Thursday, January 31, 2008

சும்மா......

என்னடா இது ஒரு மாசம் ஆகும்னு சொல்லிட்டு அதுக்குள்ள திரும்பி வந்துட்டான்னு பயப்படாதீங்க :) அப்பப்ப நானும் உயிரோட இருக்கேன்னு நிரூபிக்கணும் இல்ல அதான் சும்மா ஒரு பதிவு. எப்டியும் அடுத்த வாரத்துல என்னோட கணினி சரியாகிடும்னு நினைக்கறேன்(சும்மாவா? என் தம்பிய மிரட்டி வச்சுருக்கேன் மவனே! சீக்கிரம் சரி பண்ணல அடுத்தடுத்து ஏதாவது கவிதை கட்டுரை எழுதி உன்னைய படிக்க வச்சுருவேன்னு, பதிவுலகத்துக்கு தான் ஒரு தொல்லைன்னா வீட்டுல வேற தனியாவான்னு பயந்துட்டான்:)) அதனால இப்போதைக்கு இந்த ஜோக்ஸை(!) படிச்சு சிரிச்சு சந்தோஷமா இருங்க :)

"இந்த உலகத்துல அதிகமான டிகிரி வாங்குன ஆளு யாருன்னு தெரியுமா?
வேற யாரு? சூரியன் தான் நேத்து மட்டும் 108 டிகிரி"சேல்ஸ்மேன் : ஸார் எறும்புக்குப் பவுடர் வாங்கிட்டுப் போங்க
ஸர்தார் : வேண்டாம், இன்னிக்கு எறும்புக்கு பவுடர் வாங்கிட்டுப் போனா, அது நாளைக்கு லிப்ஸ்டிக் கேக்கும்


எப்பவும் இளமையா இருக்கனுமா?
"கரெக்டா தூங்குங்க, நல்ல விஷயங்களைப் படியுங்க. சரியான உணவைச் சாப்பிடுங்க, ஆனால வயதை மட்டும் தப்பா சொல்லுங்க
"

சமீபத்தில் படித்து சிரித்த குறுஞ்செய்தி

computer commands in Tamil

Save - vechiko
save as- aiye apdiye vechiko
save all - allathaiyum vechiko
Find - Thedu
Find Again - inoru thaba thedu
Move - jaga vaangu
Zoom - perisa kaatu
open - Thora naina
Replace - itho thooki appalika potu atha thooki ippadika podu
cut - vetti kadasu
paste - ottu
paste special - nalla echa thottu ottu
Drag & Hold - Nalla isthu pudi
Do u want to delete selected item - Meiyalum thookidava?
Access Denied - Kaiya vecha keesiduven

மீண்டும் அடுத்த வாரத்தில் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் வர்ட்டா? :D

16 comments:

dubukudisciple said...

ellarum mokkai podarthunu theermanam paniachu..
kalakunga

.:: மை ஃபிரண்ட் ::. said...

மீ தி ஃபர்ஸ்ட்.... :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

இது வேறையா.. கொடுமைடா சாமி. :-P

G3 said...

என் பங்குக்கு ஒரு குட்டி ட்ரான்ஸ்லேஷன்.. (ஜி3 பண்ணது தான் :))

Think If Java language is in Tamil :

public class Project
{
public static void main(String args[])
{
int a;
string b;
if(a==0)
{
b = "Zero";
}
else
{
b = "Non-Zero";
}
return;
}
}

if we write this Java code in Tamil..

பொது வகுப்பு கூடி_கும்மி_அடிப்பு
{
பொது நிரந்தர ஒன்னுமில்லா முக்கிய (கம்பி வாக்குவாதங்கள்[])
{
எண்கள் அ;
கம்பி ஆ;
ஒரு வேளை (அ == 0)
{
ஆ = "பூஜியம்";
}
இல்லன்னா
{
ஆ = "பூஜியம் இல்லை";
}
திரும்பி போ;
}
}

:))))))))))))))))))))))))))))))))))))

மதுரையம்பதி said...

மொக்கையோ மொக்கை... :)

Sumathi. said...

ஹாய் வேதா,

//சும்மாவா? என் தம்பிய மிரட்டி வச்சுருக்கேன் மவனே!//

ஆஹா, பாவம் தம்பிங்கறதுக்காக இப்படியா மிரட்டறது?

வேதா இந்த கீழ இருக்கற மேட்டர்லாம் நான் ஏற்கெனவே பாத்திருக்கேன்.

Sumathi. said...

ஹாய் வேதா,

//சும்மாவா? என் தம்பிய மிரட்டி வச்சுருக்கேன் மவனே!//

ஆஹா, பாவம் தம்பிங்கறதுக்காக இப்படியா மிரட்டறது?

வேதா இந்த கீழ இருக்கற மேட்டர்லாம் நான் ஏற்கெனவே பாத்திருக்கேன்.

Compassion Unlimitted said...

aahhaaa...anga sogam inga sirippu..nava rasatthiyum alli vesa mudivu panni teengala..
mysore rasam,jeera rasam,thakkali rasam............
tc
cu

Dreamzz said...

// சூரியன் தான் நேத்து மட்டும் 108 டிகிரி"//
eppadikkaa?
ippadi ellaam?
kalakareenga
superu
chanceee illa :)
nice

ambi said...

@veda,அடுத்த வாரமேவா?
செம மொக்கை.

@ஜி3 அக்கா, ROTFL :))
பட்டைய கிளப்பறீங்க, லவங்கத்தை லவட்டறீங்க போங்க. :p

நிவிஷா..... said...

//ேல்ஸ்மேன் : ஸார் எறும்புக்குப் பவுடர் வாங்கிட்டுப் போங்க
ஸர்தார் : வேண்டாம், இன்னிக்கு எறும்புக்கு பவுடர் வாங்கிட்டுப் போனா, அது நாளைக்கு லிப்ஸ்டிக் கேக்கும் //
ஹாஹா! vedakka, supera irukku joke ellam.

naan padichathil
Save = Kapaathu
Save all= ellaraiyum kaapathu

natpodu
nivisha.

தி. ரா. ச.(T.R.C.) said...

@வேதா அப்பப்ப நானும் உயிரோட இருக்கேன்னு நிரூபிக்கணும் இல்ல

வேத நல்லதையே பேசுவோம் நல்லதையே நினப்போம்

Ram said...

Hi veda,

here after a long time. Ippo ellam unga blog la tamil romba thaandavamaduthu, Vaazhthukkal padam paatha maadhiri oru feeling iruku. English kalakkaama pesardhaala enna use?
P.S: dont take it offensive, it is jus a question am looking for an answer, kindal pannalai.

கீதா சாம்பசிவம் said...

//எப்பவும் இளமையா இருக்கனுமா?
"கரெக்டா தூங்குங்க, நல்ல விஷயங்களைப் படியுங்க. சரியான உணவைச் சாப்பிடுங்க, ஆனால வயதை மட்டும் தப்பா சொல்லுங்க "//

ம்ம்ம்ம்? எங்கேயோ இடிக்கலை?

வேதா said...

@டுடி,
எல்லாம் உங்கள பார்த்து கத்துக்கிட்டது தான் :)

@மை பிரண்ட்,
இல்லியே ஜஸ்ட் மிஸ் :D
கொடுமைய பத்தியெல்லாம் நீ பேசக்கூடாது :)

@காயத்ரி,
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

@மதுரையம்பதி,
ஹிஹி நன்றிங்கண்ணா :)

@சுமதி,
தம்பிய மிரட்டாம இருக்க முடியுமா என்ன? :)

வேதா said...

@cu,
வாழ்க்கையே நவரசம் தானே :D

@ட்ரீம்ஸ்,
சரி சரி விடு நோ பீலிங்க்ஸ் :D

@அம்பி,
ஆமா மொக்கைய ரீஸ்டார்ட் பண்ணிட்டோம்ல :D

@நிவிஷா,
நீ படிச்சதும் நல்லா இருக்கும்மா :)

@திராச
சரியா சொன்னீங்க இதுக்கு தான் உங்கள மாதிரி பெரியவங்க பக்கத்திலேயே இருக்கனுங்கறது :)

@ராம்,
ஆங்கிலம் கலக்காம பேசறது இப்பல்லாம் கடினம், எழுதும் போதாவது அதை நாம முயற்சி செய்யலாமில்லையா அதனால தான் :)

@கீதா,
ஹிஹி நோ கமெண்ட்ஸ் அதுவும் வயசை பத்தியெல்லாம் நான் பேசவே மாட்டேன்பா :D