவ? கணினியே தொங்கிடுச்சுன்னு சொல்லிட்டான் :( என்ன கொடுமைங்க இது? இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்டி ஓசில தான் வந்து பதிவுகள் படிக்கனும் போல இருக்கு. அதனால எல்லாம் சரியானப்புறம் வந்து மீண்டும் மொக்கை போடுவேன்னு இந்த பதிவு போல தெரிவிச்சுக்கறேன். நீங்க வந்து அன்பா நாலு வார்த்தை பின்னூட்டம் போட்டாலும் உடனே வெளியிட முடியாது ஹிஹி :):) வர்ட்டா? :)(மீண்டும் வருவேன் அவ்ளோ சீக்கிரத்துல விட்ருவேனா?:)

11 comments:

ambi said...

நான் தான் பஷ்ட்டு. :))

இதுக்கு தான் அடிக்கடி கீதா பாட்டி கூட சேர கூடாது!னு சொல்றது. :p

*ahem, இந்த பதிவை எங்கிருந்து அவுட் சோர்ஸிங்க் பண்ணினீங்க..? :))

ரசிகன் said...

//இன்னும் எத்தன நாளைக்கு தான் இணையப் பிரச்னைன்னு ஊரை ஏமாத்துவ? கணினியே தொங்கிடுச்சுன்னு சொல்லிட்டான் :(//

ஹிஹி... அதுக்காக மொத்தமா விட்டுட்டு போயிறாதிங்க.. அடிக்கடியாவது வாங்க...

ரசிகன் said...

நீங்க வந்து அன்பா நாலு வார்த்தை பின்னூட்டம் போட்டாலும் உடனே வெளியிட முடியாது ஹிஹி :):)

கணிணி சரியா வேலை செஞ்ச காலத்துல மட்டும் என்ன வாழ்ந்துச்சாம்?..ஹிஹி.....

ரசிகன் said...

//மீண்டும் வருவேன் அவ்ளோ சீக்கிரத்துல விட்ருவேனா?:)//

கொஞ்சம் சீக்கிறமா வாங்களேன்.. தமிழ் பதிவுலகத்துக்கு எம்புட்டு பெரிய இழப்புன்னு தெரியாதா?..வெயிட்டிங்கு ஹிஹி..:)))))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

யூ டூ??????

Dreamzz said...

//நீங்க வந்து அன்பா நாலு வார்த்தை பின்னூட்டம் போட்டாலும் உடனே வெளியிட முடியாது ஹிஹி :):) வர்ட்டா? :)(மீண்டும் வருவேன் அவ்ளோ சீக்கிரத்துல விட்ருவேனா?:)
/
அவ்ளோ சீக்கிரமா நாங்க தான் போக விட்டுடுவோமா?

சீக்க்கிரம்ம் வாங்கக்கா..

வேதா said...

இப்போதைக்கு அண்ணன் வீட்டிலிருந்து ஓசில மெயில் படிக்கறேன் எப்டியும் திரும்ப வர ஒரு மாதமாவது ஆகும் அது வரைக்கும் சந்தோஷமா இருங்க :)

Sumathi. said...

ஹாய் வேதா,

// திரும்ப வர ஒரு மாதமாவது ஆகும் அது வரைக்கும் சந்தோஷமா இருங்க :)//

அட ஒரு மாசமா? என்னாச்சு? கணிணிக்கு அவ்ளோ பெரிய்ய உடம்பா? இத்தனை நாள் ரெஸ்டு ரொம்ப ஜாஸ்தி....

ரசிகன் said...

//இப்டி தெளிய வச்சு அடிக்கறாங்களேன்னு//
haahaa:))))))))

Delhi_Tamilan said...

We will be missing you much... hehe....

கீதா சாம்பசிவம் said...

//இதுக்கு தான் அடிக்கடி கீதா பாட்டி கூட சேர கூடாது!னு சொல்றது. :p//

ஹிஹிஹி, என்ன ஒரு ஒத்துமை? அம்பி என்ன ரொம்பப் புகை வருதே?