Monday, August 04, 2008

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு என்னுடைய எனக்கேயான ஒரு தளத்தில் அடிவைக்கிறேன். அதற்குள் இங்கே பல மாற்றங்கள். இன்று எப்படியும் எழுத வேண்டும் என்று பல நாட்களாக நினைத்ததோடு சரி செயல்படுத்த முடியவில்லை.எனக்கு நேரமே இல்லை என்று பொய் சொல்லவும் முடியவில்லை. அப்படி சொன்னால் முதலில் மறுப்பு தெரிவிக்கும் ஜீவன் என் மறுபாதியாக தான் இருக்கும். நேரமின்மை என்ற வார்த்தையை ஒத்துக் கொள்ளவே மாட்டார். எழுதணும் என்று நினைக்கிறேன் ஆனால் நேரமில்லை என்று சொன்னால்,அது உன்னுடைய தவறு நேரத்தின் தவறு இல்லை என்று ஒரு பெரிய கதாகாலட்சேபமே நடக்கும். சரி நம்ம மக்கள் எல்லாரும் மறந்து போகாமல் இருக்கணும்னு என்னுடைய கவிதை பக்கத்தில் புதிதாக எழுதியுள்ளேன். என் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தியவர்கள், மடலில் வாழ்த்தியவர்கள், மனத்தால் வாழ்த்தியவர்கள், தொலைபேசியவர்கள் அனைவருக்கும் என் நன்றி. இனி எப்பொழுதும் போல் இங்கு தொடர்ந்து சந்திப்போம். இன்று ஆடிபுரத் திருநாள் , சூடி கொடுத்த சுடர்கொடியின் தாள் வணங்கி மீண்டும் இங்கு எழுத தொடங்குகிறேன் :)

22 comments:

Ravi said...

Vaazhthukkal once again Veda! Enga sollikaama kaanaama poiteenga-nu nenachen. Thanks for resuming your blogging again. Mudinja (if that doesn't invade your privacy) ungaludaiya marriage snaps podunga. Btw, hope you are still in India - and in Chennai!

ambi said...

//சூடி கொடுத்த சுடர்கொடியின் தாள் வணங்கி மீண்டும் இங்கு எழுத தொடங்குகிறேன் :)
//

ம்ம், உங்கள் திருப்பாவை விளக்கங்களை மறக்க முடியுமா? :))

கவிதை பக்கத்துக்கு போகனுமா? பாப்போம். :p

ambi said...

தங்கமணி கிளப்புல சேர்ந்தவுடனே ரங்குவை குறை சொல்லும் புத்தி தானே வந்துடுது இல்ல. :p

ambi said...

பதிவுக்கு பில்லா ஸ்டையிலில் ஐம் பேக்!னு வைக்காதததுக்கு கண்டனங்கள். :))

Balaji S Rajan said...

Veda,

Hearty CONGRATULATIONS! After a long time visited your blog. Very glad to know about this. Please continue blogging. Please let us know about your husband too. It will be nice if you could send me your contact phone number to my mail id balajis04@yahoo.com.
-Balaji S Rajan

DT said...

welcome back... nice to you again :)

வேதா said...

@ravi,
sollikama kandipa poga maaten :) i am still in chennai. sry en marriage snaps inga poda mudiyathu. can u send me ur mail id? jus put it in my comment box.

@ambi,
kavithai pakkam poga ivlo somberi thanama? :)

/தங்கமணி கிளப்புல சேர்ந்தவுடனே ரங்குவை குறை சொல்லும் புத்தி தானே வந்துடுது இல்ல. :p/
kurai solrathu illa unmaiya thaan sonnen athuvum thavira avar sonnathu thappunu engeyum naan sollaliye ;P

/பதிவுக்கு பில்லா ஸ்டையிலில் ஐம் பேக்!னு வைக்காதததுக்கு கண்டனங்கள். :))/
innum full formku varala athaan ipdi ellam idea thona matenguthu inimey kalakidalam :)

@balaji,
romba naal kazhichu unga comment :) ungaluku mail panren

@dt,
thanks :)

கீதா சாம்பசிவம் said...

அட, ஆடிப்பூரத்துக்கே வந்தாச்சா??? வழக்கம்போலத் தாமதமான வாழ்த்துகளுடன் வரவேற்கிறேன். வருக, வருக!!!!!

கீதா சாம்பசிவம் said...

//kurai solrathu illa unmaiya thaan sonnen athuvum thavira avar sonnathu thappunu engeyum naan sollaliye ;P//

ஹா, ஹா, ஹா, அம்பியின் மூக்கை இவ்வளவு பலமாய் உடைச்சதுக்கு நன்னியோ நன்னி!!!!!

Compassion Unlimitted said...

Vaazhthukkal,Kalyanatthirkum,Veendum blog ulagatthirkku varugai thandhadarkkum.
hope you will be regularly irregular..lol
TC
CU

வேதா said...

@geetha,
adi purathuku sariya vanthaachu :) ini thodara vendiyathu thaan :)

@cu,
thanks for the wishes :) i will try to be regular :)

தி. ரா. ச.(T.R.C.) said...

welcome back again.kavithai mazaikku kaathirukkum TRC

SanJai said...

//மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு என்னுடைய எனக்கேயான ஒரு தளத்தில் அடிவைக்கிறேன்.//

என்ன தான் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகா இருந்தாலும் பதிவுக்கு தலைப்பு வைக்க கூடவா மறந்து போகும்? :))

Syam said...

wegum bag.... :-)

Syam said...

//தங்கமணி கிளப்புல சேர்ந்தவுடனே ரங்குவை குறை சொல்லும் புத்தி தானே வந்துடுது இல்ல. :p//


athaana :-)

Yaaro said...

/சூடி கொடுத்த சுடர்கொடியின் தாள் வணங்கி மீண்டும் இங்கு எழுத தொடங்குகிறேன் :)
//

nalla thuvakkam...
nanum oru blog pannirukken parungalen..
valaikkulmazhai.wordpress.com

-Karthi

SKM said...

Happy "ThalaiDeepavali" to you.:)

Ravi said...

ammam veda .. so do me .. after a long time.. oru nallu masama .. thanni illama .. veyila sutha vittu .. oru glass thanni kudutha maathiri .. ippo thaan managed to get a net connection ...
adhukulla .. so many changes ..
btw .. am back to read u r blogs.. am u r way long back reader .. it was the time where u were publishing with wonderfull kavidhai's ..

Ravi said...

iniya thirumana vaazhthukal vedha .. ungala maathiri dhaan .. romba naal kazhichu .. i've been visiting blogs .. well .. am yet to resume posting it ...
... siriya idaiveli dhaan .. still ... lots of changes .. well time is indeed running so fast ..
ne'way .... good that u resumed .. veda ... keep it going ..

Annam said...

welcome akka:)

Porkodi (பொற்கொடி) said...

miga neenda idaiveliku apram thirupi miga miga neenda idaiveli vidaren nu vendudhala vedha? naai ku jadhi certificate kudpadhu patri aavadhu oru post podunga!

உங்கள் சிவசங்கரி said...

உங்கள் கவிதைகள் படித்தோம் மிகவும் அற்புதம்.